புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ஆம் ஆத்மிக்கு எதிராக சிபிஐ விசாரணை' - டெல்லி ஆளுநருக்கு சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் கடிதம்! Poll_c10'ஆம் ஆத்மிக்கு எதிராக சிபிஐ விசாரணை' - டெல்லி ஆளுநருக்கு சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் கடிதம்! Poll_m10'ஆம் ஆத்மிக்கு எதிராக சிபிஐ விசாரணை' - டெல்லி ஆளுநருக்கு சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் கடிதம்! Poll_c10 
32 Posts - 82%
heezulia

5 Posts - 13%
viyasan

1 Post - 3%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

209 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
'ஆம் ஆத்மிக்கு எதிராக சிபிஐ விசாரணை' - டெல்லி ஆளுநருக்கு சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் கடிதம்! Poll_c10'ஆம் ஆத்மிக்கு எதிராக சிபிஐ விசாரணை' - டெல்லி ஆளுநருக்கு சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் கடிதம்! Poll_m10'ஆம் ஆத்மிக்கு எதிராக சிபிஐ விசாரணை' - டெல்லி ஆளுநருக்கு சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் கடிதம்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
'ஆம் ஆத்மிக்கு எதிராக சிபிஐ விசாரணை' - டெல்லி ஆளுநருக்கு சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் கடிதம்! Poll_c10'ஆம் ஆத்மிக்கு எதிராக சிபிஐ விசாரணை' - டெல்லி ஆளுநருக்கு சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் கடிதம்! Poll_m10'ஆம் ஆத்மிக்கு எதிராக சிபிஐ விசாரணை' - டெல்லி ஆளுநருக்கு சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் கடிதம்! Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஆம் ஆத்மிக்கு எதிராக சிபிஐ விசாரணை' - டெல்லி ஆளுநருக்கு சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் கடிதம்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 8 Nov 2022 - 19:04

ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான புகாரை சிபிஐ அமைப்பு விசாரிக்கக் கோரி, டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவுக்கு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் கடிதம் எழுதி உள்ளார்.

  • தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பேசி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தருவதாகக் கூறி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை லஞ்சம் கொடுக்க வைத்ததாக, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர், தற்போது டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவருக்கு, பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பிரபலங்களுடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதற்கிடையே, நாடாளுமன்ற மாநிலங்களை சீட் தருவதாகக் கூறி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னிடம் 50 கோடி ரூபாய் வாங்கியதாகவும், சிறையில் வசதிகள் கிடைக்க, அமைச்சர் சத்யேந்திர ஜெயின் 10 கோடி ரூபாய் பெற்றதாகவும், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் குற்றம் சாட்டினார். மேலும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடிதமும் எழுதி இருந்தார். இந்த விவகாரம் டெல்லி அரசியலில் புயலைக் கிளப்பி உள்ளது. எனினும், சுகேஷ் சந்திரசேகரின் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக புகாரை, சிபிஐ விசாரிக்கக் கோரி, டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவுக்கு, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் கடிதம் எழுதி உள்ளார்.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
நான் தங்களுக்கு எழுதிய முதல் கடிதம் வெளியான பிறகு, அமைச்சர் சத்யேந்திர ஜெயின், சிறைத் துறை டிஜி சந்தீப் கோயல் ஆகியோர் மூலம் சிறையில் எனக்கு நெருக்கடி அதிகரித்து உள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான உண்மைகள் வெளி வராமல் தடுப்பதற்கான முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு முன்பாக, அக்கட்சி எதிரான புகாரை விசாரிக்க, சிபிஐ விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்.

இந்த விவகாரம் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் பற்றியது மட்டுமல்ல; முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர் கைலாஷ் கெலாட் ஆகியோர் சம்பந்தப்பட்டதும் கூட. சிபிஐ விசாரணை நடந்தால், ஆம் ஆத்மி தலைவர்களை சந்தித்ததற்கான ஆதாரங்கள், பணப் பரிவர்த்தனை நடைபெற்றதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க தயாராக உள்ளேன். மேலும், இந்த வழக்கில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்.

இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நன்றி சமயம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 8 Nov 2022 - 19:13

இதை படிக்கும் போது, சார்லஸ் சோப்ராஜ் நினைவுக்கு வருகிறது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 8 Nov 2022 - 19:28

சுகேஷ் சந்திரசேகர் --சிறையில் இருந்து கொண்டே விளையாட்டை தொடருகிறார்.

ஆச்சர்யம் மக்கள் இவர் பேச்சில் மயங்குவதுதான்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக