புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய வம்சாவளி திரு ரிஷி சுன்னக்  -பிரிட்டன் பிரதமாகிறார். Poll_c10இந்திய வம்சாவளி திரு ரிஷி சுன்னக்  -பிரிட்டன் பிரதமாகிறார். Poll_m10இந்திய வம்சாவளி திரு ரிஷி சுன்னக்  -பிரிட்டன் பிரதமாகிறார். Poll_c10 
92 Posts - 61%
heezulia

39 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
sureshyeskay
இந்திய வம்சாவளி திரு ரிஷி சுன்னக்  -பிரிட்டன் பிரதமாகிறார். Poll_c10இந்திய வம்சாவளி திரு ரிஷி சுன்னக்  -பிரிட்டன் பிரதமாகிறார். Poll_m10இந்திய வம்சாவளி திரு ரிஷி சுன்னக்  -பிரிட்டன் பிரதமாகிறார். Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய வம்சாவளி திரு ரிஷி சுன்னக்  -பிரிட்டன் பிரதமாகிறார். Poll_c10இந்திய வம்சாவளி திரு ரிஷி சுன்னக்  -பிரிட்டன் பிரதமாகிறார். Poll_m10இந்திய வம்சாவளி திரு ரிஷி சுன்னக்  -பிரிட்டன் பிரதமாகிறார். Poll_c10 
284 Posts - 45%

236 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
இந்திய வம்சாவளி திரு ரிஷி சுன்னக்  -பிரிட்டன் பிரதமாகிறார். Poll_c10இந்திய வம்சாவளி திரு ரிஷி சுன்னக்  -பிரிட்டன் பிரதமாகிறார். Poll_m10இந்திய வம்சாவளி திரு ரிஷி சுன்னக்  -பிரிட்டன் பிரதமாகிறார். Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய வம்சாவளி திரு ரிஷி சுன்னக் -பிரிட்டன் பிரதமாகிறார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 24, 2022 9:35 pm

லண்டன்: பிரிட்டன் பிரதமர் தேர்தலில் போட்டியிட்ட நாடாளுமன்ற முன்னவர் பொன்னி மார்டாண்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் அந்நாட்டு பிரதமராகிறார். பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலை மாதம் விலகியதை தொடர்ந்து பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார் லிஸ் டிரஸ். 

 ஆனால், நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையை கையாள முடியவில்லை என்று கூறி பிரதமர் பதவியை கடந்த சில நாட்களுக்கு முன் லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார். 
கிட்டத்தட்ட உறுதிதான் - பிரிட்டன் அரியணையில் முதல் இந்தியர் - யார் இந்த ரிஷி சுனக்? 
ரிஷி சுனக் இதனை தொடர்ந்து பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தன்னை முறைப்படி பிரிட்டன் பிரதமர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டார். 
"பிரிட்டன் சிறந்த நாடு. நாம் தீவிரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறோம். பிரிட்டனின் பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும். எனவே கன்சர்வேட்டிவ் கட்சியுடைய தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் நிற்கிறேன்." என்று ரிஷி சுனக் அறிவித்தார். போரிஸ் ஜான்சன் இதற்கிடையே பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் களமிறங்குவதாக நேற்று செய்திகள் வெளியாகின. ஆனால், அவருக்கு ரிஷி சுனக்கை விட குறைவாக 59 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருந்தது. மற்றொரு போட்டியாளரான பென்னி மார்டாண்ட் 29 எம்பிக்கள் ஆதரவே இருந்தது. 100 எம்பிக்கள் ரிஷி சுனக் அங்கம் வகிக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியில் 357 எம்பிக்கள் உள்ளனர். போரிஸ் ஜான்சன் மற்றும் பென்னி மோர்டாண்ட் 100 எம்பிக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதை காட்டாவிட்டால் ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்ற நிலை இருந்தது. இருவரும் 100 எம்பிக்கள் ஆதரவை பெற்றால் 1.7 உறுப்பினர்களிடம் ஆன்லைன் வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நிலை ஏற்படும். போரிஸ் இல்லை இந்த நிலையில் போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவிக்காக போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக ரிஷி சுனக் தெரிவித்து உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் சந்தித்து பேசிய குறிப்பிடத்தக்கது. போரிஸ் ஜான்சன் விலகலை தொடர்ந்து ரிஷி சுனக் பென்னி மார்டாண்ட் இடையே போட்டி ஏற்படும் நிலை இருந்தது. விலகிய பென்னி ஆனால் நாடாளுமன்ற முன்னவர் பொன்னி மார்டான்டுக்கு குறைவான எம்பிக்கள் ஆதரவே இருந்தது. 100 எம்பிக்கள் ஆதரவை அவர் பெறுவது கடினமானதாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் பிரதமர் பதபிக்காக போட்டியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் பென்னி மார்டாண்ட்.
 பிரதமராகும் ரிஷி 
மேலும் ரிஷி சுனக்கிற்கு ஆதரவளிப்பதாகவும் பொன்னி மார்டாண்ட் அறிவித்து இருக்கிறார். இதன் மூலம் ரிஷி சுனக் பிரிட்டன் நாட்டின் பிரதமராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது. பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் ரிஷி சுனக்கை பிரிட்டன் பிரதமராக நியமித்த பின் அவர் முறைப்படி பதவியேற்க உள்ளார்.

நன்றி தட்ஸ்தமிழ்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Oct 24, 2022 9:45 pm

ரிஷி, பட்டினிப் பட்டியலில் கடைசியில் இருக்கும் இந்தியாவைக் கைதூக்கிவிடவேண்டும்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக