Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை
3 posters
Page 1 of 1
ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை
ஜென்ஸ் சட்டை வெட்டும் முறை
1.முதலில் அளவு எடுக்கவும் பட்டன் பக்கம் இருந்து அக்குள் வரை அளவு எடுக்கவும்.
2. முன் பக்கம் நீளம் அளவு எடுக்க வேண்டும்
3. 19 செ.மீ உள்ளதுஅதோடு 3 செ.மீ சேர்த்து 22 அளவு எடுக்கவும் இது மடிப்புக்கு
3.பிறகு முதுகு அளவு எடுக்கவும்.
4.துணியில் எடுத்த அளவு போல் கட் பன்னவும்.
5.கரை பக்கம் 1.1/2 செ.மீ மடித்து பிறகு கலுத்து, அக்குள் சோல்டர் அளவு எடுக்கவும்.
6. படத்தில் பார்பது போல் குறித்துக் கொள்ளவும்
6.பிறகு கட்பன்னவும்.
7.முன் அளவை வைத்து, பின் பக்கம் கட்பண்ணிய துணியில் மேல் வைத்து கலுத்து, சோல்டர்,அக்குள் அளவு குறித்து கட் பன்னவும்.
8.கை அளவு எடுத்து கொள்ளவும்
அதனை கட் பன்னவும்எல்லாவற்றைக்கும் நம்பர் போட்டு பத்திரமாக எடுத்து வைக்கவும் ஜென்ஸ் சட்டை தைக்க போதுமான அளவு தையல் அனுபவம் கட்டாயமாக தேவை அடுத்த பகுதியில் தைய்க்கும் முறைசொல்லுகிரேன்வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்
வழங்கியவர்=சாமு ரஃபி
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி- தளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
Re: ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை
தைக்கும் முறை;
முதலில் முன் பக்கம் 1.1/2 செ.மீ விட்ட இடத்தில் படிமார் தையல் போடவும்.
பட்டன் வைக்கும் பகுதியை மடித்து தைக்கவும்
முன் பக்கம் துணி பின்னால் உள்ளதுணியை சரியாக வைக்கவும்
சோல்டர் இணைக்கவும்.
.இப்போது பாதி சட்டை ரெடி
பிறகு சட்டையை சம அளவு வைக்கவும். அக்குள் ஏற்றம் இறக்கம் இருக்கும். அதை சரியாக கட் பன்னவும்.
அதன் பிறகு சட்டை கீழே மடித்து தைக்கவும்.
அதன் பிறகு சட்டை கையின் கீழே மடித்து தைக்கவும். அதனை சட்டையில் இணைக்கவும்
அடுத்த பகுதியில் விளக்கமாக காலர் வெட்டும் முறை தைக்கும் முறையை அடுத்த பகுதில் தருகிரேன்உங்களுக்கு தெளிவாக விளக்கவே 3 பகுதியாக கொடுத்துள்ளேன்
இதில் வேறுசந்தேகம் இருந்தால் கேட்கவும்் புத்தாண்டு அன்று புதுசட்டை போடலாம்
வழங்கியவர்-சாமு ரஃபி
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி- தளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
Re: ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை
இனி காலர் அளவு எடுக்கவும்..
கழுத்தின் மேல் காலர் அளவை குறித்து கொள்ளவும்
அதை கட் பன்னவும்
மேல் உள்ள காலருக்கு அளவு குறிக்கவும் அது கீழ் உள்ள காலர் அளவைவிட 1 இஞ்ச் சிறியதாக இருக்கவேண்டும்
அதை கட் பன்னவும்
அந்த காலரை 3 பகுதியிலும் சுற்றி அடிக்கவேண்டும்
அதனை உள்திருப்பி சிறிய காலரை மேல் வைத்து தைக்கவும்
இப்போது காலர் ரெடி அதனை காலரில் கீழ் பக்கம் தைக்காமல் மூன்று சைடு மட்டும் தைக்கவும்.
பின்பு காலரை திருப்பி, படத்தி உள்ள மாதிரி தைக்கவும்..இனி காலரை பொருத்தவும்.
பிறகு காலருக்கு படிமார் தையல் போடவும்.
இதோ அழகிய ஜென்ஸ் சட்டை ரெடி
கழுத்தின் மேல் காலர் அளவை குறித்து கொள்ளவும்
அதை கட் பன்னவும்
மேல் உள்ள காலருக்கு அளவு குறிக்கவும் அது கீழ் உள்ள காலர் அளவைவிட 1 இஞ்ச் சிறியதாக இருக்கவேண்டும்
அதை கட் பன்னவும்
அந்த காலரை 3 பகுதியிலும் சுற்றி அடிக்கவேண்டும்
அதனை உள்திருப்பி சிறிய காலரை மேல் வைத்து தைக்கவும்
இப்போது காலர் ரெடி அதனை காலரில் கீழ் பக்கம் தைக்காமல் மூன்று சைடு மட்டும் தைக்கவும்.
பின்பு காலரை திருப்பி, படத்தி உள்ள மாதிரி தைக்கவும்..இனி காலரை பொருத்தவும்.
பிறகு காலருக்கு படிமார் தையல் போடவும்.
இதோ அழகிய ஜென்ஸ் சட்டை ரெடி
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி- தளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
Re: ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை
டெய்லராக வருவதற்கு இந்த பாடம் போதுமா தண்டாயுதபாணி!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை
சிவா wrote:டெய்லராக வருவதற்கு இந்த பாடம் போதுமா தண்டாயுதபாணி!!!
இது கொஞ்சம் தான் சிவா அண்ணா இன்னும் இருக்கு நேரம் இருக்கும் பொழுது பதிவிடுகின்றேன்
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி- தளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
Re: ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை
தண்டாயுதபாணி wrote:சிவா wrote:டெய்லராக வருவதற்கு இந்த பாடம் போதுமா தண்டாயுதபாணி!!!
இது கொஞ்சம் தான் சிவா அண்ணா இன்னும் இருக்கு நேரம் இருக்கும் பொழுது பதிவிடுகின்றேன்
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தண்டாயுதபாணி- தளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
Re: ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை
nanpa collar thaiku patankalai epadi parpath? uthavukal
mahadevan- புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 27/11/2012
Similar topics
» சுடிதார் தைக்கும் முறை
» சாட் சுடி - (14 வயதினருக்கூிய) தைக்கும் முறை உதவி தேவை
» செருப்பு தைக்கும் கலை !
» சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை – விடுகதைகள்
» பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்!
» சாட் சுடி - (14 வயதினருக்கூிய) தைக்கும் முறை உதவி தேவை
» செருப்பு தைக்கும் கலை !
» சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை – விடுகதைகள்
» பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|