புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்றதும் பெற்றதும்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
[ltr]ஸ்ரீ சுஜாதா குமுதம் ஆசிரியராக இருந்த சமயத்தில் [/ltr]
[ltr]மிக மிக அற்புதமாக நடத்தினர். அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் தான், குமுதம், ஒரு தரமான பத்திரிக்கையாக வெளிவந்தது![/ltr]
[ltr]பத்திரிகை மட்டுமல்ல, நிர்வாகமும் பிரமாதமாக செய்தார்! ஒரு சம்பவம் சொல்கிறேன்.[/ltr]
[ltr]ஒரு அலுவலகத்தில், ஒருவரை ஒருவர் குறை சொல்லி, அடுத்தவரை மட்டம் தட்டி பேசி முன்னேறுபவர்கள் உண்டு. ஆனால் நம் கண் முன்னே செய்ய மாட்டார்கள் நமக்கு பின்னே செய்வார்கள்![/ltr]
[ltr]பெரும்பாலும் நமக்கு மேல் அதிகாரி என்பவர், நமக்கு எதிராக நம்மைப் பற்றி சொல்லப்படும் தவறான விஷயங்களை, அப்படியே நம்பி, பல பேரை ஒழித்துக் கட்டு விடுவார்கள்.[/ltr]
[ltr]இதுபோன்று அடுத்தவர்களை குறை சொல்லி முன்னேறும் நபர் ஒருவர், பத்திரிக்கை ஆசிரியர் சுஜாதாவின் முன்னால் அடிக்கடி ஒருவரை பற்றி குறை சொன்னார்.[/ltr]
[ltr]உடனே சுஜாதா சம்பந்தப்பட்ட நபரை உள்ளே அழைத்தார்.[/ltr]
[ltr]" சார் இவர் உங்களைப் பற்றி ஏதோ சொல்லுகிறார், அது உண்மையா?? என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்!!"[/ltr]
[ltr]புறம் பேசிய அந்த நபருக்கு, முகத்தில் ஈயாடவில்லை!![/ltr]
[ltr]"இருவரும், அங்கேயே சமாதானமாக வெளியே சென்றார்கள். அதற்குப் பிறகு யாருமே, ஆசிரியரிடம் சக ஊழியர்கள் பற்றியோ அடுத்தவர்களை பற்றியோ குறையே சொல்லவில்லை. பத்திரிகை அலுவலகம் ஒழுங்காக நடந்தது!" என்று அங்கே குமுதம் பத்திரிக்கை அலுவலகத்தில் வேலை செய்த ஒருவரை சொன்ன விஷயம் இது! இதுதான் சுஜாதா ஸ்டைல், " சமரசம்!"[/ltr]
[ltr]இப்படி எல்லாம் மேல் அதிகாரிகள், Boss அனைவரும் இருந்து விட்டால், நம்மைப் பற்றி தப்பு தப்பாக யாரும் சொல்லவே முடியாது.[/ltr]
[ltr]அடுத்து "அரசு பதில்கள்" என்று ஒரு பகுதி வரும். அரசு என்பதன் விரிவாக்கம், அண்ணாமலை ரங்கராஜன் சுந்தர்ராஜன் இன்று மூன்று முக்கிய நபர்கள் குமுதத்தில் நிர்வாக பொறுப்பில் இருந்தவர்கள்.[/ltr]
[ltr]பொதுவாக இந்த அரசு பதில்கள் மிகவும், கேளிக்கையாக, சினிமா சம்பந்தப்பட்டது, சாப்பாடு சம்பந்தப்பட்டதாக இருக்கும்.[/ltr]
[ltr]தொடருகிறது [/ltr]
[ltr]கோரா தமிழ் [/ltr]

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
------2-------
ராதாவின் உதடு அழகா, ஸ்ரீதேவியின் உதடு அழகா?
அரசு பதில் : ராதாவின் உதடு, கத்தரிக்காய் சாம்பாரில் நீட்டிக் கொண்டிருக்கும் மிளகாய் மாதிரி இருக்கும். சிரிக்கும்போது கத்திரிக்காய் மாதிரி இருக்கும். அப்படியே லபக்கென்று கடித்து விடலாம்.
ஸ்ரீதேவி உதடு, ஜீரா சொட்ட சொட்ட ஊறிய குலோப்ஜாமூன் மாதிரி இருக்கும்! அப்படியே மென்று முழுங்கலாமா என்று இருக்கும்!
ஒய், அரசு, மெரினா பீச்சில் பெண்களுடன் பேசிக்கொண்டே சுண்டல் சாப்பிடுகிறார்கள். நீங்கள் தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் சாப்பிட்ட அனுபவம் உண்டா?
என்ன ஓய் இப்படி கேட்டுவிட்டீர்! அங்கே வரும் பெண்களின் புடவை டிசைனை பார்க்கக்கூட நமக்கு மனம் வராது. அந்த மாங்காய் அவர்கள் கொடுக்கும் அழகு, அப்படியே நம்ப ஸ்ரீதேவி பிரியா படத்தில் டார்லிங் டார்லிங் என்று குதிக்கும் காட்சி ஞாபகத்துக்கு வருகிறது. தேங்காய் மாங்காய் என்றதும் சிலுக்கு ஞாபகம் வரக்கூடாது ஒய்! எனக்கு சுண்டல் ஞாபகம் தான் வருகிறது!!
இந்த ரேஞ்சில் தான் அரசு பதில்கள் இருந்தது.
ஆனால் சுஜாதா வந்ததும் அரசு பதில்கள் மாறிவிட்டது.
கேள்வி : ரம்பாவின் தொடை மிகவும் பெரிதாக உள்ளதே உங்களுக்கு தெரிகிறதா?
அரசு ( இப்போது சுஜாதா ) பதில் : கேள்வி கேட்ட, திரு. அரும்பாக்கம் ஆரோக்கியசாமி, உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக ஒரு கேள்வி கேட்டுள்ளார்!
ஒரு தேனியின் மூளை மிக மிக சிறியது. மொத்தமே 35 மில்லியன் நியூரான் செல்கள் தான். அதை வைத்துக்கொண்டு மலரை தேடுவது, மலரில் ல் இருந்து தேனை எடுப்பது, மற்ற தேனீக்களுக்கு செய்தி சொல்லுவது, தேன்கூடு கட்டுவது மற்றும் அந்த தேனை பாதுகாப்பது என்று மனிதரை விட பல மடங்கு அதிகமாக வேலை செய்யும்.
ஆனால் நம் மனித மூளையில் இருப்பது, பல்லாயிரம் பில்லியன் நியூரான் செல்கள்!! ஒரு தேனியின் மூளையை போல் ஆயிரம் மடங்கு பெரிதான மூளை!!
அப்படி என்றால் ஒரு தேனி செய்யும் வேலையை விட ஆயிரம் மடங்கு நாம் வேலை செய்ய வேண்டும். சிந்திக்க வேண்டும். கடவுள் கொடுத்த இந்த அற்புதமான மூளையை நாம், ரம்பா தொடை எவ்வளவு பெரியது என்று பார்ப்பதற்காக பயன்படுத்துவது மிகவும் தவறு. நாம் பார்ப்பதற்கு பல உருப்படியான விஷயங்கள் இருக்கின்றன. நமது நேரத்தில், பல நல்ல தகவல்களை நிறைய சொல்லலாம். ஆனால் ஒரு தேனிக் இருக்கும் அறிவு கூட நமக்கு இல்லை என்றால், அது ஆரோக்கியம் அல்ல!!
இப்படி இருக்கும் சுஜாதா சார் அவர்கள் பதில்கள். ஒரு அர்த்தம் இல்லாத கேள்விக்கு கூட அர்த்தமுள்ள பல விஷயங்களை தருவார். நான் என் எழுத்தில் அவரைத்தான், முன்னோடியாக கொண்டுள்ளேன். நான் சரியாக எழுதுகின்றேனா என்று சொல்ல, அவர் தான் உண்மையான ஆசிரியர்!
சுஜாதா சார், கோராவில் என்னுடைய பதில்களை மேல் உலகத்திலிருந்து படித்துக் கொண்டிருப்பார்!
கடவுள் இருக்கிறாரா என்று புத்தகம் எழுதிய சுஜாதா சார் அவர்கள், தமிழ் எழுத்து உலகில் ஒரு கடவுள் தான். எத்தனை படைப்புகள்??
மிக மிக அற்புதமாக நடத்தினர். அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் தான், குமுதம், ஒரு தரமான பத்திரிக்கையாக வெளிவந்தது!
பத்திரிகை மட்டுமல்ல, நிர்வாகமும் பிரமாதமாக செய்தார்! ஒரு சம்பவம் சொல்கிறேன்.
ஒரு அலுவலகத்தில், ஒருவரை ஒருவர் குறை சொல்லி, அடுத்தவரை மட்டம் தட்டி பேசி முன்னேறுபவர்கள் உண்டு. ஆனால் நம் கண் முன்னே செய்ய மாட்டார்கள் நமக்கு பின்னே செய்வார்கள்!
பெரும்பாலும் நமக்கு மேல் அதிகாரி என்பவர், நமக்கு எதிராக நம்மைப் பற்றி சொல்லப்படும் தவறான விஷயங்களை, அப்படியே நம்பி, பல பேரை ஒழித்துக் கட்டு விடுவார்கள்.
இதுபோன்று அடுத்தவர்களை குறை சொல்லி முன்னேறும் நபர் ஒருவர், பத்திரிக்கை ஆசிரியர் சுஜாதாவின் முன்னால் அடிக்கடி ஒருவரை பற்றி குறை சொன்னார்.
உடனே சுஜாதா சம்பந்தப்பட்ட நபரை உள்ளே அழைத்தார்.
" சார் இவர் உங்களைப் பற்றி ஏதோ சொல்லுகிறார், அது உண்மையா?? என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்!!"
புறம் பேசிய அந்த நபருக்கு, முகத்தில் ஈயாடவில்லை!!
"இருவரும், அங்கேயே சமாதானமாக வெளியே சென்றார்கள். அதற்குப் பிறகு யாருமே, ஆசிரியரிடம் சக ஊழியர்கள் பற்றியோ அடுத்தவர்களை பற்றியோ குறையே சொல்லவில்லை. பத்திரிகை அலுவலகம் ஒழுங்காக நடந்தது!" என்று அங்கே குமுதம் பத்திரிக்கை அலுவலகத்தில் வேலை செய்த ஒருவரை சொன்ன விஷயம் இது! இதுதான் சுஜாதா ஸ்டைல், " சமரசம்!"
இப்படி எல்லாம் மேல் அதிகாரிகள், Boss அனைவரும் இருந்து விட்டால், நம்மைப் பற்றி தப்பு தப்பாக யாரும் சொல்லவே முடியாது.
அடுத்து "அரசு பதில்கள்" என்று ஒரு பகுதி வரும். அரசு என்பதன் விரிவாக்கம், அண்ணாமலை ரங்கராஜன் சுந்தர்ராஜன் இன்று மூன்று முக்கிய நபர்கள் குமுதத்தில் நிர்வாக பொறுப்பில் இருந்தவர்கள்.
பொதுவாக இந்த அரசு பதில்கள் மிகவும், கேளிக்கையாக, சினிமா சம்பந்தப்பட்டது, சாப்பாடு சம்பந்தப்பட்டதாக இருக்கும்.

அவர் மட்டும், இன்னும் பத்து 20 வருடம் இருந்திருந்தால், கண்டிப்பாக கோராவில் என் எழுத்துக்களை படித்து இருப்பார். என் எழுத்துக்கள் பாக்கியம் அடைந்திருக்கும்!!
திரு.(சுஜாதா) ரங்கராஜன் அவர்கள் வாழ்ந்த விதம் குறித்து திருமதி சுஜாதா ரங்கராஜன் பேட்டி …
சுஜாதா அவர்களின் எழுத்து என்றாலே – எப்போதும் அதனூடே ஒரு மெல்லிய நகைச்சுவையும், குறும்பும் இழையோடிக் கொண்டே இருக்கும்…. ஆனால், 45 வயதிலிருந்து 75 வயது வரை அவர் கடுமையான உடல்பாதிப்புகளால்…
நான் அவரை சந்தித்ததில்லை. ஆனால் அவரை நேரில் சந்தித்த ஒரு சிலர் மூலம் அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் தமிழ் இளைஞர்களுக்கு அவர் சொல்லும் ஒரு வார்த்தை!!
நிறைய படியுங்கள். படித்ததை எழுதுங்கள்!!
அவர் வார்த்தைகள் எனக்கு வேலை வாக்காக ஒலிக்கிறது!! அரங்கனடி சேர்ந்து விட்டார். நம் மனங்களை எல்லாம் வென்று விட்டார். எப்படி தமிழில் எழுதுவது என்று எனக்கு எழுதி காட்டிவிட்டார்!!
அந்த சுஜாதா சார் ஒரு தமிழ் கடல். அறிவியல் மலை. எனக்கு மானசீக குரு!!
எங்கிருக்கிறாய் என் தெய்வமே?
நீங்கள், 4000 GB பற்றி மட்டும் எழுதவில்லை, நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் எழுதினீர்கள்!
நீங்கள் கம்ப்யூட்டர் பற்றி மட்டும் எழுதாமல், காயத்ரி கதை எழுதினீர்கள். நவீன கம்ப்யூட்டர் காலம் பற்றி மட்டும் எழுதாமல், கொலையுதிர் காலம் எழுதினீர்கள். சிலிக்கான் சில்லு புரட்சி மட்டும் எழுதாமல், ஸ்ரீரங்கத்து தேவதைகள் எழுதினீர்கள்.
ஆழ்வார்கள் 12 பேரா?
என்னைப் பொறுத்தவரை ஸ்ரீரங்கத்து ரங்கராஜ ஆழ்வாரை சேர்த்து ஆழ்வார்கள் மொத்தம் 13 பேர்!!
பிரபல ஆங்கில எழுத்தாளர் இயான் பிளமிங் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தை தொடர்ந்து எழுதுவது போல், கணேஷ் வசந்த் கேரக்டரை கதைகளாக தொடர்ந்து நான் எழுதலாமா? உத்தரவு தருவீர்களா?
நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. சுஜாதா அவர்கள் எங்கிருந்தாலும், அங்கே உள்ள புத்தகங்களை படித்துக் கொண்டிருப்பார். அங்கே உள்ள தகவல்களை தமிழில் எழுதிக் கொண்டிருப்பார். கண்டிப்பாக, எங்கிருந்தாலும் அவர் தனது நேரத்தை உருப்படியாக செலவு செய்வார்!! சில ஆசிரியர்கள் பாடம் எடுப்பார்கள், சுஜாதாவின் வாழ்க்கையே நமக்கு ஒரு பாடம் தான்!!
நன்றி ராஜேஷ் சத்யா --தமிழ் கோரா

==================================
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1