புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசியாவையே கலக்கும் 3 இந்திய பெண்கள்.. ஃபோர்ப்ஸ் கொடுத்த செம அப்டேட்..!   Poll_c10ஆசியாவையே கலக்கும் 3 இந்திய பெண்கள்.. ஃபோர்ப்ஸ் கொடுத்த செம அப்டேட்..!   Poll_m10ஆசியாவையே கலக்கும் 3 இந்திய பெண்கள்.. ஃபோர்ப்ஸ் கொடுத்த செம அப்டேட்..!   Poll_c10 
32 Posts - 82%
heezulia

5 Posts - 13%
viyasan

1 Post - 3%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

209 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
ஆசியாவையே கலக்கும் 3 இந்திய பெண்கள்.. ஃபோர்ப்ஸ் கொடுத்த செம அப்டேட்..!   Poll_c10ஆசியாவையே கலக்கும் 3 இந்திய பெண்கள்.. ஃபோர்ப்ஸ் கொடுத்த செம அப்டேட்..!   Poll_m10ஆசியாவையே கலக்கும் 3 இந்திய பெண்கள்.. ஃபோர்ப்ஸ் கொடுத்த செம அப்டேட்..!   Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu
ஆசியாவையே கலக்கும் 3 இந்திய பெண்கள்.. ஃபோர்ப்ஸ் கொடுத்த செம அப்டேட்..!   Poll_c10ஆசியாவையே கலக்கும் 3 இந்திய பெண்கள்.. ஃபோர்ப்ஸ் கொடுத்த செம அப்டேட்..!   Poll_m10ஆசியாவையே கலக்கும் 3 இந்திய பெண்கள்.. ஃபோர்ப்ஸ் கொடுத்த செம அப்டேட்..!   Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசியாவையே கலக்கும் 3 இந்திய பெண்கள்.. ஃபோர்ப்ஸ் கொடுத்த செம அப்டேட்..!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 8 Nov 2022 - 18:31

 ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் 20 ஆசிய பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் 3 இந்திய பெண்கள் இடம் பிடித்துள்ளனர்.   அதன் நவம்பர் இதழில் ஃபோர்ப்ஸ் ஆசியா பட்டியலை வெளியிட்டுள்ளது. இது ஆசியாவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், இந்த பட்டியலானது வெளியானது 

ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் தலைவர் சோமா மோண்டல், எம்க்யூமர் பார்மாவின் இந்திய வணிகத்தின் நிர்வாக இயக்குனர் நமிதா தாபர் மற்றும் ஹொனாசா நுகர்வோர் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை கண்டுபிடிப்பு அதிகாரியான கஜல் அலக் உள்ளிட்ட மூவரும் இந்த பட்டியலில் அடங்குவர்.
புதுமைகள் உருவாக்கம் 

இந்த பெண்களில் சிலர் மிக கடினமான துறைகளாக சிலர் கப்பல் போக்குவரத்து, சொத்து கடினமான துறைகளில் துறைகளில் இயக்குகிறார்கள். மற்றவர்கள் தொழில்நுட்பம், மருந்துகள் பொருட்கள் போன்ற துறைகளில் தொடர்ந்து புதுமைகளை உருவாக்குகிறார்கள் என்று போர்ப்ஸ் ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.   
 கஜல் அலக் 
34 வயதான கஜல் அலக் பர்சனல் கேர் பிராண்டான மமார்த், தி டெர்மா கோ, அக்வாலஜிகா மற்றும் ஆயுகா ஜனவரி தொடக்கத்தில் ஒரு யூனிகார்னாக மாறியது. அது வென்ச்சர் கேபிடல் நிறுவனமான செக்வோயா கேபிடல் நிறுவனமான செக்வோயா கேபிடல் இந்தியா தலைமையிலான 52 மில்லியன் டாலர்களையும் திரட்டியது. இது இதன் மூலம் இது 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான யூனிகார்ன் நிறுவனமாகும். இவர் தனது கணவருடன் இணைந்து குர்கானை தளமாகக் கொண்ட நிறுவனத்தை தொடங்கினார். ரசாயனம் கலந்த பொருட்கள் தோல் நோயால் பாதிக்கப்பட்ட தங்கள் குழந்தைக்கு ரசாயனம் கலந்த மாற்று வழிகளை தேடும்போது தான், இந்த யூனிகார்ன் நிறுவனத்தினை தொடங்கினார். இந்தியாவில் எளிதாகக் கிடைக்கும் விருப்பங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. குழந்தைகளுக்கு நச்சு இல்லாத ஒரு பொருளை தயாரிக்க விரும்பினோம். பேபி வாஷ், ஷாம்பு உள்ளிட்ட 7 தயார்ப்புகளுடன் தொடங்கப்பட்ட நிறுவனமாகும். அதன் பிறகு அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தோல் சார்ந்த பொருட்கள் என பலவற்றையும் விற்பனை செய்யத் தொடங்கியது. தொடர்ந்து பெண்களை மையமாகக் கொண்ட பல பொருட்கள் அடங்கிய நிறுவன பங்குகளை வாங்க தொடங்கியது. 

நமீதா தாபர் 
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு பெண் தொழிலதிபர் நமிதா தாபர். 45 வயதான இவர் எம்க்யூமர் பார்மாவின் நிர்வாக இயக்குனராவர். இவர் ஒரு தொழிலதிபர். தொழில் முனைவோர் பயிற்சியாளர். ரியாலிட்டி ஷோ நீதிபதி மற்றும் எழுத்தாளர் என பல திறமைகளை தாபர் தன் வசம் வைத்துள்ளார். இவர் இவரின் தந்தையின் வணிகத்தினை மேற்பார்வையிட்டு வருகின்றார். சிறந்த தொழிலதிபர் இவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்றத்தில் இருந்து, கடந்த 2021ம் ஆண்டில் அதன் உள்நாட்டு வருவாயினை இருமடங்காக்கியுள்ளார். மொத்தத்தில் இந்த வணிகத்தினை சிறப்பாக வழி நடத்தும் தொழிலதிபராக வலம் வந்து கொண்டுள்ளார். 

சோமா மோண்டல் 

ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைவர் ஆவர் சோமா மோண்டல், இவர் ஜனவரி 2021ம் ஆண்டில் இந்த பதவியினை ஏற்றுக் கொண்டார். செயிலின் முதல் பெண் செயல்பாட்டு இயக்குனர் ஆவார். இவரே இந்த நிறுவனத்தின் முதன் பெண் தலைவராவார். இதற்கு முன்னபாக பல முக்கிய பதவிகளை வகித்த சோமா,சிறந்த வணிகத் தலைவர்களில் ஒருவராவர்.

நன்றி தட்ஸ் தமிழ்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed 9 Nov 2022 - 14:18

அருமையிருக்கு

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக