புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_m10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10 
21 Posts - 70%
heezulia
‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_m10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_m10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_m10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10 
1 Post - 3%
viyasan
‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_m10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_m10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10 
213 Posts - 42%
heezulia
‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_m10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_m10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_m10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10 
21 Posts - 4%
prajai
‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_m10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_m10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_m10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10 
8 Posts - 2%
Guna.D
‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_m10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_m10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10 
7 Posts - 1%
mruthun
‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_m10‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது


   
   

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Jan 22, 2010 3:11 pm

‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது



காத‌ல் எ‌‌ன்றா‌ல் தெ‌ன்றலை‌ப் போ‌ன்றது, காத‌ல் ஒரு வ‌ழி‌ப்பாதை எ‌‌ன்று பல மொ‌ழிக‌ள் காதலை‌ப் ப‌ற்‌றி‌க் கூறு‌கி‌ன்றன. ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது எ‌ன்று இ‌ங்கு கூற ‌விரு‌ம்பு‌கிறோ‌ம்.

அதாவது ‌விடலை‌ப் பருவ‌‌த்‌தி‌ல் (டீ‌‌ன் ஏ‌ஜ்) ம‌ட்டும‌ல்ல, இருவரு‌ம் சே‌ர்‌‌ந்து த‌னி‌த்து வாழ தகு‌தி பெறாத காதலு‌ம் அவ‌ர்களது வா‌ழ்‌க்கை‌யி‌ல் சூறாவ‌ளியாக‌த்தா‌ன் போ‌ய்‌விடு‌ம்.

பொதுவாகவே பலரது காதலு‌ம் 16 முத‌ல் 18 வய‌தி‌ற்கு‌ள்தா‌ன் ஏ‌ற்படு‌கிறது எ‌ன்றாலு‌ம், அது முத‌ல் காதலாகவு‌ம், சொ‌ல்ல‌ப்படாத, ‌‌பி‌ரி‌ந்து போன காதலாகவு‌ம் தா‌ன் இரு‌க்‌கிறது.

இ‌ந்த வய‌தி‌ல் தா‌ங்க‌ள் அடி‌க்கடி ச‌ந்‌தி‌க்கு‌ம், த‌ன்‌னிட‌ம் ம‌கி‌ழ்‌ச்‌சியாக பேசு‌ம், தன‌க்கு ‌பிடி‌த்தவ‌ர்களாக இரு‌க்கு‌ம் ஒருவரை காத‌லி‌ப்பது, அவ‌ர்களை தனது உ‌யி‌ரினு‌ம் மேலாக ‌நினை‌ப்பது போ‌ன்ற‌வ‌ற்‌றி‌ல் ஈடுபடுவா‌ர்க‌ள். இத‌ற்கு காத‌ல் எ‌ன்று அவ‌ர்களாகவே ‌நினை‌த்து‌க் கொ‌ள்வா‌ர்க‌ள்.

ஆனா‌ல் இ‌ந்த‌க் காத‌லி‌ல் ஒரு ‌மிக‌ப்பெ‌ரிய குறை இரு‌க்கு‌ம். அதாவது இ‌ன்று அவ‌ர் பா‌ர்‌க்கு‌ம் ஒரு அழ‌கி அ‌ல்லது அழகான இளைஞனை ‌விட ‌சி‌ற‌ப்பாக, இ‌ன்னொருவரை‌ப் பா‌ர்‌க்க நே‌ர்‌ந்தா‌ல், அ‌ந்த‌க் காத‌ல் அவ‌ர் ‌பி‌ன்னாடியே ஓடி‌விடு‌ம். அதுவரை இரு‌ந்த காத‌ல் ஒ‌த்துவராது என தன‌க்கு‌ள் முடிவு க‌ட்டி‌வி‌ட்டு, அடு‌த்த காத‌லி‌ல் இற‌ங்‌கி‌விடுவா‌ர்க‌ள்.

சிலரது காத‌ல் இதையெ‌ல்லா‌ம் தா‌ண்டி, தன‌க்கு பாட‌ம் நட‌த்து‌ம் ஆ‌சி‌ரியை/ஆ‌சி‌ரிய‌ர், ‌சி‌னிமா ந‌ட்ச‌த்‌திர‌ம், ‌விளையா‌ட்டு ‌வீர‌ர்க‌ள் எ‌ன் அவ‌ர்களது காதலே இய‌ல்வை ‌மீ‌றியதாக இரு‌க்கு‌ம். அவ‌ர்களு‌க்கு‌ள் ஒரு கனவு எ‌ப்போது‌ம் ஓடி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம். அத‌ன் மூல‌ம் த‌ங்களது காதலை அவ‌ர்க‌ள் வள‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள்.




WD


இவ‌ர்களை, வா‌ழ்‌க்கையை சமா‌ளி‌க்க முடியாதவ‌ர்க‌ள் எ‌ன்று மனோத‌த்துவ அ‌றிஞ‌ர்க‌ள் கூறு‌கி‌ன்றன‌ர். ஒருவரை காத‌லி‌த்து, அவ‌ரிட‌ம் காதலு‌க்கு ச‌‌ம்மத‌ம் பெ‌ற்று, ‌திருமண‌ம் வரை செ‌ல்லு‌ம் தை‌ரிய‌ம் இழ‌ந்தவ‌ர்களாகவு‌ம் இவ‌ர்க‌ள் இரு‌க்‌கி‌ன்றன‌ர். இவ‌ர்களை ‌வி‌ட்டு‌விடுவோ‌ம்.

நா‌ம் மேலே பா‌ர்‌த்த காதலு‌க்கு வருவோ‌ம்... ஒருவளை அ‌ல்லது ஒருவனை காத‌லி‌க்க மு‌க்‌கியமானது எது? மன‌ம் எ‌ன்று சொ‌ன்னா‌ல்... அது தவறு. மன‌ம் காத‌லி‌க்க‌ச் சொ‌ன்னா‌ல் அ‌ப்போது மூளை எ‌ன்ன செ‌ய்து கொ‌ண்டிரு‌ந்தது எ‌ன்று கே‌ட்க வே‌ண்டி வரு‌ம்.

எனவே, காத‌லி‌ப்பது எ‌ன்பது மூளையுட‌ன் தொட‌ர்புடையது எ‌ன்பதை முத‌லி‌ல் உறு‌தி செ‌ய்யு‌ங்க‌ள். ஒருவரை காத‌லி‌க்கு‌ம் மு‌ன்பு, நம‌க்கு‌ள்ள வருமான‌ம், படி‌ப்பு, மன உறு‌தி, உட‌ல் உறு‌தி போ‌ன்றவ‌ற்றையு‌ம் ஆராய வே‌ண்டு‌ம்.

வருமான‌ம் இ‌ல்லாதவ‌ர்க‌ள் காத‌லி‌க்க‌க் கூடாதா எ‌ன்று கே‌ள்‌வி எழலா‌ம். ஆனா‌ல் காத‌ல் வ‌ெ‌ற்‌றி பெ‌ற்று ‌திருமணமாக வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் அ‌த‌ற்கு வருமான‌ம் வே‌ண்டு‌ம். ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்வத‌ற்காக காத‌லி‌ப்பவ‌ர்க‌ள், த‌ங்க‌ள் காத‌ல் காதலு‌க்கு‌ப் ‌பிறகு‌ம் தொடர வே‌ண்டுமானா‌ல் வருமான‌ம் ‌மிக மு‌க்‌கிய‌ம் எ‌ன்பதை உணர வே‌ண்டு‌ம்.




WD


காத‌லி‌க்கவு‌ம், காத‌லி‌க்க‌ப்படவு‌ம் அனைவரு‌க்கு‌ம் உ‌ரிமை இரு‌ந்தாலு‌ம், காத‌‌லி‌ல் வெ‌ற்‌றி பெற பல தகு‌திக‌ள் வே‌ண்டு‌ம் எ‌ன்பதுதா‌ன் ‌நித‌‌ர்சனமான உ‌ண்மை.

படி‌க்கு‌ம் வய‌தி‌ல் காத‌லி‌‌த்து ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு ஓடிய எ‌த்தனையோ பெ‌ண்க‌ள் த‌ற்போது வறுமை‌யி‌ல் வாடுவதை‌க் க‌ண்கூடாக‌க் கா‌ண்‌கிறோ‌ம். எனவே, படி‌க்கு‌ம் வய‌தி‌ல் படி‌ப்பதை ம‌ட்டு‌ம் பா‌ர்‌க்க வே‌ண்டு‌ம். அ‌ந்த வய‌தி‌ல் அரு‌ம்பலா‌ம் ஆனா‌ல் அது க‌னி‌ந்து ‌விட‌க் கூடாது எ‌ன்ப‌தி‌ல் மன‌‌ம் உறு‌தியாக இரு‌க்க வே‌ண்டு‌ம். எதையு‌ம் த‌ள்‌ளி‌ப் போ‌ட்டு‌ப் பாரு‌ங்க‌ள் அத‌ன் ‌வீ‌ரிய‌ம் குறையு‌ம். அது காதலு‌க்கு‌ம் பொரு‌ந்து‌ம்.

எனவே, ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியாக வா‌ழ்‌க்கை‌யி‌ல் ‌வீ‌சி‌விட‌க் கூடாது எ‌ன்று எ‌ச்ச‌ரி‌க்‌கிறது இ‌ந்த க‌ட்டுரை.

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Fri Jan 22, 2010 3:42 pm

‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது 677196 ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது 677196 ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது 677196





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 22, 2010 4:45 pm

ஏற்கனவே பதிவில் உள்ளது,



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 22, 2010 4:48 pm

வை.பாலாஜி wrote:ஏற்கனவே பதிவில் உள்ளது,

என்னதான் மப்புல இருந்தாலும் தளபதி எப்பவுமே ஸ்டெடிதான்!!! ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது 677196 ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது 677196 ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது 677196



‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 22, 2010 4:53 pm

சிவா wrote:
வை.பாலாஜி wrote:ஏற்கனவே பதிவில் உள்ளது,

என்னதான் மப்புல இருந்தாலும் தளபதி எப்பவுமே ஸ்டெடிதான்!!! ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது 677196 ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது 677196 ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது 677196

‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது 359383 ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது 359383 ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது 359383



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Jan 22, 2010 5:38 pm

இந்த பதிவ அண்ணி கிட்ட காட்டவா? எப்போதும் மப்பு நல்லதுஅல்ல be careful ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது 139731 ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது 246975



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 22, 2010 5:40 pm

yamuna wrote:இந்த பதிவ அண்ணி கிட்ட காட்டவா? எப்போதும் மப்பு நல்லதுஅல்ல be careful ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது 139731 ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது 246975

இப்ப எதுக்கு இவங்க மிரட்டிகினுகிறங்க. ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Icon_eek ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Icon_eek



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 22, 2010 5:42 pm

yamuna wrote:இந்த பதிவ அண்ணி கிட்ட காட்டவா? எப்போதும் மப்பு நல்லதுஅல்ல be careful ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது 139731 ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது 246975

ஏன் இந்த கொலைவெறி!!!



‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Jan 22, 2010 5:45 pm

என்னதான் மப்புல இருந்தாலும் தளபதி எப்பவுமே ஸ்டெடிதான்
இதற்காக தான் ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது 572280balaji okvaa ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Icon_idea

சும்மாதான் சொன்னேன் சிவா அண்ணா பட் அதுவும் குறைவானால் நலமே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 22, 2010 5:52 pm

yamuna wrote:என்னதான் மப்புல இருந்தாலும் தளபதி எப்பவுமே ஸ்டெடிதான்
இதற்காக தான் ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது 572280balaji okvaa ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Icon_idea

சும்மாதான் சொன்னேன் சிவா அண்ணா பட் அதுவும் குறைவானால் நலமே

‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது 733974 ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது 733974 ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது 733974 ‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது 733974



‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக