புதிய பதிவுகள்
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் Poll_c10நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் Poll_m10நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் Poll_c10நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் Poll_m10நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் Poll_c10 
3 Posts - 7%
heezulia
நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் Poll_c10நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் Poll_m10நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் Poll_c10நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் Poll_m10நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் Poll_c10நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் Poll_m10நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம்


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Jan 24, 2010 7:59 pm

நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் Vijay

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் மேலிடம் நடிகர் விஜய்யை சேர்க்க திட்டமிட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் அது நடைபெறவில்லை.

இந்நிலையில் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் தரப்போவதாக தகவல்கள் வந்துள்ளன.

குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். பல்வேறு துறைகளில் சிறப்பாக செயலாற்றியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம விருதுகளில் பாரத ரத்னா விருது மிக உயரிய விருதாகும்.

பத்மஸ்ரீ, பத்மபூசன், பத்மவிபூசன் விருதுகளும் பத்ம விருதுகளில் அடங்கும். இந்த விருதுக்காக ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தில் சிறந்த சேவையாளர்களை தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அந்த பெயர்களை மத்திய அரசு பரிசீலித்து விருதுக்கு உரியவர்களை தேர்வு செய்யும்.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து பத்மவிருதுகளுக்காக 20 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அவர்களில் இருந்து மூன்றில் ஒரு பங்கு பேர் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களில் நடிகர் விஜய் பெயரும் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (25.1.2010-திங்கள்) வெளியாக உள்ளது.



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jan 24, 2010 8:02 pm

இதெல்லாம் தேவையா இவருக்கு என்ன கொடுமை சார் இது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 24, 2010 8:41 pm

அட கொக்க மக்கா,எதுக்கு இருக்கிறவங்களையெல்லாம் நடிச்சு சாகாடிக்கிறதுக்கா நாட்டுல இப்ப இதுக்கெல்லாம் அவார்டு
கொடுக்கறாங்களா?



நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் Uநடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் Dநடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் Aநடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் Yநடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் Aநடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் Sநடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் Uநடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் Dநடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் Hநடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் A
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jan 24, 2010 8:44 pm

பத்ம ஸ்ரீ யாரு சங்கவியோட தங்கச்சியா?

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jan 24, 2010 8:45 pm

ஹாஹாஹா நல்ல நகைச்சுவை சகியே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 24, 2010 8:48 pm

பணமிருந்தால் எல்லாப் புகழும், பட்டமும் கிடைக்கும். விஜய் காங்கிரஸுக்கு ஆதரவாகவும், கருணாநிதியைப் போல் ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் செயல்படுவதை பாராட்டி இவ்விருது வழங்கப்படுகிறது என நினைக்கிறேன்!!!



நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Sun Jan 24, 2010 9:18 pm

ஏற்க்கனவே இப்பட்டங்களை பெற்றவர்கள் இதற்க்கு பின்பு அதை தூக்கி எறியப்போகின்றார்கள். கலைகள் கட்டுப்பாடற்ற அரசியலில் இருந்து விடுவித்தலே கலைஞ்ஞர்களுக்கு ஒரு உண்மையான அரசு செய்யும் சேவையாகும்.



தரமான புதிய மென்பொருட்க்களை தரவிறக்கம் செய்ய http://goo.gl/FrOM
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக