ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம்

Go down

ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம் Empty ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம்

Post by ayyasamy ram Wed Nov 16, 2022 9:54 am

ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம் 897412
-
எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனுக்கான ‘மினி ஏலம்’ வரும் டிசம்பர் 23-ம் தேதி நடைபெற உள்ளது. அதனால், அடுத்த சீசனுக்காக 10 ஐபிஎல் அணிகளும் தக்க வைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீரர்கள் முழு விவரத்தைப் பார்ப்போம்.

இன்றோடு கெடு தேதி முடிவடைவதால் அனைத்து அணிகளும் அது குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன. அதில் சில பூ போன்ற அமைதியான அறிவிப்பாகவும், சில புயல் போல அதிரடியான அறிவிப்பாகவும் உள்ளன.

சர்வதேச களத்தில் முத்திரை பதித்த பல முக்கிய வீரர்களுக்கு ஐபிஎல் அணி நிர்வாகங்கள் ‘பை-பை’ சொல்லி உள்ளன. இருந்தாலும் இதில் சில விடுவிப்புகள் வீரர்களுக்கான ஏல தொகையை குறைத்து, மீண்டும் அணியில் சேர்வதற்கான நடவடிக்கையாக கூட இருக்கலாம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
-
ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம் 16685192803068
-
மும்பை இந்தியன்ஸ்: ஐந்து முறை ஐபிஎல் அரங்கில் சாம்பியன் படம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி மொத்தம் 13 வீரர்களை விடுவித்துள்ளது.

தக்கவைத்த வீரர்கள்: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரமன்தீப் சிங், டிம் டேவிட், ஜஸ்பிரித் பும்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஹிருத்திக் ஷோக்கீன், குமார் கார்த்திகேயா சிங், ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப், அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷத் கான், ஆகாஷ் மத்வால்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: பொல்லார்ட், அன்மோல்பிரீத் சிங், ஆர்யன் ஜூயல், பசில் தம்பி, டேனியல் சாம்ஸ், ஃபாபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, முருகன் அஸ்வின், ராகுல் புத்தி, ரிலே மெர்டித், சஞ்சய் யாதவ், டைமல் மில்ஸ்.

கைவசமுள்ள தொகை: ரூ.20.55 கோடி
மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82709
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம் Empty Re: ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம்

Post by ayyasamy ram Wed Nov 16, 2022 9:56 am

ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம் 16685192953068

-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

தக்கவைத்த வீரர்கள்: ராகுல் திரிபாதி, க்ளென் பிலிப்ஸ், அபிஷேக் சர்மா, மார்க்ரம், அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி நடராஜன், கார்த்திக் தியாகி, ஃபசல்ஹாக் பரூக்கி.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: கேன் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரன், ஜெகதீஷா சுச்சித், பிரியம் கார்க், ரவிக்குமார் சமர்த், ரொமாரியோ ஷெப்பர்ட், சவுரப் துபே, ஷான் அபோட், ஷஷாங்க் சிங், ஷ்ரேயாஸ் கோபால், சுஷாந்த் மிஸ்ரா, விஷ்ணு வினோத்.

கைவசமுள்ள தொகை: ரூ.42.25 கோடி
மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 4
-
ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம் 16685193093068
-


சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்த வீரர்கள்:


தோனி, ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, சேனாபதி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, மிட்செல் சான்ட்னர், டுவைன் பிரிட்டோரியஸ், ஷிவம் துபே, ஆர். ஹங்கர்கேகர், தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, பிரசாந்த் சோலங்கி.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா, கே.எம்.ஆசிப், நாராயண் ஜெகதீசன்.

கைவசமுள்ள தொகை: 20.45 கோடி ரூபாய்
மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 2
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82709
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம் Empty Re: ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம்

Post by ayyasamy ram Wed Nov 16, 2022 9:58 am

ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம் 16685193253068
-


பஞ்சாப் கிங்ஸ் தக்கவைத்த வீரர்கள்:


ஷிகர் தவான் (கேப்டன்), ஷாருக்கான், ஜானி பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், பனுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ராஜ் பவா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா, அர்ஷ்தீப் சிங், பால்தேஜ் சிங், நாதன் எல்லிஸ், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் ப்ரார்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: மயங்க் அகர்வால், ஒடியன் ஸ்மித், வைபவ் அரோரா, பென்னி ஹோவெல், இஷான் போரால், அன்ஷ் படேல், பிரேரக் மங்கட், சந்தீப் சர்மா, ரிட்டிக் சாட்டர்ஜி.

கைவசமுள்ள தொகை: ரூ.32.2 கோடி
மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3
-
ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம் 16685193703068
-

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தக்கவைத்த வீரர்கள்:


ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், நிதிஷ் ராணா, அன்குல் ராய், வெங்கடேஷ் ஐயர், ஷர்துல் தாக்கூர், டிம் சவுதி, பெர்குசன், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: பாட் கம்மின்ஸ், சாம் பில்லிங்ஸ், அமன் கான், ஷிவம் மாவி, முகமது நபி, சமிகா கருணாரத்னே, ஆரோன் பின்ச், அலெக்ஸ் ஹேல்ஸ், அபிஜீத் தோமர், ரஹானே, அசோக் சர்மா, பாபா இந்திரஜித், பிரதம் சிங், ரமேஷ் குமார், ரசிக் சலாம், ஷெல்டன் ஜாக்சன்.

மீதமுள்ள தொகை: ரூ.7.05 கோடி
மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82709
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம் Empty Re: ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம்

Post by ayyasamy ram Wed Nov 16, 2022 9:59 am

ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம் 16685194103068
-


குஜராத் டைட்டன்ஸ் தக்கவைத்த வீரர்கள்:


சுப்மான் கில், டேவிட் மில்லர், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், அபினவ் மனோகர், சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ராகுல் திவாட்டியா, ரஷித் கான், விஜய் சங்கர், சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ், முகமது ஷமி, அல்சாரி ஜோசப், யாஷ் தயாள், நூர் அகமது, தர்ஷன் நல்கண்டே, பிரதீப் சங்வான்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ரஹ்மானுல்லா குர்பாஸ், பெர்குசன், டொமினிக் டிரேக்ஸ், குர்கீரத் சிங், ஜேசன் ராய், வருண் ஆரோன்.

கைவசமுள்ள தொகை: ரூ.19.25 கோடி
மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3
-
ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம் 16685194433068
-

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தக்கவைத்த வீரர்கள்:

கே.எல்.ராகுல் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, கரண் சர்மா, மனன் வோஹ்ரா, டிகாக், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிருஷ்ணப்ப கவுதம், தீபக் ஹூடா, கைல் மேயர்ஸ், குர்ணால் பாண்டியா, அவேஷ் கான், மொஹ்சின் கான், மார்க் வுட், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஆண்ட்ரூ டை, அங்கித் ராஜ்புட், துஷ்மந்த சமீரா, எவின் லூயிஸ், ஜேசன் ஹோல்டர், மனிஷ் பாண்டே, ஷாபாஸ் நதீம்.

கைவசமுள்ள தொகை: ரூ.23.35 கோடி
மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 4
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82709
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம் Empty Re: ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம்

Post by ayyasamy ram Wed Nov 16, 2022 10:00 am

ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம் 16685194763068
-

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தக்கவைத்த வீரர்கள்:


டுப்ளசிஸ் (கேப்டன்), விராட் கோலி, சுயாஷ் பிரபுதேசாய், ரஜத் பட்டிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், ஃபின் ஆலன், கிளென் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்கா, ஷாபாஸ் அகமது, ஹர்சல் படேல், டேவிட் வில்லி, லோம்ரோர், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசல்வுட், சித்தார்த் கவுல், ஆகாஷ் தீப்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், அனீஷ்வர் கவுதம், சாமா மிலிந்த், லுவ்னித் சிசோடியா, ரூதர்ஃபோர்ட்.

கைவசமுள்ள தொகை: ரூ.8.75 கோடி
மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 2
-
ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம் 16685195133068
-


ராஜஸ்தான் ராயல்ஸ் தக்கவைத்த வீரர்கள்:


சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மையர், தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர், துருவ் ஜூரல், ரியான் பராக், பிரசித் கிருஷ்ணா, டிரெண்ட் போல்ட், மெக்காய், நவ்தீப் சைனி, குல்தீப் சென், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், கே.சி. கரியப்பா, அஸ்வின்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: அனுனய் சிங், கார்பின் போஷ், மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கருண் நாயர், நாதன் கவுல்டர்-நைல், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஷுபம் கர்வால், தேஜஸ் பரோகா.

கைவசமுள்ள தொகை: ரூ.13.2 கோடி
மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 4
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82709
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம் Empty Re: ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம்

Post by ayyasamy ram Wed Nov 16, 2022 10:01 am

ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம் 16685195433068
-
டெல்லி கேபிடல்ஸ் தக்கவைத்த வீரர்கள்: ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் வார்னர், பிருத்வி ஷா, ரிபால் படேல், ரோவ்மேன் பவல், சர்பராஸ் கான், யாஷ் துல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், அக்சர் படேல், அன்ரிச் நோர்க்யா, சேத்தன் சக்காரியா, கமலேஷ் நாகர்கோட்டி, கலீல் அகமது, லுங்கி இங்கிடி, முஸ்தபிசுர் ரஹ்மான், அமன் கான், குல்தீப் யாதவ், பிரவீன் துபே, விக்கி ஓஸ்ட்வால்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஷர்துல் தாக்கூர், டிம் செய்ஃபெர்ட், அஷ்வின் ஹெப்பர், ஸ்ரீகர் பாரத், மன்தீப் சிங்.

கைவசமுள்ள தொகை: 19.45 கோடி ரூபாய்
மீதமுள்ள வெளிநாட்டு வீர்களுக்கான இடங்கள்: 2

அணிகள் வீரர்களை விடுவித்துள்ளதன் மூலம் தங்கள் கைவசம் உள்ள தொகையை பயன்படுத்தி மினி ஏலத்தில் புதிய வீரர்களை ஏலம் எடுக்கும். இதில் சில வீரர்களை அணிகள் தங்களுக்குள்ள பரஸ்பரம் டிரான்ஸ்பராக மாற்றிக் கொண்டுள்ளன.

நன்றி: இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82709
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம் Empty Re: ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஐபிஎல் திருவிழா: யார், யாருடன் மோதல், முழு விவரம்!
» ஐபிஎல்: புள்ளிகள் பட்டியலில் 6-ம் இடத்துக்கு முன்னேறியுள்ள சிஎஸ்கே அணி!
» அதே 'கூட்டுக் குடும்பம்' ஃபார்முலா! - ஐபிஎல் 2020 சிஎஸ்கே அணி பக்காவாக ரெடி
» ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: ராஜஸ்தான் தோல்வியால் 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ள சிஎஸ்கே!
» ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum