புதிய பதிவுகள்
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_vote_lcapதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_voting_barதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_vote_lcapதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_voting_barதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_vote_rcap 
195 Posts - 42%
ayyasamy ram
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_vote_lcapதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_voting_barதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_vote_lcapதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_voting_barதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_vote_lcapதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_voting_barதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_vote_lcapதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_voting_barதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_vote_lcapதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_voting_barதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_vote_lcapதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_voting_barதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_vote_lcapதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_voting_barதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_vote_lcapதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_voting_barதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_vote_lcapதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_voting_barதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 21 Nov 2022 - 13:52

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்...

தாத்தா-பாட்டி, தாய்-தந்தை, அண்ணன்-தம்பி, பேரன்-பேத்தியென அனைத்து உறவுகளும் பொய் !!!
காசும் பொய் !!! வீடும் பொய் !!! சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை,. காயமும் பொய் !!! இதுவொரு காற்றடைத்த பையடா -மானிடா இதுவொரு காற்றடைத்த பையடா
ஆ !!! எல்லாமே பொய்யா என சலித்துக் கொள்ளாதீங்க !! ஆனால், எல்லாமே பொய்தானென என ஆச்சர்யத்தில் மூழ்குங்க !!! இதையெல்லாம் நம்பி ஏமாறாதே !!! ஒரு காலத்தில் தோன்றி, ஒரு காலத்தில் மறையக்கூடிய அத்தனை தற்காலிகங்களும் பொய்யே ! பொய்யே !! பொய்யே !!!!
சிந்தித்துப் பார் !!! பிறப்பே துன்பம், வயோதிகமும் துக்கம், வாழ்க்கையும் துன்பத் !!! நம்பி வந்த துணையோ (கணவன் & மனைவி), அது நடமாடும் துன்பம் !!! அதனால் பிறந்ததுகளோ பாசமெனும் துன்பம் !!!
ஆக உறவே துன்பம் !!! காலமே துன்பம் !!! வாழ்வே சோகம் !!!
கஷ்டப் பட்டு காசு-பணம் சேர்த்து, எதை வாங்கினாலும் மனம் நிறைய வில்லையே !!! உன் மனதை நிறை நிரப்பாதவை யாவும் பொய்யே ! பொய்யே !! பொய்யே !!!
காயமே இது பொய்யடா !!!வெறும் காற்றடைத்த பையடா !!!
பட்டம் வாங்கினால் மனம் நிறையுமா? நல்ல வேலை கிடைத்தால் மனம் நிறையுமா? நல்ல மனைவி கிடைத்தால் மனம் நிறையுமா? நல்ல கணவன் கிடைத்தால் மனம் நிறையுமா? கார் வாங்கினால் போதுமா? பங்களாவில் குடியிருந்தால் போதுமா? சொத்து சேர்த்தால் போதுமா பிள்ளைகளுக்கு நல்ல வாழ்வு கிடைத்தால் போதுமா?
மானிடா "உனக்கு எது கிடைத்தாலும் உன் மனம் நிறைய வில்லையே*!!!
இந்த நிறையாத உனது மனம்தான் நாண்கு எதிரிகளை உருவாக்கியது!!!
ஆம் !!! ஆசை, கோபம், லோபம் என்ற இந்த மூவரும் 'உன்னுள்ளே' இருக்கும் ஞானத்தை திருட வந்தவர்கள்!!!
9. உடனே, விளக்கை எடுத்துக்கொண்டு அந்த திருடர்களை வெளியே தேடாதே !!!
உனக்கும் உள்ளே ஒளிந்திருக்கும் அவர்களை நீ மனக்கண்ணால் உணர்ந்துவிடு!!!
ஆசையே எதிர்கால துன்பமன்றோ?மனக்கோட்டை கட்டுபவர்கள் அல்லவா நாம் ? சிறு பிள்ளைபோல நாமும் பலமுறை விழலாமா ? எதிர்பார்த்து ஏமாறுவது தான் உன் வழக்கமா?
அழியவிருக்கும் பொன்னும், பொருளும், உறவுகளும் எதுவும் நிரந்தரம் இல்லையடா?
தொடரும்...

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 21 Nov 2022 - 13:54

கண்ணதாசன் வரிகளை கவனி :

"இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை இறந்தவன் அல்லவோ திறக்கின்றான் !!!" இன்னமும் பல காலம் உயிரோடு இருப்போம் என்ற தவறான எண்ணத்தில் இருக்கும் நமக்கு, நாம் அன்றாடம் காணுகின்ற ஒவ்வொரு மரணமும் ஒரு பாடத்தை கற்பிக்கவில்லையா ?

"நம்முடைய சொத்துக்கள் எல்லாமே கனவில் கட்டிய மாளிகைகள் !!! இளமையும் வாலிபமும் நிரந்தரமல்ல !!! மின்னல் போலவே, நாம் தோன்றியதே மறையத்தான் —>இந்த வாழ்க்கை !!! இதில் நீ என்ன நான் என்ன ? எல்லாம் ஓரினம்தான் ?
சொத்து, சுதந்திரம், புகழ், பதவி, அந்தஸ்த்து, கௌரவம் என எல்லாமே, கண்மூடி கண் மூடும் வரைதான்.
யமன் தோன்றிவிட்டால் கரன்சியும் காகிதமே !!! உறவினரும் வேடிக்கையாளர்களே !!!
கொஞ்சம் கூட நெஞ்சில் ஈரமில்லாதவன் அந்த யமன் !!! இப்போதே, அவனை வெல்ல ஞானத்தை நாடு !!! ஆத்மஞானத்தை நாடு !!!
சாவி கொடுத்தால் தலையாட்டும் பொம்மை போல, நமது தலையும் 'சிறிது' நேரத்தில் தொங்கிவிடும் !!! இதில் யோசிக்க என்ன இருக்கிறது ?
நம் விருப்பம் இன்றிதானே பிறந்தோம் ? மூச்சு நிற்கும் வரை, பிறவியைக் கொண்டாடு !!! பிறரையும் கொண்டாட விடு !!!
இறுதியில் அல்ல !!! மரணம் இடையிலேயும் வந்து விடலாம் !!! உன்மனம் அழியும் முன்னே ஆன்மாவை உணர்ந்து விடு !!! பரமனை அடைந்துவிடு !!!

தன்னை அறிந்திடில் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்த பின்
தன்னை அர்ச்சிக்க தான் இருந்தானே !
- ஆசான் திருமூலர்.

மனிதனாய் பிறந்ததே ... மனதைப் பயன் படுத்த !!! ஞானத்தைப் பெற !!!
அன்மாவை அறிய !!! ஆம் !!! மனிதனாய் பிறந்ததே ... பிறப்புச் சங்கிலியை அறுக்கத்தான் !!! பரமனை அடைந்து, மீண்டும் பிறவாதிருக்கத்தானே ?

படித்ததில் பிடித்தது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக