ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தார் கால்பந்து போட்டியை விட்டு தள்ளுங்க..!! ஒட்டக அழகு போட்டியை பாருங்க…!!!

Go down

கத்தார் கால்பந்து போட்டியை விட்டு தள்ளுங்க..!! ஒட்டக அழகு போட்டியை பாருங்க…!!! Empty கத்தார் கால்பந்து போட்டியை விட்டு தள்ளுங்க..!! ஒட்டக அழகு போட்டியை பாருங்க…!!!

Post by ayyasamy ram Fri Dec 02, 2022 4:52 pm

கத்தார் கால்பந்து போட்டியை விட்டு தள்ளுங்க..!! ஒட்டக அழகு போட்டியை பாருங்க…!!! Main-qimg-72aca3b41c9eb697c9f3dfc07f8ea343
-
தோஹா,
கத்தாரில் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி
தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு லட்சக்கணக்கான
ரசிகர்கள் பார்வையாளர்களாக உள்ளனர்.

இந்த நிலையில், ஒட்டகங்கள் பங்கேற்க கூடிய அழகு போட்டி
ஒன்று அனைவரின் கவனம் ஈர்த்துள்ளது. கத்தாரின்
ஆஷ்-ஷஹானியா பகுதியில் ஜாயென் கிளப் சார்பில் நடக்கும்
இந்த போட்டிக்காக வளைகுடா நாடுகள் முழுவதிலும் இருந்து
ஒட்டகங்கள் கலந்து கொள்கின்றன.

இதுபற்றி கத்தார் ஒட்டகம் ஜாயென் கிளப் தலைவர்
ஹமத் ஜாபர் அல்-ஆத்பா கூறும்போது, உலக கோப்பை
கால்பந்து போட்டி போன்று ஒட்டகங்களுக்கான உலக கோப்பை
போட்டியையும் நாங்கள் நடத்தி வருகிறோம்.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் இருந்து போட்டிக்கான
ஒட்டகங்கள் கலந்து கொள்ளும். அவற்றின் இனம் மற்றும் வயது
அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக அவை பிரிக்கப்படும்.

இவற்றில் கருப்பு ஒட்டகங்களை எடுத்து கொண்டால், உடல்
அளவு மற்றும் தலை மற்றும் காதுகள் அமைந்த பகுதி கணக்கில்
கொள்ளப்படும்.

ஆனால், மகாதீர் வகை ஒட்டகத்திற்கு காதுகள் கீழ் நோக்கி
தொங்கி கொண்டிருக்க வேண்டும். நேராக நிற்க கூடாது.
இதுபோக, அவற்றின் வாயும் வளைந்து இருக்க வேண்டும.

ஆசெல் ஒட்டகங்களுக்கு என சிறப்பு பண்புகள் உள்ளன. காதுகள்
அமைந்த பகுதி மிக முக்கியம். எலும்புகள் மிக மென்மையாக
இருக்க வேண்டும் என்று அவர் விவரிக்கிறார்.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு, ஒட்டகங்களுக்கு மருத்துவ
குழு ஒன்று எக்ஸ்ரே கொண்டு பரிசோதனை நடத்துகிறது.
ஒட்டகங்களுக்கு அறுவை சிகிச்சை செய்து அதன் அழகை
மெருகேற்றி, மோசடி நடைபெறாமல் தடுக்க இந்த பரிசோதனை
நடைபெறுகிறது.

-தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» உலக கால்பந்து போட்டியை பார்க்க சோமாலிய மக்களுக்கு தடை
» உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
»  உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை காண மோடிக்கு அழைப்பு
» கால்பந்து சூதாட்டத்தில் சிங்கப்பூர் தமிழர் : 680 கால்பந்து போட்டிகளில் சூதாட்டம் நடந்துள்ளதாக தகவல்
» கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum