Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய ரூபாயில் வர்த்தகத்தை மேற்கொள்ள முன்வந்திருக்கிறது ரஷ்யா!
Page 1 of 1
இந்திய ரூபாயில் வர்த்தகத்தை மேற்கொள்ள முன்வந்திருக்கிறது ரஷ்யா!
இந்தியாவுடனான வர்த்தகத்தை ரூபாயின் அடிப்படையில்
மேற்கொள்வதற்கு ரஷ்யா முன்வந்துள்ளது. இதை செயல்
படுத்துவதற்காக ரஷ்யாவைச் சேர்ந்த வங்கிகள், இங்குள்ள
வங்கிகளில் சிறப்பு கணக்கை துவக்கியுள்ளன.
இது பற்றி மத்திய அரசின் வர்த்தக துறைச்செயலர்
சுனில் பர்த்வால் பேசுகையில் "உலக நாடுகளுடனான
வர்த்தகத்தை, நம் நாட்டின் ரூபாய் அடிப்படையில் மேற்
கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
ரூபாயின் அடிப்படையில் பரிவர்த்தனை நடப்பதற்கு,
நாடுகளுக்கு இடையே சமமான வர்த்தகம் இருக்க வேண்டும்.
தற்போதைய நிலையில், ரஷ்யாவுடன் மட்டுமே, நம்முடைய
ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் சமநிலையில் உள்ளது.
அதனால், ரூபாயின் அடிப்படையில் வர்த்தகம்
மேற்கொள்வதற்கு ரஷ்யா முதல் நாடாக முன்வந்துள்ளது.
ரூபாயின் அடிப்படையில் வர்த்தகம் மேற்கொள்வது, நம்
நாட்டின் நலனின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும்.
மேலும், அமெரிக்க டாலர் மதிப்பை நாம் கவனிக்கத்
தேவையில்லை.
ரூபாயின் அடிப்படையில் பரிவர்த்தனை நடப்பதற்கு சில
விதிகள், கட்டுப்பாடுகள் உள்ளன. நம் ரூபாய் சர்வதேச
கரன்சியாக இல்லை. இது தொடர்பாக, நிதி சேவை துறை,
ரிசர்வ் வங்கி, ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுடன் பேசி
வருகிறோம்.
இந்த பரிவர்த்தனை நடப்பதற்கு வசதியாக, ரஷ்யாவைச்
சேர்ந்த ஏழு வங்கிகள், நம் நாட்டில் உள்ள வங்கிகளில்,
வோஸ்ட்ரோ' கணக்கை துவக்கியுள்ளன.
அதாவது நம் நாட்டு வங்கியில் உள்ள ரஷ்ய வங்கியின்
கணக்கில் நாம் ரூபாயாக செலுத்தினால் போதும். இது
ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு மிகப்பெரிய வரப்
பிரசாதமாக அமையும்.
தற்போதைய நிலையில் , ரஷ்யாவின் காஸ்பிரோம் வங்கி,
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவை தலைமையிடமாக
வைத்து செயல்படும் யூகோ வங்கியில் கணக்கு துவக்கியுள்ளது.
மற்ற ஆறு ரஷ்ய வங்கிகள், தனியார் வங்கியான
இண்டஸ் இண்ட் வங்கியில் கணக்கு துவக்கியுள்ளன.
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு, இங்குள்ள
வர்த்தகர்கள் இந்த வங்கிக் கணக்கில் முதலில் பணத்தை
செலுத்த வேண்டும். இறக்குமதி செய்த பின், ரஷ்ய நிறுவனம்
அதற்கான தொகையை ரூபாயாக பெற்றுக் கொள்ளும்
என்று கூறியுள்ளார்.
-நன்றி: கல்கி டெஸ்க்

Similar topics
» 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி
» ஆன்லைன் வர்த்தகத்தை அரசு தடை செய்ய வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்!!!
» 20 ரூபாயில் இரண்டு மணி நேர போதை
» அமர்நாத் புனித யாத்திரை மேற்கொள்ள இனி சிறுவர்கள் – முதியவர்களுக்கு அனுமதி இல்லை
» புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum