புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_m10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10 
90 Posts - 71%
heezulia
கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_m10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_m10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_m10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_m10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_m10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_m10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10 
255 Posts - 75%
heezulia
கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_m10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_m10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_m10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10 
8 Posts - 2%
prajai
கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_m10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_m10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_m10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_m10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_m10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_m10கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 27, 2022 4:36 pm

கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை Main-qimg-e5dbc34b6b7cd5ecf2fe0b7093147d31-pjlq
-
டமடமடமன்னு… எப்ப பாரு இந்த மோட்டார் சத்தம். ராத்திரி இல்ல பகல்னு இல்ல … எப்பப் பார்த்தாலும் ஓடிக்கிட்டே இருக்கு இதனால ஒரே தொந்தரவுதான். என்னிக்கு அல்ப ஆயுசுல அது போகப் போகுதோ ” நான் சொல்லி வாயை மூடலை “டப் ” என்ற சத்தத்துடன் மோட்டார் நின்று விட்டது.

“போச்சு போங்க… வாயை வச்சுட்டு சும்மா இருக்க கூடாதா… காலையில வர்ற தண்ணியும் வராது, ” என்றாள் மாலா என் தர்மபத்தினி.

“ஆமா…. இல்லைன்னா நயாகரா பால்ஸ் மாதிரி கொட்டிடும். பைப்புக்கு அடியில பக்கெட்ட வச்சுட்டு ஒரு வாரம் ஊருக்கு போயிட்டு வந்தாலும் ரொம்பி இருக்காது. இதுக்கு கரண்டு பில்லு ஒரு தெண்டம்.”

“நாம என்ன பண்றது? புரோக்கர் கருணாகரன் பணத்துக்கு ஆசைப்பட்டு நம்மளை ஏமாத்தி இந்த ஃப்ளாட்டை நம்ம தலையில கட்டிட்டான். தண்ணி சும்மா அருவி மாதிரி கொட்டும்ன்னான். குருவி குளிக்கற அளவு கூட தண்ணி வரல” என்றாள்.

“பழச பேசி என்ன ஆகப் போவுது. இப்போ மோட்டார் நின்னதுக்கு என்ன பண்ணலாம் அத சொல்லு. சுந்தருக்கு போன் பண்ணி மோட்டர் நின்னு போன விஷயத்த சொல்லவா?” என்றேன்.

“உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேல? ஏற்கனவே இந்த ஃப்ளாட்ட எல்லோரும் ஒத்துமையா இருந்து நம்மள மட்டும் கட்டம் கட்டி வச்சுருக்காங்க. இதுல நீங்க போன் பண்ணி மோட்டார் ரிப்பேர்ன்னு சொன்னா ரிப்பேருக்கு காரணம் பாலு தான்னு அனாவசியமா உங்க பேர் அடிபடும். பேசாமா படுத்துத் தூங்குங்க . இன்னிக்காவது மோட்டார் சத்தம் இல்லாம நிம்மதியா தூங்கலாம்”

-சொல்லிவிட்டு மாலா தூங்கி விட்டாள். எனக்குத் தான் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தேன். ” ராத்திரி ஆனா மோட்டர் சத்தம் காலைல ஆனா தண்ணி ப்ராப்ளம் ச்சே.i பொழுது விடிஞ்சதும் ஆபீஸ் போகணுமே தண்ணி வரலைனா எப்படி ஆபிஸ் போறது? கொஞ்சம் கவலை தொற்றி கொண்டது.

ஏன் மோட்டார் பாதியிலேயே நின்னுடுச்சு? மோட்டார் காயில் எரிஞ்சு இருக்குமா? அப்படியே காயில் எரிஞ்சு வயர்ல தீ பிடித்து ஃபயர் ஆனா முதல்ல இங்கதான் பத்திக்கும். என்ன பண்றது? எழுந்து போய் பார்க்கலாமா? ஈ.பி. போர்டுல ஏகப்பட்ட கனெக்ஷன் இருக்குமே எதுன்னு எனக்கு தெரியாதே.” இப்படி பல குழப்பத்தில் இருந்தேன்.

திடீர்னு ஏதோ புகைவது போல் வாசனை. எழுந்து உட்காந்தேன். மணியை பார்த்தேன்.மணி பனிரெண்டை நெருங்கி கொண்டிருந்தது. மாலாவின் குரட்டை ஒலி பியானோ வாசிப்பது போல் இருந்தது. இவளை எழுப்பலாமா? யோசித்தேன். வேண்டாம், ஏதாவது சொல்லுவாள்..

கட்டிலை விட்டு மெல்ல கீழிறங்கி வெளியே வந்தேன். ஈ.பி ஜங்ஷன் போர்ட் அருகில் வந்து அதன் கதவை திறந்து எல்லா கனெக்ஷனையும் பார்த்தேன். மினுக்மினுக் என்று பச்சை நிறத்தில் மினுக்கி கொண்டிருந்த அனைத்து மீட்டர் பாக்ஸையும் பார்த்தேன். எல்லாம் சரியாக இருந்தது போல தோன்றியது.

ஒவ்வொரு மீட்டர் பாக்ஸின் அடியிலும் AI, A2 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. A4 எங்க வீட்டு மீட்டரை பார்த்தேன். 4195 என்று காட்டியது. அந்த அர்த்த ராத்திரியில் ஒரு நிமிடம் நெஞ்சு “பக்” என்று ஆனது. பழைய படி கதவை மூடிவிட்டு திரும்பி வந்து பெட்டில் படுத்து ஏசியை ஆப் பண்ணி ஃபேனை போட்ட விநாடி மாலா தூக்கம் கலைந்து திரும்பி படுத்தாள்.

“தூங்குங்க மெயிண்டனன்ஸ் ல பாத்துப்பாங்க.” தூக்கத்திலும் தெளிவாக பேசினாள்.

இப்போ எனக்கு மோட்டார் கவலை போய் ஈ.பி. பில் கவலை வந்தது.

“இன்னும் எண்ணி பதினைந்து நாள் கூட ஆகலை. அதற்குள் இவ்வளவு ரூபாய் ஆகி இருக்கே? பணத்துக்கு எங்கே போறது? என்ன பண்ணலாம்? யோசித்து கொண்டு எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை.

————

மறுபடியும் “டுர்ர்…..” என்று மோட்டார் சத்தம் கேட்டதும் தான் கண் விழித்தேன்.

“என்ன மாலா .. மோட்டர் ஓடுது. அதுக்குள்ள ரிப்பேர் பண்ணியாச்சா? என்றேன்.

” ரிப்பேர் ஆனா தானே பாக்குறதுக்கு , இனிமே நைட்ல மோட்டார் ஓட்ட வேண்டாம்ன்னு மெயின்டனன்ஸ் ல முடிவு பண்ணி சுந்தர் தான் நேத்து ராத்திரி மோட்டாரை அணைச்சுட்டு போயிருக்காரு. “

“ஏன் நம்மகிட்ட சொல்லல?”

“சொன்னாரு நான்தான் மறந்துட்டேன். ஹி… ஹி ” என்றாள்.

அவளை முறைத்தேன். அவ்வளவுதான் என் எதிர்ப்பை காட்ட முடியும். “ஏம்மா…. சொல்ல கூடாதா? சரி இப்போ ஒரு ப்ராப்ளம் ஓவர். ரெண்டாவது ஒன்னு இருக்கே” என்றேன்.

“ரெண்டாவது என்ன?”

“நம்ம மீட்டர் பாக்ஸ் 4195 ரூபாய்னு காட்டுது அதுக்குள்ளேயா இவ்வளவு வரும்?”

“நல்லா பாத்திங்களா அது நம்ம மீட்டர் பாக்ஸா “

“நம்பலைன்னா நீயே பாரு .. ” எழுந்து சென்று A4 மீட்டர் பாக்ஸை காட்டினேன்.

“A4 அதுதான் ஆனா மீட்டர் பாக்ஸ் அது இல்லை இது “என்று கீழே உள்ள பாக்ஸை காட்டினாள் .

கொஞ்சம் அசடு வழிந்தபடி “எல்லாம் தலையில எழுதியிருக்கா…” என்றபடி உள்ளே வந்தேன். டீ.வி ஓடிக் கொண்டிருந்தது. “மீன ராசி நேயர்களே … உங்களுக்கு மலைபோல் வந்த கவலை எல்லாம் பனிபோல் விலகிடும்” என்று சொல்லி கொண்டிருந்தான்.


சில சமயம் ஜோஸியம் பொய்க்காது.


-
-ஜெயஸ்ரீ அனந்த்
நன்றி: கல்கி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக