புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால் எப்படி இருக்கும்? Poll_c10பால் எப்படி இருக்கும்? Poll_m10பால் எப்படி இருக்கும்? Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
பால் எப்படி இருக்கும்? Poll_c10பால் எப்படி இருக்கும்? Poll_m10பால் எப்படி இருக்கும்? Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால் எப்படி இருக்கும்? Poll_c10பால் எப்படி இருக்கும்? Poll_m10பால் எப்படி இருக்கும்? Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
பால் எப்படி இருக்கும்? Poll_c10பால் எப்படி இருக்கும்? Poll_m10பால் எப்படி இருக்கும்? Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால் எப்படி இருக்கும்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 22, 2010 4:53 pm

பால் எப்படி இருக்கும்? Smalarnews_87040346861

ஒருநாள், ஆசிரியர் ஒருவர் மிகவும் கஷ்டப்பட்டு பாடத்தை விளக்கிக் கொண்டிருந்தார். ஆனால், ஒரு மாணவனுக்கு ஆசிரியர் கூறியது புரியவே இல்லை.

""எல்லாவற்றையும் பிறருக்கு விளக்கிச் சொல்ல முடியுமா?'' என்று கேள்வி வேறு கேட்டான்.

""கேட்பவர்களுக்கு விளங்கிக் கொள்ளும் ஆற்றல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எப்படி விளக்கிச் சொன்னாலும் பயன்படாது. பார்வையற்ற ஒருவனுக்கு என்ன முயன்றாலும் பாலின் தன்மையை உணர்த்த முடியாது. இதை விளக்க ஒரு கதை,'' என்றார் ஆசிரியர்.

""என்ன கதை?'' என்று ஆர்வத்துடன் கேட்டான் அவன்.

""ஒரு வீட்டில் பார்வையற்ற ஒருவன் தங்கி இருந்தான். அங்கே பெண் ஒருத்தி தன் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். விக்கல் எடுத்த குழந்தை அழத் தொடங்கியது.

""குழந்தை ஏன் அழுகிறது?'' என்று கேட்டான் அவன்.

""பால் குடித்த குழந்தை விக்கிக் கொண்டதால் அழுகிறது,'' என்றாள் அவள்.

""பாலா? அது எப்படி இருக்கும்?'' என்று கேட்டான்.

""பால் கொக்குக் போல வெண்மையாக இருக்கும்.''

கொக்கை பாத்திராத அவன், ""கொக்கு எப்படி இருக்கும்?'' என்று கேட்டான்.

தன் கையை கோணலாக வளைத்துக் காட்டிய அவள், ""தொட்டுப்பார் - இதைப் போலக் கொக்கு இருக்கும்,'' என்றாள். அதைத் தடவிப் பார்த்த அவன், ""இவ்வளவு பெரிய முரட்டுப் பொருள் குழந்தையின் தொண்டையில் சிக்கினால் ஏன் விக்கல் எடுக்காது என்று கேட்டான்!'' என்றார் ஆசிரியர்.

பாடத்தை தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் எதிர் கேள்வி கேட்டு தன்னை மேதாவியாக காட்டிக்கொள்ள நினைத்த மாணவன் வெட்கி தலைகுனிந்தான்.

***




பால் எப்படி இருக்கும்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Fri Jan 22, 2010 5:01 pm

சிவா சார் நன்றி பால் எப்படி இருக்கும்? 154550



என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Jan 22, 2010 7:20 pm

நன்றி

சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Fri Jan 22, 2010 7:26 pm

பால் எப்படி இருக்கும்? 677196 பால் எப்படி இருக்கும்? 677196



தரமான புதிய மென்பொருட்க்களை தரவிறக்கம் செய்ய http://goo.gl/FrOM
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jan 22, 2010 8:44 pm

சிவா wrote:பால் எப்படி இருக்கும்? Smalarnews_87040346861


""எல்லாவற்றையும் பிறருக்கு விளக்கிச் சொல்ல முடியுமா?'' என்று கேள்வி வேறு கேட்டான்.

""கேட்பவர்களுக்கு விளங்கிக் கொள்ளும் ஆற்றல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எப்படி விளக்கிச் சொன்னாலும் பயன்படாது.
மகிழ்ச்சிபால் எப்படி இருக்கும்? 677196



பால் எப்படி இருக்கும்? Skirupairajahblackjh18
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jan 22, 2010 8:59 pm

கண்பார்வையற்றவர்களுக்கு நிறங்களை உணர முடியுமா உறவுகளே தெரியப்படுத்துங்கள். நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக