ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகநீதி - நியதியா?!

2 posters

Go down

உலகநீதி - நியதியா?! Empty உலகநீதி - நியதியா?!

Post by selvanrajan Sat Oct 22, 2022 10:54 am

உலகநீதி - நியதியா?!


'ஏம்பா ! நேசனல் ஜியோகிராபிக் சேனலில் ஒரு பெரிய எருமை மாடு, அதை 10 சிங்கங்கள் போராடி உண்ணுகிறதே? இதைப் பார்க்கும் போது பயம்மா இருக்கிறது -சிங்கம் ரொம்ப மோசம்பா !? சரிதானே'


ஏழு வயது பையன் கேள்விக்கு பதில் சொல்லும் நிர்ப்பந்தத்தில் இருந்தேன்.


அதற்காக ''யூ டியூப் " சேனலில்

 'prey vs Predator ' ஐ search செய்து எடுத்து என் மகனை முழுவதுமாக பார்க்கச் சொன்னேன்.


அதில் அங்குளம் அங்குளமாக ஆங்கிலத்தில் சதுப்புநிலம், மழை வருகை, அடர்ந்த புல் வெளிகள், பசுமையின் வரவு, எருமைகளின் அணி வகுப்பு, அவைகளின் மேய்தல் என பின்னோட்டமாக தமிழில் ஒலி நாட ஓடிக்கொண்டு இருந்தது.



திடிரெண்டு ஒரு பீடுகை, எருமைகளின்
பதற்றம் ,திக்குத் தெரியாமல் சிதறிய காட்சிகள் என்று ஓடிக்கொண்டு இருந்தது.


 அதில் ஒரு எருமை தனியாக மாட்டிக்கொள்ள, அதனை மற்ற சிங்கங்கக் கூட்டம் உண்டு உணவாக கொண்டது.


என் கேள்விக்கு இப்போது என் மகன் பதில் கூற ஆரம்பித்தான்,


சிங்கம் எத்தனை- 7 to 10.

எருமை  40 to 50, 

அப்போ எது ஜெயிக்கும்?;

எருமை - என் ஜெயிக்கவில்லை?


அது ஒடுகிறது ; பயப்படுகிறது.


எதற்காக - உயிருக்காக,

ஏன் பயப்பட வேண்டும்?


சிங்கத்தின் பற்கள் 'கூர்மையாக இருக்கும்'-கிளித்துவிடும்.


அப்படியா ? எருமைக்கு ஒன்றும் இல்லையா?


என்ன இல்லை: இதோ பார்!


கூர்மையான கொம்புகள், முட்டி உதைத்தால் தாங்கக் கூடிய பரந்த நெற்றிகள்;


இருந்தாலும் 5 ல் 1 முறை சிங்கம் ஜெயிக்கிறது.



அப்படி ஜெயிக்கவில்லை என்றால் , சிங்கம் இறந்துவிடும். இல்லாமலே போய்விடும்.


அய்யோ பாவம் சிங்கம் !



ஆக அது உணவாகச் சாப்பிடுகிறது. "வேட்டை" என்பது விளையாட்டு அல்ல, அப்படியா ! சிந்தித்தான் - என் பையன்.


இது இயற்கையின் நீதி.


'எருமைகள் ஒன்றாக மேயும்; அதைப் பிரித்து பந்தாட சிங்கம் சூழ்ச்சி செய்யும்'.


"சூழ்ச்சி சில சமயம் பலிக்கும்."இப்படியாக நான் சொல்லிக் கொண்டு போக,


எதிரே , News7ல் ரஷ்ய உக்ரேன் போரில் இறந்தவர்களின் சடலங்கள் தெரு வீதியில் கேட்பார் அற்று கிடப்பதையும் பார்த்தான்.


அப்ப இது :-


மனிதர்கள் , விசித்திரமானவர்கள்; இயற்கையை மீறுபவர்கள். மீறித்தான் பார்ப்போம் என்று சூழ் உரைப்பவர்கள்.


இப்படித்தான் அரசர்கள், அரசுகள் தங்களை சிங்கங்களாக நினைத்து மக்களை ஆளுகின்றனர்.


அய்யோ பாவம் என்றான் என் பையன்- ஆமாம் என்றேன் நான்.




அடுத்து வருவது


சீன- தைவான் - போர் மேகம்.



"கட் "செய்தேன் நான்.


Last edited by selvanrajan on Sat Oct 22, 2022 4:43 pm; edited 3 times in total
selvanrajan
selvanrajan
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 01/04/2021

http://selvasil.blogspot.com

Back to top Go down

உலகநீதி - நியதியா?! Empty Re: உலகநீதி - நியதியா?!

Post by Dr.S.Soundarapandian Sat Oct 22, 2022 11:45 am

உலகநீதி - நியதியா?! 3838410834
சிங்க வகையில்தான் - அதாவது மிருக வகையில்தான் நாடுகளும் தலைவர்களும் இருக்கிறார்கள் என்பதுதானே இங்கு நீதி?


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

உலகநீதி - நியதியா?! Empty Re: உலகநீதி - நியதியா?!

Post by selvanrajan Sat Oct 22, 2022 1:22 pm

நன்றிகள் !!! அய்யா.
selvanrajan
selvanrajan
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 01/04/2021

http://selvasil.blogspot.com

Back to top Go down

உலகநீதி - நியதியா?! Empty Re: உலகநீதி - நியதியா?!

Post by Guest Sat Oct 22, 2022 2:33 pm

selvanrajan wrote:
உலகநீதி - நியதியா?! 3838410834 உலகநீதி - நியதியா?! 1571444738

அருமை. ஒரு சில தமிழ்ப் பிழைகளை திருத்திக் கொள்ளலாமே!
avatar
Guest
Guest


Back to top Go down

உலகநீதி - நியதியா?! Empty Re: உலகநீதி - நியதியா?!

Post by selvanrajan Sat Oct 22, 2022 3:50 pm

திரும்பவும் மாற்றம் செய்து உள்ளேன். மேலும் குறைகளை அறிய விரும்புகிறேன்.

அலைபேசியிலேயே எழுதி Copy & paste செய்கிறேன்.

இனி மிகவும் கவனமாக இருப்பேன்.


நன்றிகள்
selvanrajan
selvanrajan
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 01/04/2021

http://selvasil.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

உலகநீதி - நியதியா?! Empty Re: உலகநீதி - நியதியா?!

Post by Guest Sat Oct 22, 2022 5:13 pm

முன்னோட்டம் பார்த்த பின்னர் பதிவிடலாம்.

மனிதன்-கொன்றுண்ணி (இரைக்கொல்லி)-இரை (இரண்டும்) - Predator/prey
avatar
Guest
Guest


Back to top Go down

உலகநீதி - நியதியா?! Empty Re: உலகநீதி - நியதியா?!

Post by selvanrajan Sun Oct 23, 2022 3:35 am

நன்றிகள். வணக்கங்கள். தமிழ் அகராதியை இனி பயன்படுத்துகிறேன்.

selvanrajan
selvanrajan
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 01/04/2021

http://selvasil.blogspot.com

Back to top Go down

உலகநீதி - நியதியா?! Empty Re: உலகநீதி - நியதியா?!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum