புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வம்மின் புலவீர் Poll_c10வம்மின் புலவீர் Poll_m10வம்மின் புலவீர் Poll_c10 
336 Posts - 79%
heezulia
வம்மின் புலவீர் Poll_c10வம்மின் புலவீர் Poll_m10வம்மின் புலவீர் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
வம்மின் புலவீர் Poll_c10வம்மின் புலவீர் Poll_m10வம்மின் புலவீர் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வம்மின் புலவீர் Poll_c10வம்மின் புலவீர் Poll_m10வம்மின் புலவீர் Poll_c10 
8 Posts - 2%
prajai
வம்மின் புலவீர் Poll_c10வம்மின் புலவீர் Poll_m10வம்மின் புலவீர் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வம்மின் புலவீர் Poll_c10வம்மின் புலவீர் Poll_m10வம்மின் புலவீர் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வம்மின் புலவீர் Poll_c10வம்மின் புலவீர் Poll_m10வம்மின் புலவீர் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வம்மின் புலவீர் Poll_c10வம்மின் புலவீர் Poll_m10வம்மின் புலவீர் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வம்மின் புலவீர் Poll_c10வம்மின் புலவீர் Poll_m10வம்மின் புலவீர் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வம்மின் புலவீர் Poll_c10வம்மின் புலவீர் Poll_m10வம்மின் புலவீர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வம்மின் புலவீர்


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Jan 23, 2010 4:57 pm

இது போட்டிக்கல்ல
வணக்கம்
வம்மின் புலவீர்வம்மின் புலவீர்
எம்மொழி தன்னிலும் ஏற்றம் அடைந்த
செம்மொழி என்னும் செந்தமிழ் தன்னில்
எம்மின மக்கள் ஈழச் சிறைகளில்
தம்முளம் வாடத் தவிக்கும் தவிப்பினை
அம்புவி மக்கள் அனைவரும் அறிந்திட
அம்பெனப் பாயும் அரும்கவி அளிப்பீர்
நம்முடை ஈகரை நாடுகின்ற ததுவே
அன்புடன்
நந்திதா

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jan 23, 2010 4:58 pm

சூப்பர் நந்திதா அக்கா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Jan 23, 2010 5:00 pm

அன்புள்ள இளவல் திரு ரிஃபாஸ்
நன்றி.
அன்புடன்
நந்திதா

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jan 23, 2010 5:04 pm

nandhtiha wrote:அன்புள்ள இளவல் திரு ரிஃபாஸ்
நன்றி.
அன்புடன்
நந்திதா

வம்மின் புலவீர் 678642 உங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா உங்கள் பதிவு மேலும் தொடர என் வாழ்த்துக்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 23, 2010 5:09 pm

நிச்சயம் நம் கவிகள் ஈழத்தைப் பற்றி கவிப்போர் தொடுப்பார்கள் நந்திதா!!!



வம்மின் புலவீர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jan 23, 2010 5:39 pm

சிறப்பான கவிதை வாழ்த்துக்கள்
உங்கள் நிம்மதிக்காகவும் நான் வேண்டுகிறேன் சகோதரி
வம்மின் புலவீர் Icon_razzவம்மின் புலவீர் Icon_razzவம்மின் புலவீர் Icon_razzவம்மின் புலவீர் Icon_razzவம்மின் புலவீர் Icon_razzவம்மின் புலவீர் Icon_razzவம்மின் புலவீர் Icon_razzவம்மின் புலவீர் Icon_razzவம்மின் புலவீர் Icon_razzவம்மின் புலவீர் Icon_razzவம்மின் புலவீர் Icon_razzவம்மின் புலவீர் Icon_razzவம்மின் புலவீர் Icon_razzவம்மின் புலவீர் Icon_razzவம்மின் புலவீர் Icon_razzவம்மின் புலவீர் Icon_razzவம்மின் புலவீர் Icon_razzவம்மின் புலவீர் Icon_razzவம்மின் புலவீர் Icon_razzவம்மின் புலவீர் Icon_razzவம்மின் புலவீர் Icon_razzவம்மின் புலவீர் Icon_razzவம்மின் புலவீர் Icon_razzவம்மின் புலவீர் Icon_razzவம்மின் புலவீர் Icon_razzவம்மின் புலவீர் Icon_razzவம்மின் புலவீர் Icon_razz

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sat Jan 23, 2010 6:22 pm

வம்மின் புலவீர் Anichildcry

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Jan 23, 2010 8:27 pm

திரு சபீர் அவர்களுக்கும், திரு முஃபா அவர்கட்கும் மற்றுமுள ஈகரை அன்பர்களுக்கு வணக்கம்
அடித்துக் கொண்டேயழுது பலனில்லை கண்டீர்
அன்புடை யிளையோர்களே
துடித்தெழ வேண்டுமே துன்பத்தைக் களைந்திட
துணிவான செயல் வேண்டுமே
படிக்கின்ற பிள்ளைகள் பதுங்குக் குழிகளில்
படுத்த கதை மறத்தல் தகுமோ
நடிக்கின்ற வஞ்சரை நல்லோர்ரென நம்பி
நாமழிந்த கதை உன்னுவோம்
வெடிக்கின்ற உள்ளத்தில் விளைந்திடும் கவிதைகள்
வீரரைத் தூண்ட வேண்டும்
வடிக்கின்ற கண்ணீரைத் துடைத்து நாம்வாழ
வழியொன்று காணுவோமே.
அன்புடன்
நந்திதா


rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Sat Jan 23, 2010 8:41 pm

mufa wrote:வம்மின் புலவீர் Anichildcry

ஏன் வயிற்று வலியா? இந்த நன்பருக்கு வயிற்றுவலி பழக்கம்போல



வம்மின் புலவீர் Riki
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Sat Jan 23, 2010 9:03 pm

வம்மின் புலவீர் Final+output
ஈழத்தில அப்படியா நடக்குது அப்ப நான் ஒரு உண்ணாவிரதத்திற்க்கு தயாராகவா?



தரமான புதிய மென்பொருட்க்களை தரவிறக்கம் செய்ய http://goo.gl/FrOM
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக