புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by ayyasamy ram Today at 12:04 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Poll_c10தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Poll_m10தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Poll_c10 
16 Posts - 52%
ayyasamy ram

14 Posts - 45%
cordiac

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Poll_c10தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Poll_m10தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Poll_c10 
265 Posts - 52%

163 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Poll_c10தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Poll_m10தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Poll_c10தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Poll_m10தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Poll_c10தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Poll_m10தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Poll_c10 
18 Posts - 4%
prajai

5 Posts - 1%
Barushree

2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Aug 17, 2013 8:04 am

மனுஸ்ரீ பிலிம்ஸ் இண்டெர் நேஷனல் பானுமதி யுவராஜுடன் இணைந்து மனுகண்ணன் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் அங்குசம். இதில் புதுமுகங்களான ஸ்கந்தா நாயகனாகவும், ஜெயந்தி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

பொதுமக்களுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தைப்பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தயாராகியிருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் நடந்தது. பாடல்களை, ‘நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட, திருச்சியை சேர்ந்த சமூக சேவகர் சீனிவாசன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் பேசிய இயக்குனர் செல்வமணி இதுமாதிரி மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் படங்களை வரவேற்க வேண்டும் என்று பேச்சை தொடங்கினார். பின்னர், இங்கே பேசியவர்கள் தமிழர்களாக இருந்தபோதும், அனைவருமே ஆங்கிலத்திலேயே பேசினார்கள். ஆங்கிலத்தில் அவ்வப்போது தமிழை ஓரிரு வார்த்தைகள் மட்டுமே சேர்த்து பேசினார்கள்.

ஆனால், தமிழ் தெரிந்தவர்கள் தமிழில் பேசினால் எந்த தவறும் இலலை. மேலும், தமிழ் சினிமாவில் தமிழில் பேசக்கூடியவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்க வேண்டும். என்னைப்பொறுத்தவரை எனது படங்களில் தமிழ் தெரியாதவர்களை பயன்படுத்துவதே இல்லை. மொழி தெரியாமல் வந்தாலும் தமிழை கற்றுக்கொண்டு வாருங்கள் என்று அனுப்பி விடுவேன்.

இந்த சினிமாவிற்குள் அடையாளமே இல்லாமல் வந்த எனக்கு தமிழ் மொழிதான் ஒரு அடையாளத்தை கொடுத்து என்று கூறினார். விழாவில் இயக்குனர் ஜி என் ஆர் குமாரவேலன் , இயக்குனர் மனோஜ்குமார், பட அதிபர் சுரேஷ் காமாட்சி, நடிகர் ஸ்கந்தா (அங்குசம் ஹீரோ), ஜெயதி சுகா (அங்குசம் ஹீரோயின்) ,ஹுதாஷா (கண்ணிவெடி ஹீரோயின்), வர்ஷாஅஷ்வதி.R, கோமல் சர்மா, ஷெரீன் ஆகியோர் கலந்து கொணடனர்.
நன்றி-தினமணி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 17, 2013 11:11 am

சூப்பருங்க நல்ல முடிவு , தமிழ்நாட்டில் கேன்சரை விட கொடியதாக பரவியிருக்கும் கேரளாகாரங்களை துரத்தினாலே அனைத்து துறைகளிலும் தமிழர்கள் வெற்றிபெறுவார்கள்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 17, 2013 11:49 am

நம்மாளுங்க இதை பின்பற்றினால் ரெண்டு மூணு படம் தான் வரும் வருஷத்துக்கு - அவ்வளவு பற்று நம் மொழி மீது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 17, 2013 12:07 pm

யினியவன் wrote:நம்மாளுங்க இதை பின்பற்றினால் ரெண்டு மூணு படம் தான் வரும் வருஷத்துக்கு - அவ்வளவு பற்று நம் மொழி மீது.
படம் எடுக்க தான் முடியும் , வெளியிட முடியாது அரசாங்கத்திலையும் காவல் துறையிலும் இருக்கிற மலையாளிகள் தடை செய்துவிடுவார்கள்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Aug 18, 2013 12:40 am

ராஜா wrote:சூப்பருங்க நல்ல முடிவு , தமிழ்நாட்டில் கேன்சரை விட கொடியதாக பரவியிருக்கும் கேரளாகாரங்களை துரத்தினாலே அனைத்து துறைகளிலும் தமிழர்கள் வெற்றிபெறுவார்கள்
நான் கேரளாவில் தான் இருக்கிறேன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 

தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Mதமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Uதமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Tதமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Hதமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Uதமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Mதமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Oதமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Hதமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Aதமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Mதமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Eதமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 18, 2013 12:19 pm

Muthumohamed wrote:
ராஜா wrote:சூப்பருங்க நல்ல முடிவு , தமிழ்நாட்டில் கேன்சரை விட கொடியதாக பரவியிருக்கும் கேரளாகாரங்களை துரத்தினாலே அனைத்து துறைகளிலும் தமிழர்கள் வெற்றிபெறுவார்கள்
நான் கேரளாவில் தான் இருக்கிறேன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 
7 கோடி பேர் இருக்கும் தமிழகத்தில் இருந்து எத்தனை பேர் கேரளாவில் பணி புரிகின்றனர். 1 கோடிக்கும் குறைவாக இருக்கும் கேரளாகாரன் எத்தனை பேர் தமிழகத்தில் ஒட்டுண்ணியாக தமிழர்களின் ரத்தத்தை உறிஞ்சு கொண்டிருக்கிறான் என பாருங்கள். பிறகு இப்படி புத்திசாலிதனமாக பதில் கொடுக்க மாட்டீர்கள். புன்னகை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Mohan Pandiyan
Mohan Pandiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 18/08/2013

PostMohan Pandiyan Sun Aug 18, 2013 1:08 pm

சாமி wrote:
மேலும், தமிழ் சினிமாவில் தமிழில் பேசக்கூடியவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்க வேண்டும். என்னைப்பொறுத்தவரை எனது படங்களில் தமிழ் தெரியாதவர்களை பயன்படுத்துவதே இல்லை. மொழி தெரியாமல் வந்தாலும் தமிழை கற்றுக்கொண்டு வாருங்கள் என்று அனுப்பி விடுவேன்.

நன்றி-தினமணி
பாராட்டப்பட வேண்டிய செயல். அருமையான கருத்தை முன் வைத்துள்ளார். தமிழ் தெரியாமல் வந்தாலும் தமிழை கற்றுக் கொண்டு வாருங்கள் என்று சொல்வது உண்மையான உணர்வைக் காட்டுகிறது. இதை விடுத்து ஆந்திராக்காரன், கேரளாக்காரன் என்று மொழிப்பிரச்சினையைப் பற்றி பேசாமல் இருந்தது அவருடைய தரத்தை இன்னும் உயர்த்துகிறது.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Aug 18, 2013 7:01 pm

ராஜா wrote:
Muthumohamed wrote:
ராஜா wrote:சூப்பருங்க நல்ல முடிவு , தமிழ்நாட்டில் கேன்சரை விட கொடியதாக பரவியிருக்கும் கேரளாகாரங்களை துரத்தினாலே அனைத்து துறைகளிலும் தமிழர்கள் வெற்றிபெறுவார்கள்
நான் கேரளாவில் தான் இருக்கிறேன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 
7 கோடி பேர் இருக்கும் தமிழகத்தில் இருந்து எத்தனை பேர் கேரளாவில் பணி புரிகின்றனர். 1 கோடிக்கும் குறைவாக இருக்கும் கேரளாகாரன் எத்தனை பேர் தமிழகத்தில் ஒட்டுண்ணியாக தமிழர்களின் ரத்தத்தை உறிஞ்சு கொண்டிருக்கிறான் என பாருங்கள். பிறகு இப்படி புத்திசாலிதனமாக பதில் கொடுக்க மாட்டீர்கள். புன்னகை
1 கோடி அல்ல அண்ணா 3.5 கோடிக்கு மேல் இருக்கிறார்கள்
ரத்தத்தை உரிக்கிறார்கள் என்றாள் எப்படி கொள்ளை அடிக்கிறார்களா இல்லை உழைத்து சம்பாதிக்கிறார்களா நீங்களே சொல்லுங்கள்

பிழைப்பு தேடி அடுத்த ஊருக்கு வருவது தப்பா ?

தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Mதமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Uதமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Tதமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Hதமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Uதமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Mதமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Oதமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Hதமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Aதமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Mதமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் Eதமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Aug 19, 2013 2:47 pm

நியாயமாகப் பேசியிருக்கிறார் செல்வமணி. ஆனால் இவர்கள் திருந்தினால்தானே?

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Aug 19, 2013 2:55 pm

நல்ல செய்தி தான் .... ஆனா என்ன கொடுமை என்றால் நாம் தமிழர்களை தமிழ் பேச சொல்வது. சோகம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக