புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 8:17 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 8:11 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Today at 6:32 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by ayyasamy ram Today at 6:24 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Today at 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Today at 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Today at 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Today at 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Today at 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Today at 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Today at 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:43 am
» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 9:29 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
by heezulia Today at 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 8:17 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 8:11 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Today at 6:32 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by ayyasamy ram Today at 6:24 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Today at 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Today at 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Today at 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Today at 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Today at 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Today at 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Today at 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:43 am
» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 9:29 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Anthony raj | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலகத் தலைவன் என் ஆசையை நிறைவேற்றி இருக்கு – நடிகர் ஆரவ்
Page 1 of 1 •
-
மகிழ் திருமேனியின் ‘கலகத் தலைவன்’ படத்தில், மிரட்டலான வில்லனாக வந்து கவனம் ஈர்த்திருக்கிறார், ஆரவ். படத்தின் நாயகன் உதயநிதிக்கு சமமான வேடம் அவருக்கு. பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் அவர், ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் ஹீரோவாக நடித்தவர்.
திடீரென வில்லனாக நடிக்க சம்மதித்தது எப்படி?
நடிகன் ஆகணும்னு சினிமாவுக்கு வந்தேன். அது வில்லனா இருந்தாலும் சரி, கேரக்டர் ரோலா இருந்தாலும் சரின்னுதான் முதல்ல நினைச்சேன். அதாவது, வாய்ப்பு கிடைச்சா போதும்னு நினைச்சிருந்தேன். பிறகு கிடைச்சதெல்லாம் போனஸ்தான். அப்படித்தான் ஹீரோவா வாய்ப்புக் கிடைச்சுது.
நிறைய வில்லன் கேரக்டர்களும் வந்துட்டுதான் இருந்தது. சரியான இயக்குநர் படத்துல, சரியான கதையில நடிக்கணும்னு காத்திட்டிருந்தேன். வழக்கமான ஒரு கதையில அப்படி பண்ணிட்டு அதோட போயிடக் கூடாதுன்னும் தோணுச்சு. கரெக்டான நேரத்துல ‘கலகத் தலைவன் ‘ என் ஆசையை நிறைவேற்றிருக்கு.
மகிழ் திருமேனி படங்கள் எனக்குப் பிடிக்கும். அவரோட நான் தொடர்புலயே இருந்தேன். திடீர்னு ஒரு நாள், ரெட் ஜெயன்ட்ல இருந்து ஃபோன். ‘இப்படி ஒரு படம். நெகட்டிவ் ரோல். நீங்க ஹீரோவா பண்ணிடிருக்கீங்க, நடிப்பீங்களா?’ன்னு கேட்டாங்க. எனக்கு தயக்கம் இருந்தது.
நான்பண்ணினா எப்படி வரவேற்புகிடைக்கும்னு நினைச்சேன். ஏன்னா, எனக்கு முன்னால நிறைய பேர் வில்லனா பண்ணி, தங்களை நிரூபிச்சுட்டு போயிருக்கிற இடம் இது. வில்லனா நடிக்கிறது எளிதானதும் இல்ல. அதே நேரம் ஓடிடி வந்தப் பிறகு உலக சினிமாவை ரசிகர்கள் அதிகம் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. யாரையும் ஏமாற்ற முடியாது. அதனால, அதை சரியா பண்ண முடியுமான்னு பயம் இருந்தது.
மகிழ் சார் அந்தகேரக்டரை சரியா வடிவமைச்சிருந்தார். கேட்டதும் உடனேநடிக்கிறேன்னு சொல்லிட்டேன். அவர் என் மேல வச்சிருந்த நம்பிக்கை, அவர் எனக்கு கொடுத்த இன்புட், வேலை வாங்குனது எல்லாமே இந்த கேரக்டருக்கு பலமா இருந்தது.
இது ஹீரோவுக்கு இணையான கேரக்டர். உதயநிதி என்ன சொன்னார்?
வில்லனும் சமமா இருந்தாதான் கதைக்குப் பலமா இருக்கும்னு உதய் அண்ணனும் நினைச்சார். மகிழ் திருமேனியையே நடிக்க வைக்கலாம்னு அவர்நினைச்சதாகக் கூட சொல்லியிருக்கார். வில்லனுக்கும் சரியான ஸ்கோப் இருக்கணும், அவருக்கான இடத்தை கொடுக்கணும்னு உதய் அண்ணனும் விரும்பினார். அவரோட நடிச்சது நல்ல அனுபவம்.
கிடைச்சிருக்கிற வரவேற்பு எப்படியிருக்கு?
‘இந்த கேரக்டர் எல்லாருக்கும் பிடிக்கும், ரசிகர்கள் விரும்புவாங்க’ன்னு படம் பண்ணும்போதே நம்பினாங்க. இயல்பா நான் அமைதியான கேரக்டர். என் குணாதிசயத்துக்கு நேர்மாறானது அர்ஜுன் கேரக்டர். அதுக்கான பாடிலாங்குவேஜ், மிரட்டலான பார்வைன்னு எனக்குச் சவாலா இருந்தது.
அதோட இன்னைக்கு சமூக வலைதளங்கள்ல ட்ரோல் பண்றது அதிகமா இருக்குது. எனக்கு அப்படி ஏதும் வந்தா, அதையும் ஏத்துக்க வேண்டியதான்னும் நினைச்சிருந்தேன். ஆனா, அப்படி ஏதும் நடக்கலை. ரசிகர்கள் என் கேரக்டரையும் ஏத்துக்கிட்டது மகிழ்ச்சியா இருக்கு.
இந்த கேரக்டருக்கு ஹோம்ஒர்க் பண்ணுனீங்களாமே?
ஆமா. இதுக்கு முன்னால எனக்கு அப்படி வாய்ப்புகள் அமையல. இதுல, அர்ஜுன் கேரக்டரை மகிழ் சார், அருமையா உருவாக்கி வச்சிருந்தார். முன்னாள் ராணுவ கமாண்டோவா இருந்தவன், எப்படி நடந்து வருவான். ஒரு ஆளைப் பார்த்தாம்னா, அவன்பார்வை எப்படி இருக்கும், எப்படிபேசுவான்னு பக்காவா வச்சிருந்தார். அதுக்கு ஏற்ற மாதிரி ஹோம் ஒர்க் பண்ணினேன்.
இனி தொடர்ந்து வில்லன் கேரக்டர்தானா?
அப்படின்னு எந்த வரையறையும் வச்சுக்கலை. ஹீரோ, வில்லன் எதுவா இருந்தாலும் சரிதான். சுவாரஸ்யமான கேரக்டர் ரோல் கிடைச்சாலும் பண்ணுவேன்.
நீங்க நடிச்ச ‘ராஜபீமா’ என்னாச்சு?
படப்பிடிப்பு முடிஞ்சிருச்சு. ரிலீஸ் பண்ண பேசிட்டிருக்காங்க. நரேஷ் சம்பத் இயக்கி இருக்கிற இந்தப் படத்துலயும் என் கேரக்டர் ரசிக்கும்படியா இருக்கும். அடுத்து சில தயாரிப்பாளர்கள் பேசிட்டு இருக்காங்க. இன்னும் கமிட் ஆகலை.
-இந்து தமிழ் திசை
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1