ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க

+6
rikniz
VIJAY
அப்புகுட்டி
சிவா
செந்தில்
தண்டாயுதபாணி
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க - Page 2 Empty ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க

Post by தண்டாயுதபாணி Sat Jan 23, 2010 10:18 pm

First topic message reminder :

இன்னைக்கு முடிவு பண்ணிடலாம்.
ஏன் அவ்வளவு அவசரம்? இன்னும் கொஞ்சம் யோசிக்கலாமே!

இல்லை. எனக்கு இதுக்கு மேலே பொறுமையில்லை. ஆனா ஒன்னு நல்ல முடிவா இருக்கணும்.

உனக்கா?

ரெண்டு பேருக்குமே!

அதெப்படி ரெண்டு பேருக்கும் இருக்க முடியும்? எனக்கு பிரிய விருப்பமில்லை.

ஆனா எனக்கு சேர்ந்து வாழ விருப்பமில்லை.

என் கிட்ட என்ன குறை?

நிறைய! எனக்கு சொல்லத் தெரியலை. விவாகரத்துதான் ஒரே வழி.

நாம காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். விரும்பித்தானே?

விரும்பியா? என் விதி!

அப்ப எனக்கு?

எனக்கு உங்க கிட்ட பேச பிடிக்கலை.

அப்ப குழந்தை?

இப்ப என்ன பிறந்துடுச்சா என்ன? கலைச்சிடலாம்!

நான் பேர் கூட வச்சிட்டேனே.

மறந்துடுங்க.

சரி. போதும். சாப்பாடு ரெடியா? பசிக்குது.

நா என்ன சமையல்காரியா உங்களுக்கு?

என் வீட்டுக்காரிடி

நானும் டா போடுவேன். மரியாதை கொடுத்து..

உனக்கென்னடி மரியாதை! அந்த அமிர்தாஞ்சன் பாட்டிலை எடு.

ஏன்? தலைவலிக்குதா? டீ போட்டுத் தரவா?

உனக்குத்தான் டீ போட்டா பிடிக்காதே!

ரொம்ப அறுக்காதீங்க. மழை வர மாதிரி இருக்கு. மாடியிலேர்ந்து துணியை எடுத்து கிட்டு வாங்க.

என் துணியை மட்டும்தான் எடுப்பேன். உன்னுதை நீ போய் எடுத்துக்க..

என்னங்க..வீட்டுல விருந்தாளியை வச்சுகிட்டு இப்படி சண்டை போடலாமா?

விருந்தாளியா? அவர் போய் அரை மணி நேரம் ஆச்சு. நல்ல ஐடியா கொடுத்தடா செல்லம். ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க.


ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க - Page 2 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down


ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க - Page 2 Empty Re: ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க

Post by சபீர் Wed Jan 27, 2010 11:54 am

ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க - Page 2 677196ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க - Page 2 677196ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க - Page 2 677196ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க - Page 2 677196ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க - Page 2 677196ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க - Page 2 677196ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க - Page 2 677196ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க - Page 2 677196
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க - Page 2 Empty ஏன் இப்படி

Post by முபிஸ் Wed Jan 27, 2010 12:06 pm

சிவா wrote:ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க - Page 2 102564 ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க - Page 2 733974 ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க - Page 2 755837
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க - Page 2 Empty Re: ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க

Post by ramesh.vait Wed Jan 27, 2010 12:34 pm

சிவா wrote:ஆ ஊன்னா கூட்டமா தென்கொரியாவில இருந்து சப்ப மூக்கு பிகர்களை கூட்டிகிட்டு வந்துர்ராங்கப்பா!!!
ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க - Page 2 677196 ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க - Page 2 677196
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க - Page 2 Empty Re: ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum