ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிருக்கு உலை வைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்…உஷார்

3 posters

Go down

உயிருக்கு உலை வைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்…உஷார் Empty உயிருக்கு உலை வைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்…உஷார்

Post by ayyasamy ram Mon Nov 21, 2022 12:32 pm

உயிருக்கு உலை வைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்…உஷார் WcyIt5U
-
அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது
அகால மரணங்களுடன் இணைக்கப்படலாம் என ஒரு
ஆய்வு கூறுகிறது.

ஆராய்ச்சியாளர்களின் படி,  பேக் செய்யப்பட்ட சுடப்பட்ட
தின்பண்டங்கள், உண்ணத் தயாராக இருக்கும் உணவுகள்,
உறைந்த பீட்சா, சர்க்கரை பானங்கள் மற்றும் தானியங்கள்
போன்ற தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் (UPFs) உடல்
பருமன், டிமென்ஷியா மற்றும் புற்றுநோய் போன்ற
பாதகமான சுகாதார நிலைமைகளை ஏற்படுத்தும் எனக்
கூறப்படுகிறது.

தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளில் புரதம் மற்றும்
நார்ச்சத்து குறைவாக உள்ளது எனவும் சர்க்கரை, கொழுப்பு
மற்றும் உப்பு அதிக அளவில் உள்ளது எனவும்
ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

-குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

உயிருக்கு உலை வைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்…உஷார் Empty Re: உயிருக்கு உலை வைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்…உஷார்

Post by krishnaamma Mon Nov 21, 2022 1:07 pm

ஆனால் இன்றைய தினம் இளைஞர்கள் மத்தியில் இவைதானே பிரபலம் அண்ணா....யாரும் சமைக்கத் தயார் இல்லை சோகம்..........வீடுகளில் ஸ்வாமி அறை இல்லாமல் போனது முதலில்...இப்பொழுது சமையல் அறை இல்லாமல் கட்டுகிறார்கள் சோகம்...இது எங்கு போய் முடியுமோ????


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

உயிருக்கு உலை வைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்…உஷார் Empty Re: உயிருக்கு உலை வைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்…உஷார்

Post by Dr.S.Soundarapandian Tue Nov 22, 2022 11:36 am

அரசுகள் ஏன் மௌனமாக இருக்கின்றன? உடலுக்குக் கேடு என்றால் தடுக்க வேண்டியது அரசு அல்லவா? யார் எப்படியும் போகட்டும் என்ற மனப்பான்மை அரசுகளுக்கு இருப்பது இதில் வெட்டவெளிச்சமாகிறது!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

உயிருக்கு உலை வைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்…உஷார் Empty Re: உயிருக்கு உலை வைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்…உஷார்

Post by krishnaamma Tue Nov 22, 2022 9:01 pm

Dr.S.Soundarapandian wrote:அரசுகள் ஏன் மௌனமாக இருக்கின்றன? உடலுக்குக் கேடு என்றால் தடுக்க வேண்டியது அரசு அல்லவா? யார் எப்படியும் போகட்டும் என்ற மனப்பான்மை அரசுகளுக்கு இருப்பது இதில் வெட்டவெளிச்சமாகிறது!
மேற்கோள் செய்த பதிவு: 1369043

உண்மை ஐயா சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உயிருக்கு உலை வைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்…உஷார் Empty Re: உயிருக்கு உலை வைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்…உஷார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum