ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசு‌ம் தொ‌ணிதா‌ன் ‌மிக மு‌க்‌கிய‌ம்

4 posters

Go down

பேசு‌ம் தொ‌ணிதா‌ன் ‌மிக மு‌க்‌கிய‌ம் Empty பேசு‌ம் தொ‌ணிதா‌ன் ‌மிக மு‌க்‌கிய‌ம்

Post by சபீர் Sat 23 Jan 2010 - 21:48

பேசு‌ம் தொ‌ணிதா‌ன் ‌மிக மு‌க்‌கிய‌ம்



ஒ‌வ்வொருவரு‌ம் ஒ‌வ்வொரு ‌விதமாக பேசுவா‌ர்க‌ள். ஆனா‌ல் ஒ‌வ்வொருவ‌ரி‌ன் பே‌ச்சு‌ம் ஒ‌வ்வொரு வகை‌யி‌ல் அமையு‌ம். ஒரு ‌சிலரே பல ‌வித‌ங்க‌ளி‌ல் பேசுவ‌து‌ம் உ‌ண்டு. பேசாத ‌சிலரு‌ம் உ‌ண்டு. ஒரேமா‌தி‌ரி எ‌ப்போ‌து‌ம் பேசுபவ‌ர்களு‌ம் உ‌ண்டு.. ஏ‌ன் இ‌ப்படி பேசுவதை வை‌த்து பே‌ச்சு வா‌ங்கு‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ‌தி‌ட்டுவது பு‌ரி‌கிறது.

ச‌ரி நா‌ம் நேராக ‌விஷய‌த்‌தி‌ற்கு வரு‌வோ‌ம்.

பொதுவாக ஒருவ‌ர் மன‌ம் ‌திற‌ந்து பேசு‌ம்போதுதா‌ன் அவரது உ‌ண்மையான சுயரூப‌ம் தெ‌ரிய வரு‌ம். எனவே நா‌ம் காத‌லி‌க்கு‌ம் நப‌ரை முத‌லி‌ல் பேச ‌விடு‌ங்க‌ள்.

மிகவு‌ம் தய‌க்க‌ம் கா‌ட்டுபவ‌ர்களாக இரு‌ந்தாலு‌ம் பேச‌த் தூ‌ண்ட வே‌ண்டு‌ம். அ‌ப்பொழுதுதா‌ன் அவ‌ர்களது உ‌ண்மையான முக‌த்தை நா‌ம் பா‌ர்‌க்க முடியு‌ம்.

பேசு‌ம் வா‌ர்‌த்தைகளை‌விட, பேசு‌ம் முறை ‌மிக மு‌க்‌கிய‌ம். சாதாரணமாக பேசுவ‌திலேயே பல வகைக‌ள் உ‌ண்டு.

ஒரே ‌விஷய‌த்தை நா‌ம் பல வாறாக பேச முடியு‌ம். அ‌தி‌ல் கெ‌ஞ்சுத‌ல், கொ‌ஞ்சுத‌ல், ஆலோ‌சி‌த்த‌ல், ஆலோசனை கே‌ட்ட‌ல், அ‌த‌ட்ட‌ல், ‌மிர‌ட்ட‌ல் என தொ‌ணிக‌ள் பல வகை‌ப்படு‌கி‌ன்றன.

அதாவது, நாளை‌க்கு நாம ஒரே ‌நிற ஆடை‌யி‌ல் வரலாமா எ‌ன்பதை...

நாளை‌க்கு நானு‌ம், ‌நீ‌யு‌ம் ஒரே ‌நிற ஆடை‌யி‌‌ல் வரலாமா?

நாளை‌க்கு ‌நீ‌ங்க போ‌ட்டு வ‌ர்ற டிர‌ஸ் கல‌ர் சொ‌ன்ன.. நானு‌ம் அதே கல‌ர் டிர‌ஸ் போ‌ட்டு‌ன்னு வ‌ர்றே‌ன்.

நா‌ன் சொ‌ல்ற கல‌ர்ல ‌நீ‌ங்க‌ள் நாளை‌க்கு டிர‌ஸ் போ‌ட்டி‌க்‌கி‌ட்டு வா‌ங்க...

நா‌ன் சொ‌ல்ற கல‌ர்ல ம‌ட்டு‌ம் ‌நீ‌ங்க‌ போடாம வ‌ந்‌தீ‌ங்க அ‌வ்ளோதா‌ன்..

‌‌
ப்‌ளீ‌ஸ்பா.. நா‌ன் சொ‌ல்ற கல‌ர்ல ‌நீ‌ங்க‌ நாளை‌க்கு டிர‌ஸ் போ‌ட்டு‌க்‌கி‌ட்டு வா‌ங்க.

அ‌ந்த கல‌ர் டிர‌ஸ் உ‌ங்களு‌க்கு சூ‌ப்பரா இரு‌க்கு‌ம். அத ‌‌நீ‌ங்க போ‌ட்டு‌க்‌கி‌ட்டு வா‌ங்க.. அதே கல‌ர்ல நானு‌ம் டிர‌ஸ் போ‌ட்டு‌க்‌கி‌ட்டு வ‌ர்றே‌ன்.

இ‌ப்படி சொ‌ல்ற ‌விஷய‌ம் ஒ‌ன்றாக இரு‌ந்தாலு‌ம் சொ‌ல்லு‌ம் தொ‌ணி பலவாறாக அமையு‌ம்.

இ‌தி‌ல் எ‌ல்லாவ‌ற்றையு‌‌ம் ஏ‌ற்று‌க் கொ‌ள்ளலா‌ம். ஒ‌ன்றே ஒ‌ன்றை‌த் த‌விர‌... ‌மிர‌ட்ட‌ல், உரு‌ட்ட‌ல், அத‌ட்ட‌ல்தா‌ன்.

இதுபோ‌ன்ற உ‌ரிமை எடு‌த்து‌க் கொ‌ள்வதை பலரு‌ம் ‌விரு‌ம்புவா‌ர்க‌ள்தா‌ன். ஆனா‌ல், அது பல சமய‌ங்க‌ளி‌ல் ‌பிடி‌க்காததா‌கி ‌விடு‌‌‌ம். இதுபோ‌ன்று ‌உரு‌ட்டி, ‌மிர‌ட்டி அ‌திக உ‌ரிமை எடு‌த்து‌க் கொ‌ள்ள‌ம் நப‌ர்க‌ள் ‌விஷய‌த்‌தி‌ல் கொ‌ஞ்ச‌ம் எ‌ச்ச‌ரி‌க்கையாக இரு‌க்க வே‌ண்டியது‌ம் அவ‌சியமா‌கிறது.

நீ‌ங்க‌ள் சொ‌ல்வது அ‌ன்பு‌க் க‌ட்டளையாக இரு‌ந்தாலு‌ம், அதுவே தொட‌ர்கதையாகு‌ம்போது எ‌ச்ச‌ரி‌லை ஏ‌ற்படு‌த்து‌ம் எ‌ன்பதை மற‌க்கா‌தீ‌ர்க‌ள்.

நா‌ம் சொ‌ல்ல வே‌ண்டிய ‌விஷய‌த்தை இட‌த்‌தி‌ற்கு ஏ‌ற்றா‌ற்போல சொ‌ன்னா‌ல் நமது வா‌ர்‌த்தை‌க்கு மறு‌ப்பேது‌ம் இரு‌க்காது.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பேசு‌ம் தொ‌ணிதா‌ன் ‌மிக மு‌க்‌கிய‌ம் Empty Re: பேசு‌ம் தொ‌ணிதா‌ன் ‌மிக மு‌க்‌கிய‌ம்

Post by சொரூபன் Sat 23 Jan 2010 - 22:37

பேசு‌ம் தொ‌ணிதா‌ன் ‌மிக மு‌க்‌கிய‌ம் 677196 பேசு‌ம் தொ‌ணிதா‌ன் ‌மிக மு‌க்‌கிய‌ம் 677196


தரமான புதிய மென்பொருட்க்களை தரவிறக்கம் செய்ய http://goo.gl/FrOM
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

பேசு‌ம் தொ‌ணிதா‌ன் ‌மிக மு‌க்‌கிய‌ம் Empty Re: பேசு‌ம் தொ‌ணிதா‌ன் ‌மிக மு‌க்‌கிய‌ம்

Post by சிவா Sat 23 Jan 2010 - 23:21

சிறந்த கட்டுரை! நமக்கு நண்பர்கள் அதிகமா அல்லது எதிரிகள் அதிகமா என்பது நம் பேச்சில்தான் உள்ளது!!!


பேசு‌ம் தொ‌ணிதா‌ன் ‌மிக மு‌க்‌கிய‌ம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேசு‌ம் தொ‌ணிதா‌ன் ‌மிக மு‌க்‌கிய‌ம் Empty Re: பேசு‌ம் தொ‌ணிதா‌ன் ‌மிக மு‌க்‌கிய‌ம்

Post by தண்டாயுதபாணி Sat 23 Jan 2010 - 23:43

சிவா wrote:நமக்கு நண்பர்கள் அதிகமா அல்லது எதிரிகள் அதிகமா என்பது நம் பேச்சில்தான் உள்ளது!!!
பேசு‌ம் தொ‌ணிதா‌ன் ‌மிக மு‌க்‌கிய‌ம் 677196 பேசு‌ம் தொ‌ணிதா‌ன் ‌மிக மு‌க்‌கிய‌ம் 677196 பேசு‌ம் தொ‌ணிதா‌ன் ‌மிக மு‌க்‌கிய‌ம் 677196


பேசு‌ம் தொ‌ணிதா‌ன் ‌மிக மு‌க்‌கிய‌ம் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

பேசு‌ம் தொ‌ணிதா‌ன் ‌மிக மு‌க்‌கிய‌ம் Empty Re: பேசு‌ம் தொ‌ணிதா‌ன் ‌மிக மு‌க்‌கிய‌ம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum