புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
FIFA WC 2022 | பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரேசிலை வெளியேற்றிய குரோஷியா Poll_c10FIFA WC 2022 | பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரேசிலை வெளியேற்றிய குரோஷியா Poll_m10FIFA WC 2022 | பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரேசிலை வெளியேற்றிய குரோஷியா Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
FIFA WC 2022 | பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரேசிலை வெளியேற்றிய குரோஷியா Poll_c10FIFA WC 2022 | பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரேசிலை வெளியேற்றிய குரோஷியா Poll_m10FIFA WC 2022 | பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரேசிலை வெளியேற்றிய குரோஷியா Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
FIFA WC 2022 | பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரேசிலை வெளியேற்றிய குரோஷியா Poll_c10FIFA WC 2022 | பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரேசிலை வெளியேற்றிய குரோஷியா Poll_m10FIFA WC 2022 | பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரேசிலை வெளியேற்றிய குரோஷியா Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
FIFA WC 2022 | பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரேசிலை வெளியேற்றிய குரோஷியா Poll_c10FIFA WC 2022 | பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரேசிலை வெளியேற்றிய குரோஷியா Poll_m10FIFA WC 2022 | பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரேசிலை வெளியேற்றிய குரோஷியா Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

FIFA WC 2022 | பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரேசிலை வெளியேற்றிய குரோஷியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 10, 2022 1:38 pm

FIFA WC 2022 | பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரேசிலை வெளியேற்றிய குரோஷியா 912455
வெற்றியை கொண்டாடும் குரோஷிய வீரர்கள்
-
தோகா:
நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின்
காலிறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரேசில்
அணியை வெளியேற்றியது குரோஷியா.

பெனால்டி ஷூட்-அவுட்டில் அந்த அணிக்கு கிடைத்துள்ள
இரண்டாவது வெற்றி இது.

உலகக் கோப்பையை வெல்லும் ஃபேவரைட் அணிகளில்
ஒன்றாக இருந்தது பிரேசில். ஆனால் அந்த அணிக்கு இந்த
தோல்வி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கத்தாரில் உள்ள எஜுகேஷன் சிட்டி மைதானத்தில் இந்த
போட்டி நடைபெற்றது. 90 நிமிடங்கள் கடந்தும் இரு
அணிகளும் கோல் பதிவு செய்யவில்லை. அதனால்
வெற்றியாளரை தீர்மானிக்க மேலும் 30 நிமிடங்கள்
கொடுக்கப்பட்டது.

அந்த கூடுதல் நேரத்தின் முதல் பாதியில் (105+1) கோல்
பதிவு செய்து அசத்தினார் பிரேசில் வீரர் நெய்மர்.
கிட்டத்தட்ட அரையிறுதியில் அடி எடுத்து வைத்துவிட்ட
தருணம் போல அந்த அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்கள்
மைதானத்தில் ஆரவாரம் செய்தனர்.

ஆனால், அதற்கான பதில் கோலை 117-வது நிமிடத்தில்
பதிவு செய்தார் குரோஷிய வீரர் புருனோ பெட்கோவிச்.

120 நிமிடங்கள் ஆட்டத்திற்கு பிறகு 1-1 என இரு அணிகளும்
சமமாக இருந்த காரணத்தால் வெற்றியாளரை தீர்மானிக்க
பெனால்டி ஷூட்-அவுட் நடத்தப்பட்டது.

பெட்கோவிச் கோல் பதிவு செய்த தருணம்

அதில் குரோஷியா 4 கோல்களை பதிவு செய்தது.
பிரேசில் 2 கோல்களை மட்டுமே பதிவு செய்தது. குரோஷிய
அணியின் கோல் கீப்பர் டொமினிக் லிவாகோவிச் சிறப்பாக
பிரேசில் வீரர்களின் பெனால்டி வாய்ப்புகளை தடுத்திருந்தார்.
அதன் மூலம் அந்த அணி இப்போது அரையிறுதிக்கு முன்னேறி
உள்ளது.

கடந்த 2018 உலகக் கோப்பை தொடரில் குரோஷியா இறுதிப்
போட்டி வரை முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

-இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 10, 2022 1:39 pm

FIFA WC 2022 | பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரேசிலை வெளியேற்றிய குரோஷியா 16706121303068

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக