ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏறுமயிலேறி…! - சர்தார் பட பாடல்

2 posters

Go down

ஏறுமயிலேறி…! - சர்தார் பட பாடல் Empty ஏறுமயிலேறி…! - சர்தார் பட பாடல்

Post by ayyasamy ram Mon Oct 24, 2022 10:22 pm

ஏறுமயிலேறி…! - சர்தார் பட பாடல் Main-qimg-383380228d13caa2330482256432aac5-pjlq
ஏறுமயிலேறி…! - சர்தார் பட பாடல் Main-qimg-6a042c9f4b15c545c34457eb26a0eec7-pjlq
-
நன்றி-’கிக்’
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏறுமயிலேறி…! - சர்தார் பட பாடல் Empty Re: ஏறுமயிலேறி…! - சர்தார் பட பாடல்

Post by Udhay Yah Thu Oct 27, 2022 1:59 pm

மோகன் நடித்த கிருஷ்ணன் வந்தான் திரைப்படத்தில் மலேசியா வாசுதேவன் பாடிய

சிங்கினா சிங்கியடி சிரிச்சா நெத்தியடி

என்ற பழைய பாடலைத்தான் ரீமேக் செய்து நடிகர் கார்த்தியை பாட வைத்துள்ளார் ஜீவி.பிரகாஷ்.
Udhay Yah
Udhay Yah
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 24/07/2022

Back to top Go down

ஏறுமயிலேறி…! - சர்தார் பட பாடல் Empty Re: ஏறுமயிலேறி…! - சர்தார் பட பாடல்

Post by ayyasamy ram Thu Oct 27, 2022 2:04 pm


-


படம்- கிருஷ்ணன் வந்தான் (1987)
இசை - இளையராசா
பாடியவர்- மலேசியா வாசுவேன்


-----------
மதராசு சீமையிலே…
மவராசன் பொறந்த நாளாம்..
நாங்க ஊர் சுத்தி நாடு
சுத்தி காடு சுத்தி
ஓட்டலுக்கு வந்திருக்குறோம்…
ஐயா கேட்ட கொஞ்சம்
தெறந்து விடும்
அண்ணன் கேக்கு வெட்டப்
போறாகலாம்…

ஓடியாடியே…

டியாலங்கடி டியாலோ
டியாலங்கடி டியாலோ
டியாலங்கடி டியாலங்கடி
டியாலங்கடி டியாலோ
டியாலங்கடி டியாலங்கடி
டியாலங்கடி டியாலோ

சிங்கினா சிங்கியடி
சிரிச்சா நெத்தியடி
வங்கி வள குலுங்க
வளஞ்சி கும்மியடி

சிங்கினா சிங்கியடி
சிரிச்சா நெத்தியடி
வங்கி வள குலுங்க
வளஞ்சி கும்மியடி

{பொறந்தா பொறக்கணும்
புள்ள இவர் போல
இருந்தா இருக்கணும்
புளியங்கொம்பு மேல} (2)

சிங்கினா சிங்கியடி
சிரிச்சா நெத்தியடி
வங்கி வள குலுங்க
வளஞ்சி கும்மியடி அடியே

{நாடு இருக்கும் நெலையில
ஏறி இருக்கும் வெலையில
ஓட்டலுக்கு போக முடியல
நம்ம கூட்டமெல்லாம்
உருப்படியா தின்ன
முடியல ஆமா} (2)

மகராசன் புண்ணியவான்
இவர் போல வள்ளலும்தான்
இருந்தாலே குறை ஏதப்பா

{சாடையில பாத்தா
எங்க அப்பனப் போல
சத்தியமா உன் அழகு
அதுக்கு மேல} (2)

ராமனுக்கு தோழன்
நல்ல ஒரு வீரன்
ஒனக்கு இன்னிக்கி
பொறந்த நாளு
ஒங்க மொகத்த
மறப்பதாரு…

சிங்கினா சிங்கியடி
சிரிச்சா நெத்தியடி
வங்கி வள குலுங்க
வளஞ்சி கும்மியடி அடியே

{பொறந்த நாளு
பொறந்துட்டா
போஸ்டர் அடிச்சி
ஒட்டுவான்
பூவ அள்ளி
மேல கொட்டுவான்
ரொம்ப வெல
ஒசந்த பொன்னாடைய
மேல போத்துவான்} (2)

அட அத இவரு
விரும்பல ஆர்ப்பாட்டம் பண்ணல
அடடா என் மவராசன் தான்

{மிச்ச சோறு வெச்சீங்கன்னா
அது போதும்
மிச்சம் நீங்க வெக்கலைன்னா
விட மாட்டோம்} (2)

ராசாதி ராசா
சாப்பாடு போட்டா
ராவு முழுக்க
பாட்டு படிப்போம்
விடிய விடிய
ஓய்வு எடுப்போம்

சிங்கினா சிங்கியடி
சிரிச்சா நெத்தியடி
வங்கி வள குலுங்க
வளஞ்சி கும்மியடி

{பொறந்தா பொறக்கணும்
புள்ள இவர் போல
இருந்தா இருக்கணும்
புளியங்கொம்பு மேல} (2)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏறுமயிலேறி…! - சர்தார் பட பாடல் Empty Re: ஏறுமயிலேறி…! - சர்தார் பட பாடல்

Post by Udhay Yah Thu Oct 27, 2022 2:11 pm

Udhay Yah
Udhay Yah
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 24/07/2022

Back to top Go down

ஏறுமயிலேறி…! - சர்தார் பட பாடல் Empty Re: ஏறுமயிலேறி…! - சர்தார் பட பாடல்

Post by ayyasamy ram Thu Oct 27, 2022 2:12 pm

ஏறுமயிலேறி…! - சர்தார் பட பாடல் 1571444738
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏறுமயிலேறி…! - சர்தார் பட பாடல் Empty Re: ஏறுமயிலேறி…! - சர்தார் பட பாடல்

Post by Udhay Yah Thu Oct 27, 2022 2:18 pm



இதுதான் சிங்கினா சிங்கியடி பாடலின் முழு வீடியோ.. அன்பு மலர்
Udhay Yah
Udhay Yah
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 24/07/2022

Back to top Go down

ஏறுமயிலேறி…! - சர்தார் பட பாடல் Empty Re: ஏறுமயிலேறி…! - சர்தார் பட பாடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum