புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_m10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10 
90 Posts - 77%
heezulia
''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_m10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_m10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_m10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_m10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_m10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_m10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10 
255 Posts - 77%
heezulia
''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_m10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_m10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10 
13 Posts - 4%

8 Posts - 2%
prajai
''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_m10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_m10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_m10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_m10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_m10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10 
2 Posts - 1%
Barushree
''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_m10''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது கண்களுக்கு ஆரோக்கியமா

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Sun Jan 24, 2010 10:08 am

[justify]நிச்சயமாக ஆரோக்கியம் அல்ல!" என்று ஆரம்பித்தார் டாக்டர் சுஜாதா மோகன். "அதுமட்டுமல்ல... இந்தப் பழக்கவழக்கங்கள் எல்லாம் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது அல்ல என்றுதான் சொல்வேன் பெரும்பாலும் பள்ளி/கல்லூரி மாணவர்கள்தான் படுத்துக்கொண்டே படிப்பது, சாப்பிட்டுக்கொண்டே படிப்பது என்று ஈடுபடுகிறார்கள்.

அந்த வயதுக்காரர்களுக்குத்தான் கண் பார்வை தெளிவாக சீராக இருக்கும். அவர்களால் எப்படியும் படிக்கமுடியும்... பார்க்கமுடியும். இது டீன் ஏஜ்காரர்களுக்கு இயற்கை அளித்த வரம். ஆனால், குப்புறப் படுத்துக்கொண்டும் மல்லாந்து படுத்துக்கொண்டும் படிப்பதால் கண்களுக்கு அயர்ச்சி ஏற்பட்டு, தூக்கம் கண்களை முட்டும். அப்போது கண்கள் அசாதாரண நிலையில் இருக்கிறது என்பதை உணரவேண்டும். தொடர்ந்து அதே வழக்கத்தை அவர்கள் பின்பற்றினார்கள் என்றால், கண்களில் ஈரப்பதன் குறைந்து DRY EYES என்ற நிலை ஏற்படும். கண் சோர்வடைதல், தலைவலி முதலான பிரச்னைகள் ஆரம்பமாகும். பிற்காலத்தில் கண்ணாடி இல்லாமல் எந்த எழுத்தையும் படிக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

படுத்துக்கொண்டே படிப்பதால், உடல் ஆரோக்கியம் குறையும் வாய்ப்பு உள்ளது. கழுத்து வலி, இடுப்பு வலி, முதுகு வலி போன்ற பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த மாற்றம் உடனே தெரியாது. போகப் போக பார்வையில் கோளாறு ஏற்பட்டு, நாற்பது வயதுக்குப் பிறகு, கண்ணாடியின் துணையின்றி இயங்கமுடியாத நிலைக்கு பாதிப்பு அடைவார்கள்.

அதேமாதிரி, பொழுதுபோக வேண்டுமே என்று சிலர் பஸ், ஆட்டோ, ரயில் பயணத்தின்போது புத்தகம் வாசிக்கும் பழக்கம் வைத்திருக்கிறார்கள். அப்படிப் படிக்கும் சூழ்நிலையில் சீரான வெளிச்சமும் இருக்காது. பிரயாணக் குலுக்கலால் புத்தகத்துக்கும் கண்களுக்கும் தேவையான இடைவெளியை நிரந்தரமாக வைத்திருக்க முடியாது. எழுத்துகள் ஒன்றன்மேல் ஒன்று விழுந்து, விழித்திரையிலும் அந்த எழுத்துகள் அலைபாய்ந்து, ஒரே இடத்தில் குவியாமல் காட்சிப்பிழை ஏற்பட்டு, மூளை தடுமாற்றம் அடையும்.

அதையும் மீறி வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, விரைவில் பார்வைத் தடுமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.பயணத்தின்போது படிக்கிறவர்களுக்கு தலைவலி, கழுத்துவலி, வயிற்றைப் பிறட்டுதல், வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும். அப்போது, மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று தகுந்த சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.

சில குழந்தைகள் டி.வி. பார்த்துக்கொண்டே படிப்பார்கள்; சாப்பிட்டுக்கொண்டே படிப்பார்கள். இளைய வயதினரும் இந்தப் பழக்கத்துக்கு விதிவிலக்கு அல்ல. அப்படிப் படிப்பவர்கள் இருபத்து ஐந்து வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள்.

இப்படி 'வாயில் சாப்பாடு, கையில் புத்தகம்' தவறான பழக்கம் என்று பெரியவர்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். இல்லையென்றால் பின்னால் நிகழப்போகும் இடர்ப்பாடுகளை சந்திக்கப்போவது பெற்றோர்கள் இல்லை; பிள்ளைகள்தான்! இந்தப் பழக்கம் உள்ளவர்களுக்கு, நாற்பது வயதைக் கடக்கும்போது, மெதுவாக கவனச் சிதைவு ஏற்பட்டு, பார்வைத் தெளிவு இழந்து 'ரீடிங் கிளாஸ்' போடவேண்டிய கட்டாயம் ஏற்படும்! தொடர்ந்து புத்தகம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள், சீரான வெளிச்சத்தில் படிக்கவேண்டும். டியூப் லைட் வெளிச்சமே போதுமானது.

அந்த வெளிச்சம் நமக்கு இடது புறத்திலிருந்து வருவது மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். அது ஆரோக்கியமான வாசிப்புக்கும், சீரான கண்பார்வைக்கும் நல்லது. நீண்டநேரம் படிப்பவர்கள் 'டேபிள் லைட்' உபயோகிப்பது சரியாக இருக்கும். ஜன்னல் வழியாக வரும் சூரிய வெளிச்சத்தோடு, மின் விளக்கையும் எரியவிட்டு புத்தகத்தின் மேல் தேவைக்கு அதிகப்படியான ஒளியையும் உண்டாக்குவது கூடாது. வயது கூடக்கூட கண்ணுக்குத் தேவையான வெளிச்சத்தில்தான் படிக்க வேண்டும். காலை

அல்லது மாலை நேர சூரிய வெளிச்சத்தில் வாசிப்பது கண்களுக்கு ஆரோக்கியம். கண்களில் ஈரப்பதன் குறைந்து வறட்சி ஏற்படும் சமயங்களில் கண் மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் சரியாக நிகழும்பட்சத்திலும்கூட உணவு முறைகளில் சத்தான காய்கறிகளைச் சேர்த்துக்கொண்டால்தான் சிறுசிறு

பார்வைக் குறைகளையும் தவிர்க்க முடியும். நாள்தோறும் நாம் சாப்பிடுகின்ற உணவில், ஐந்து நிறங்களில் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். கேரட், பீட்ரூட், கீரை, மீன், பால், முட்டை, பப்பாளி போன்ற A வைட்டமின் சத்துள்ள உணவுப் பொருட்கள் கண் பார்வைக்கு நல்லது. இந்த உணவுமுறையைக் கடைபிடித்து வந்தால் 'கற்றல் அறிவு'க்குச் சுவைகூடும்!" என்று சொல்லிவிட்டு நம்மிடமிருந்து விடைபெற்றார் டாக்டர் சுஜாதா மோகன்

''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Riki
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jan 24, 2010 10:33 am

அருமயான தகவல் வாழ்த்துக்கள் Rikaz

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Sun Jan 24, 2010 11:19 am

நன்றி

''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா Riki
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jan 24, 2010 2:12 pm

அருமயான தகவல் வாழ்த்துக்கள் ''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா 677196 ''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா 677196 ''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது  கண்களுக்கு ஆரோக்கியமா 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக