ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானப்படை தளங்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷிய விமான நிலையத்தில் 'டிரோன்' தாக்குதல் உக்ரைன் மீது குற்றச்சாட்டு

2 posters

Go down

விமானப்படை தளங்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷிய விமான நிலையத்தில் 'டிரோன்' தாக்குதல் உக்ரைன் மீது குற்றச்சாட்டு Empty விமானப்படை தளங்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷிய விமான நிலையத்தில் 'டிரோன்' தாக்குதல் உக்ரைன் மீது குற்றச்சாட்டு

Post by ayyasamy ram Wed 7 Dec 2022 - 7:20

விமானப்படை தளங்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷிய விமான நிலையத்தில் 'டிரோன்' தாக்குதல் உக்ரைன் மீது குற்றச்சாட்டு 1023767-dtrone33
கீவ்,
ரஷியாவின் 2 விமானப்படை தளங்கள் மீது தாக்குதல்
நடத்தப்பட்டதன் தொடர்ச்சியாக நேற்று ரஷிய விமான
நிலையத்தில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த 10 மாதங்களாக
போர் நடத்தி வருகிறது. இந்த போரில் இருதரப்பும்
பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன.

ஆனால் போரை முடிவுக்கு கொண்டுவர இருதரப்பும் எந்த
முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக போரை மேலும்
தீவிரப்படுத்தும் வகையில் இருநாடுகளும் செயல்பட்டு
வருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷியா மற்றும் கிரீமிய
தீபகற்பத்தை இணைக்கும் முக்கிய மேம்பாலத்தில் லாரி
மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக குற்றம் சாட்டிய
ரஷியா தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியது.
நாடு முழுவதும் உள்ள மின்நிலையங்கள் உள்பட பொது
உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷிய படைகள்
சரமாரியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் ரஷியாவின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும்
சரடோவ் மற்றும் ரியாசான் பிராந்தியங்களில் உள்ள
2 விமானப்படை தளங்களில் நேற்று முன்தினம் டிரோன்
தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் ரஷிய வீரர்கள் 3 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயம்
அடைந்தனர். 2 விமானங்கள் சேதமடைந்தன.
இந்த 2 விமானப்படை தளங்களிலும் உக்ரைன் மீது குண்டுகள்
வீசுவதற்காக ரஷியா பயன்படுத்தி வரும் போர் விமானங்கள்
நிறுத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

போா்முனைக்கு மிகத் தொலைவில், ரஷிய எல்லைக்குள்
நடந்துள்ள இந்த டிரோன் தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம்
என ரஷிய குற்றம் சாட்டியது.

மேலும் இதற்கு பதிலடி தரும் விதமாக உக்ரைன் தலைநகர்
கீவ் உள்ளிட்ட நகரங்களில் ரஷியா தாக்குதல்களை அதிகரித்தது.
இந்த நிலையில் ரஷியாவின் தெற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில்
உள்ள ஒரு விமானநிலையத்தில் நேற்று காலை டிரோன் தாக்குதல்
நடத்தப்பட்டது.

விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி
மீது டிரோன் மூலம் குண்டு வீசப்பட்டதாகவும், அதில் விமான
நிலையத்தில் பெரிய அளவில் தீப்பற்றியதாகவும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.

எனினும் இந்த டிரோன் தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள்
பற்றி உடனடி தகவல்கள் இல்லை. அதே வேளையில் விமான
நிலையம் மீதான டிரோன் தாக்குதலையும் உக்ரைனே
நடத்தியிருக்கும் என ரஷியா குற்றம் சாட்டி இருக்கிறது.
இது குறித்து உக்ரைன் தரப்பு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

-தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83925
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

விமானப்படை தளங்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷிய விமான நிலையத்தில் 'டிரோன்' தாக்குதல் உக்ரைன் மீது குற்றச்சாட்டு Empty Re: விமானப்படை தளங்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷிய விமான நிலையத்தில் 'டிரோன்' தாக்குதல் உக்ரைன் மீது குற்றச்சாட்டு

Post by Dr.S.Soundarapandian Wed 7 Dec 2022 - 13:44

பெரிய நாடுகள் , சின்ன நாடுகளைக் கபளீகரம் செய்யக்கூடாது! மண்டையில் அடி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஷிய வீரர்களின் செல்போன் சிக்னல் மூலம் துல்லிய தாக்குதல் நடத்திய உக்ரைன்
» மாவோயிஸ்டுகள் மீது விரைவில் விமானப்படை தாக்குதல்?
» ரஷ்ய விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியது பெண் தீவிரவாதி
» 1300 முறை அத்துமீறி தாக்குதல்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
» பாக்தாத் விமான நிலையம் மீது ராக்கெட் தாக்குதல் -8 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum