புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி! Poll_c10கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி! Poll_m10கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி! Poll_c10 
336 Posts - 79%
heezulia
கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி! Poll_c10கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி! Poll_m10கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி! Poll_c10கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி! Poll_m10கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி! Poll_c10கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி! Poll_m10கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி! Poll_c10 
8 Posts - 2%
prajai
கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி! Poll_c10கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி! Poll_m10கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி! Poll_c10கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி! Poll_m10கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி! Poll_c10கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி! Poll_m10கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 22, 2022 7:20 am

கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி! Kamadenu%2F2022-11%2Fd95009b0-f3f7-4949-9278-0a46692d4d88%2Fsivan.jpg?rect=0%2C8%2C605%2C340&auto=format%2Ccompress&fit=max&format=webp&w=700&dpr=1
-
கார்த்திகை மாத சிவராத்திரியை கவலைகளையெல்லாம்
போக்கக்கூடிய சிவராத்திரி என்றே சொல்லுவார்கள்.

இன்று நவம்பர் 22-ம் தேதி செவ்வாய்க்கிழமையில் வரும்
கார்த்திகை சிவராத்திரியை சிவ தரிசனம் செய்து
வழிபடுவோம். நம் கவலைகளையெல்லாம்
போக்கியருளுவார் தென்னாடுடைய சிவனார்.

சிவராத்திரி விரதம் என்பது ஐந்து வகையானவை.

நித்திய சிவராத்திரி,
மாத சிவராத்திரி,
பட்ச சிவராத்திரி,
யோக சிவராத்திரி,

மகா சிவராத்திரி
என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதமும்
கிருஷ்ணபட்சம் என்று சொல்லப்படுகிற தேய்பிறை
காலத்தில் சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி நன்னாள்
என போற்றப்படுகிறது.

சிவ வழிபாடு செய்பவர்கள், மாதந்தோறும் வருகிற
சிவராத்திரியில், மறக்காமல் விரதம் மேற்கொள்கின்றனர்.
சிவாலயங்களுக்குச் சென்று, தரிசிப்பதை வழக்கமாகக்
கொண்டிருக்கின்றனர்.

முதல் நாள் இரவிலிருந்தே விரதம் தொடங்குபவர்களும் உண்டு.
அதேபோல், விரத நாளின் காலையில் இருந்தே உணவு
உட்கொள்ளாமல் விரதம் மேற்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்.

குழந்தைகள், வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள்,
மருந்து மாத்திரைகள் உட்கொள்பவர்கள், விரதம் இருந்து
உடம்பைச் சிரமப்படுத்திக் கொள்ளவேண்டும் எனும்
அவசியமில்லை என ஆச்சார்யர்கள் வலியுறுத்துகின்றனர்.

சிவராத்திரியன்று காலையில் குளித்து சிவ சிந்தனையுடன்
கண்விழித்திருந்து சிவ புராணம் பாராயணம் செய்யலாம்.
நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்தபடி
இருக்கலாம். அடுத்தநாள் காலையில் நீராடிவிட்டு,
சிவ தரிசனம் செய்து, பிறகு உணவு எடுத்துக்கொள்ளலாம்.

சிவாலயங்களில் சிவராத்திரியையொட்டி சிறப்பு அபிஷேகங்கள்,
ஆராதனைகள், விசேஷ வழிபாடுகள் நடைபெறும்.
அபிஷேகத்துக்குத் தேவையான, நம்மால் முடிந்த பொருட்களை
வழங்கி, அபிஷேகத்தை கண்ணாரத் தரிசிப்பது மிகப்பெரிய
புண்ணியம்.

உலகப் பிரளயத்தின்போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே
ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில்
எல்லையில்லாக் கருணை கொண்ட பராசக்தியானவள்,
அண்டங்கள் தோன்றவும் இயங்கவும் சிவனாரை தியானித்தாள்.

தவத்தின் பலனாக, தன்னுள் ஒடுங்கியிருந்த உலகங்களை
மீண்டும் உண்டாக்கி அருளியதுடன் உயிர்களையும் படைத்து
அருளினார் ஈசன். அப்படி பார்வதிதேவி விரதம் மேற்கொண்டது
தான் சிவராத்திரி விரதம் என்று இன்றைக்கும் போற்றப்படுகிறது.

உமையவள் அப்போது சிவபெருமானிடம், “இந்த சிவராத்திரி
விரதத்தை மேற்கொள்வோருக்கு எல்லா நலன்களும் கிடைக்க
வேண்டும்; அவர்கள் முக்தி அடைய வழி செய்யவேண்டும்;
அவர்களின் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கியருளவேண்டும்”
என வேண்டிக் கேட்டுக்கொண்டாள்.

அதை ஏற்ற சிவனார், இன்றளவும் சிவராத்திரி விரதம்
மேற்கொள்வோருக்கு இன்னல்களையெல்லாம் விரட்டி
அருளுகிறார் என்றும் அவர்களுக்கு முக்திப்பேறு அளித்துக்
காக்கிறார் என்றும் தெரிவிக்கிறது சிவபுராணம்.

கார்த்திகை மாத சிவராத்திரியான இந்த நாளில்,
அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று, நந்தீஸ்வரரையும்
நமக்கெல்லாம் இப்படியொரு விரதத்தையும் விரத பலன்களையும்
வழங்கக் காரணமாக இருந்த அம்பாளையும் சிவபெருமானையும்
மனதார வேண்டிக்கொள்வோம்.
எல்லாக் கவலைகளில் இருந்தும் நம்மைக் காத்தருளுவார்
சிவபெருமான்!

நன்றி: காமதேனு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 22, 2022 2:43 pm

நல்ல தகவல் --சரியான நேரத்தே வந்த ஆன்மீக செய்தி. நன்றி 

@ayyasamy ram

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக