புதிய பதிவுகள்
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_m10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10 
132 Posts - 78%
heezulia
இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_m10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_m10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_m10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_m10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10 
3 Posts - 2%
Pampu
இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_m10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_m10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_m10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_m10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10 
297 Posts - 77%
heezulia
இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_m10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_m10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_m10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10 
8 Posts - 2%
prajai
இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_m10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_m10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_m10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_m10இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84815
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 05, 2022 6:59 am

இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! C40bee0801a60b73a0e41c8d0930c12e1670162398436588_original
மெஹதி ஹாசன் (image courtesy: @icc)
-
இந்திய அணி வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதற்கான முதல் போட்டியானது வங்கதேசத்தில் உள்ள டாக்கா மைதனத்தில் பகல் 12 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியை வங்கதேச அணி ஒரு

விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியா சொதப்பல்:

வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அணி பேட்டிங் செய்தது. எதிர்பார்க்கப்பட்ட ஷிகர் தவான் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.  
31 பந்துகளில் 27 ரன்கள் அடித்து நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, ஷகீப் வீசிய 11 வது ஓவரில் க்ளீன் போல்டானார். அவரை தொடர்ந்து விராட் கோலியும் 9 ரன்களில் அவுட்டானார்.

41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய கிரிக்கெட் அணி 186 ரன்களில் சுருண்டது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 73 ரன்களும், கேப்டன் ரோகித் சர்மா 27 ரன்களும் எடுத்தனர்.
தவன், கோலி, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மெஹதி ஹாசன் அபாரம்:

வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 10 ஓவர்கள் வீசி  36 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்தபடியாக எபாடாட் ஹுசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, விளையாடிய வங்கதேச அணி தொடக்கத்தில் தடுமாறியது. எனினும், கேப்டன் லிட்டன் தாஸ் 41 ரன்கள் அடித்து அசத்தினார். அவரை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார்.

மற்றொரு முக்கியமான விக்கெட்டான ஷாகிப் அல் ஹசனின் விக்கெட்டையும் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார்.
அந்த கேட்சை அசத்தலாக டைவ் அடித்து பிடித்தார் முன்னாள் கேப்டன் கோலி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனினும், பின்னர் ஹசன் மிராஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று விளையாடி 38 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

Kuldeep Sen ODI Debut: வணக்கம்டா மாப்ள இந்திய அணியிலிருந்து... ஐபிஎல் ஹிட்டால் இந்தியாவுக்கு அறிமுகமான குல்தீப் சென்..!

சிராஜ் அபாரம்:

ஜெயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வங்கதேசம் அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சிராஜ் 3 விக்கெட்டுகளை சுருட்டினார். குல்தீப் சென், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

முன்னதாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர் தோல்விக்கு பிறகு, இந்திய அணி அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளது.
இதற்காக டி20 உலகக் கோப்பைக்கு பின் நியூசிலாந்து சென்ற இந்திய அணி டி20 தொடரை வென்ற கையோடு, ஒருநாள் தொடரை இழந்தது.

அந்த தொடரில் டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவானும் தலைமை தாங்கினர்.

நன்றி: abplive.com

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84815
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 05, 2022 7:52 am

இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி..! Tp0B8sm

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 05, 2022 11:38 am

கால்பந்திலும் சரி கிரிக்கெட்டிலும் சரி , பெரிய நாடுகளைச் சிறிய நாடுகள் வீழ்த்திவருகின்றன! சிறிய நாடுகளில் ‘பாலிடிக்ஸ்’ இல்லை என்று தெரிகிறது!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக