Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீரங்கம் சுவை மணம் !
2 posters
Page 1 of 1
ஸ்ரீரங்கம் சுவை மணம் !
ஸ்ரீரங்கம் கோயில் புளியோதரை !
சின்ன வயதில் மார்கழி மாதம் விடியற்காலையில் கோயில் செல்லும் வழக்கம் உண்டா உங்களுக்கு? விடிந்தும் விடியாத வேளையில் பெருமாள் கோயிலில் தரப்படும் பொங்கலின் சூடு, தொன்னையை மீறி கையைத் தொடும். வரிசையில் நின்று வாங்கி அதே சூட்டோடு வாயில் போட்டதும், அந்த குளிருக்கும் அந்த நேர அநியாய பசிக்கும் அமிர்தம் என்பது இதுதான் என்றே தோன்றும். பொங்கல் மட்டுமல்ல...
சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், மிளகு வடை, புளியோதரையும் தருவார்கள். இவை எல்லாவற்றிலும் பெஸ்ட் என்பது புளியோதரைதான். வரிசை நகர நகர புளியும் வெந்தயமும் எள்ளும் கலந்த வாசனை சுவை மொட்டுகளை எக்ஸ்ட்ரா வேலை செய்ய வைக்கும். கையில் வாங்கியதும் அதன் அற்புதமான மஞ்சள் வண்ணமும், நடுவே மின்னும் கடுகு, பருப்பு வகைகளும், மிளகாயும் எண்ணெய் மினுக்கோடு வசீகரிக்கும். வாயில் இட்டதும் உறைக்கும் புளிப்புச் சுவை வீடு வந்து சேரும் வரை மனதிலிருக்கும். அது என்னவோ என்ன மாயமோ கோயில் பிரசாதங்களுக்கு இருக்கும் சுவையும் வசீகரமும் வேறு எதிலும் இல்லை!
தொடரும்...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ஸ்ரீரங்கம் சுவை மணம் !
பெரும்பாலான பெருமாள் கோயில்களில் தரப்படும் புளியோதரையின் சுவையை ருசித்தவர்கள் அதனை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். இந்தப் பிரசாதங்கள் சில ஆண்டுகளாகத்தான் விற்பனைக்கும் கிடைக்கிறது. அதற்கு முன் உள்ளங்கை அகல தொன்னையில் தரப்படும் புளியோதரை ஒரே ஒரு முறையே கிடைக்கும். இன்னொரு முறை வரிசையில் நின்று அருகில் செல்வதற்குள் தீர்ந்துவிடும். தமிழகம் தாண்டியுள்ள பெருமாள் கோயில்களிலும் புளியோதரை விசேஷமே. திருப்பதியும் அதனைச் சுற்றியுள்ள கோயில்களிலும் தரிசனம் முடித்து வெளியில் வரும்போதே மணக்க மணக்க பெற்று ருசிக்கலாம். அந்தக் காலங்களில் நெடுந்தொலைவு பயணத்துக்கு அவ்வளவு சீக்கிரத்தில் கெட்டுப் போகாத புளியை பயன்படுத்தி செய்த கலவை சாதத்தை மூட்டையில் கட்டி கட்டுசாதமாக எடுத்துச் செல்வார்கள்.
திருமணம் முடிந்து பெண்ணை அனுப்பும்போதும் நெடுந்தொலைவு செல்ல வேண்டியதிருந்தால், கட்டுசாதம் கட்டி அனுப்பும் வழக்கம் இருந்திருக்கிறது. இவை எல்லாவற்றிலுமே புளியோதரைக்கு பிரதான இடம் உண்டு. கட்டுசாதக் கதையை விட்டு கடவுளுக்கு படைக்கப்படும் நைவேத்தியத்துக்கு வருவோம். பெருமாள் கோயில்களில் முதன்மையானது திருச்சி ஸ்ரீரங்கம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமானுஜரால் நெறிபடுத்தப்பட்ட பூஜை விதிகளே இன்றும் பின்பற்றப்படுகிறது. “‘திருவரங்கத்தை திருத்தியவைத்தான் வாழிய’ என்று ராமானுஜரை போற்றுகின்றனர். அவர் வகுத்த வழியில் இன்றும் பெருமாளுக்கு பூஜை புனஸ்காரங்கள் நடக்கின்றன.
தொடரும்....
திருமணம் முடிந்து பெண்ணை அனுப்பும்போதும் நெடுந்தொலைவு செல்ல வேண்டியதிருந்தால், கட்டுசாதம் கட்டி அனுப்பும் வழக்கம் இருந்திருக்கிறது. இவை எல்லாவற்றிலுமே புளியோதரைக்கு பிரதான இடம் உண்டு. கட்டுசாதக் கதையை விட்டு கடவுளுக்கு படைக்கப்படும் நைவேத்தியத்துக்கு வருவோம். பெருமாள் கோயில்களில் முதன்மையானது திருச்சி ஸ்ரீரங்கம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமானுஜரால் நெறிபடுத்தப்பட்ட பூஜை விதிகளே இன்றும் பின்பற்றப்படுகிறது. “‘திருவரங்கத்தை திருத்தியவைத்தான் வாழிய’ என்று ராமானுஜரை போற்றுகின்றனர். அவர் வகுத்த வழியில் இன்றும் பெருமாளுக்கு பூஜை புனஸ்காரங்கள் நடக்கின்றன.
தொடரும்....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ஸ்ரீரங்கம் சுவை மணம் !
மனித வாழ்வில் இன்பத்தை மட்டுமல்ல... துன்பத்தையும் கொண்டாட வேண்டும் என்பது ராமானுஜர் உணர்த்திய வழி. அதுபோல நம்மால் முடிந்ததை மகிழ்வுடன் கடவுளுக்கு படைப்பதும், அதன் மூலம் மகிழ்வதுமே பக்தர்களின் வாழ்க்கையாக இருந்து வருகிறது. ஸ்ரீரங்கத்தின் சிறப்புகளில் ஒன்றாக... பெருமாள் பிறப்பில் இஸ்லாமியரான துலுக்க நாச்சியாரை மணந்ததின் காரணமாக, அவருக்கு மரியாதை செய்யும் விதமாகவும் காய்ச்சாத பாலும் வெற்றிலையில் உள்ளே சுண்ணாம்பு தடவும் வழக்கமும் இன்றும் உள்ளது. சாப்பிட்டது ஜீரணமாக பெருமாளுக்கு சுக்கு, வெல்லம், நெய் சேர்த்த லேகியம் காலை பூஜையில் படைக்கப்படுகிறது.
இரவு மட்டுமே காய்ச்சிய பால் நைவேத்தியம் ஆகிறது. திருவீதி உலா அல்லது புறப்பாடு செல்லும் நேரம் அவருக்கு வெற்றிலைப் பாக்கும், ஒவ்வொரு வீதி முனையிலும் பானகமும் வழங்கப்படுகிறது’’ என, கோயில் சடங்குகள் குறித்துப் பேசிய சுந்தர் பட்டர், புளியோதரை குறித்தும் விளக்கினார். ‘‘வெள்ளிக்கிழமைகளில் புனுகு தைலக் காப்பு முடிந்து மதியம் 2:30 மணிக்கு முதல் நைவேத்தியமாக புளியோதரையும் தோசையும் படைக்கப்படுகிறது. பெருமாளுக்கு படைக்கப்படும் நைவேத்தியத்தில் எள், மிளகுடன் நெய்யும் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. மிளகாய், நல்லெண்ணெய் சேர்க்கும் வழக்கம் இல்லை. கோயில் பிரசாதமாகவும் பிரசாதக் கடையிலும் அளிக்கப்படும் புளியோதரை தனிக் கவனத்துடன் தயாரிக்கப்
படுகிறது...’’ என்று, கோயிலில் பிரசாத கடை வைத்திருக்கும் ரவி புளியோதரையின் சிறப்புகளைப் பட்டியலிட்டார்.
தொடரும்....
இரவு மட்டுமே காய்ச்சிய பால் நைவேத்தியம் ஆகிறது. திருவீதி உலா அல்லது புறப்பாடு செல்லும் நேரம் அவருக்கு வெற்றிலைப் பாக்கும், ஒவ்வொரு வீதி முனையிலும் பானகமும் வழங்கப்படுகிறது’’ என, கோயில் சடங்குகள் குறித்துப் பேசிய சுந்தர் பட்டர், புளியோதரை குறித்தும் விளக்கினார். ‘‘வெள்ளிக்கிழமைகளில் புனுகு தைலக் காப்பு முடிந்து மதியம் 2:30 மணிக்கு முதல் நைவேத்தியமாக புளியோதரையும் தோசையும் படைக்கப்படுகிறது. பெருமாளுக்கு படைக்கப்படும் நைவேத்தியத்தில் எள், மிளகுடன் நெய்யும் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. மிளகாய், நல்லெண்ணெய் சேர்க்கும் வழக்கம் இல்லை. கோயில் பிரசாதமாகவும் பிரசாதக் கடையிலும் அளிக்கப்படும் புளியோதரை தனிக் கவனத்துடன் தயாரிக்கப்
படுகிறது...’’ என்று, கோயிலில் பிரசாத கடை வைத்திருக்கும் ரவி புளியோதரையின் சிறப்புகளைப் பட்டியலிட்டார்.
தொடரும்....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ஸ்ரீரங்கம் சுவை மணம் !
‘என்ன பெரிய புளியோதரை... கொஞ்சம் புளியை கரைச்சு கொதிக்க வெச்சு சாதத்தில கலந்தா போதாதா’ என நினைப்பவர்களுக்கு ஒரு தகவல்... கலந்த சாதம் செய்வது ஒரு கலைதான். அதிலும் பார்த்ததும் சாப்பிட வைக்கும் விதமாக கலந்த சாதம் வருவது பெரிய வேலைதான். சாதம் உதிராக இருக்க வேண்டும்... என்ன கலந்தாலும் எல்லா இடங்களிலும் பரவலாக இருக்க வேண்டும்... உப்பு சேர வேண்டும்... இன்னும் எவ்வளவோ சிறு சிறு நுணுக்கமான விஷயங்கள் சேரும்போதுதான் பிரமாதமான சுவையை கொண்டுவர முடியும்.
ஸ்ரீரங்கம் கோயில் புளியோதரையில் மணம், திடம், நிறம், சுவை என அனைத்துமே சிறப்பாக வரவேண்டும்தானே? சில சிறிய விஷயங்களை கருத்தில் கொண்டு செய்து பாருங்கள்... புளியோதரை விரும்பாதவர் யாருமே இல்லை என நிரூபிக்கலாம்! கோயில் செய்முறையில் இருந்து நிறைய முறை வேறு வகையில் செய்து பார்த்து இறுதியில் ஒரு ஆர்டராக மாற்றி மணமான புளியோதரையை கொண்டு வந்தோம். இதே முறையில் செய்து பார்த்து சொல்லுங்க, எப்படி இருக்குன்னு!
தொடரும்....
ஸ்ரீரங்கம் கோயில் புளியோதரையில் மணம், திடம், நிறம், சுவை என அனைத்துமே சிறப்பாக வரவேண்டும்தானே? சில சிறிய விஷயங்களை கருத்தில் கொண்டு செய்து பாருங்கள்... புளியோதரை விரும்பாதவர் யாருமே இல்லை என நிரூபிக்கலாம்! கோயில் செய்முறையில் இருந்து நிறைய முறை வேறு வகையில் செய்து பார்த்து இறுதியில் ஒரு ஆர்டராக மாற்றி மணமான புளியோதரையை கொண்டு வந்தோம். இதே முறையில் செய்து பார்த்து சொல்லுங்க, எப்படி இருக்குன்னு!
தொடரும்....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ஸ்ரீரங்கம் சுவை மணம் !
என்னென்ன தேவை?
உதிராக வடித்த பச்சரிசி சாதம் 4 கப்
நல்லெண்ணெய் 2 கப்
கெட்டியாக கரைத்த புளிக்கரைசல் 3 கப்
மஞ்சள் தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கட்டி பெருங்காயம் 20 கிராம்
கறிவேப்பிலை சிறிது
மிளகாய் வற்றல் 2 கப்
கருப்பு எள் ஒரு கப்
தனியா ஒரு கப்
வெந்தயம் அரை கப்
நிலக்கடலை கால் கப்
உளுத்தம் பருப்பு கால் கப்
கடலைப் பருப்பு கால் கப்
கடுகு 2 டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
சாதத்தை உதிர்த்து சிறிது எண்ணெயும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து பிசறி வைக்கவும். மிளகாய் வற்றல், கருப்பு எள், தனியா, வெந்தயம் ஆகியவற்றை தனியே வறுத்து இடிக்கவும். பெருங்காயத்தை எண்ணெயில் பொரித் துப் பொடித்து புளிக்கரைசலில் கலக்கவும். அடி கனமான கடாயில் ஒரு கப் எண்ணெய் விட்டு காய்ந்ததும் புளிக்கரைசலை விட்டு கொதிக்க வைக்கவும். இன்னொரு கடாயில் மீதி எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சில மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்துக் கொதிக்கும் புளியில் கொட்டவும். உப்பும் வெல்லமும் சேர்க்கவும். இன்னும் கெட்டிப்பட்டு எண்ணெய் வெளிவர ஆரம்பித்ததும், அடுப்பை அணைக்கவும். பொடித்த பொடிகளை ஒன்றாகக் கலந்து புளிக்கரைசலின் மேல் கொட்டவும் நன்கு கிளறி சாதத்தில் தேவையான அளவு விட்டு கலக்கவும். உப்பு சிறிது சேர்க்க வேண்டும்.
நன்றி : தினகரன்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» மணம் சூட ............!
» இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !
» ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில்
» நினைவுகளின் மணம்…
» மணம்- மனம்
» இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !
» ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில்
» நினைவுகளின் மணம்…
» மணம்- மனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum