புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கை மல்யுத்த போட்டி: இரண்டு தங்கங்களை வென்ற கேரள பெண் போலீஸ் ராஜு! Poll_c10உலக கை மல்யுத்த போட்டி: இரண்டு தங்கங்களை வென்ற கேரள பெண் போலீஸ் ராஜு! Poll_m10உலக கை மல்யுத்த போட்டி: இரண்டு தங்கங்களை வென்ற கேரள பெண் போலீஸ் ராஜு! Poll_c10 
75 Posts - 45%
heezulia

74 Posts - 45%
mohamed nizamudeen

7 Posts - 4%
ஜாஹீதாபானு

4 Posts - 2%
prajai

1 Post - 1%
மொஹமட்

M. Priya

eraeravi

rajuselvam

Kavithas

இந்த மாத அதிக பதிவர்கள்

306 Posts - 43%

291 Posts - 41%
Dr.S.Soundarapandian

52 Posts - 7%

27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலக கை மல்யுத்த போட்டி: இரண்டு தங்கங்களை வென்ற கேரள பெண் போலீஸ் ராஜு! Poll_c10உலக கை மல்யுத்த போட்டி: இரண்டு தங்கங்களை வென்ற கேரள பெண் போலீஸ் ராஜு! Poll_m10உலக கை மல்யுத்த போட்டி: இரண்டு தங்கங்களை வென்ற கேரள பெண் போலீஸ் ராஜு! Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கை மல்யுத்த போட்டி: இரண்டு தங்கங்களை வென்ற கேரள பெண் போலீஸ் ராஜு!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 05, 2022 2:03 pm

உலக கை மல்யுத்த போட்டி: இரண்டு தங்கங்களை வென்ற கேரள பெண் போலீஸ் ராஜு! Vikatan%2F2022-11%2Fe48873df-3655-4d6a-b5c0-7d524acf66b7%2F268d9807_eeb6_41a9_8290_5188f64c65a7.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-

துருக்கியில் நடைபெற்ற உலக கை மல்யுத்த போட்டியில்,
(World Arm Wrestling Competition) கேரளாவைச் சேர்ந்த
பெண் போலீஸான ராஜு, இரண்டு தங்கப் பதக்கங்களை
வென்றுள்ளார். 1979-ம் ஆண்டுக்குப் பிறகு, முதன்முறையாக இந்தப்
போட்டியில் இரண்டு தங்கங்களை இவர் வென்றுள்ளார்.

பி.டி.ஐ - க்கு இவர் அளித்த தகவலின்படி, இவருக்கு விளையாட்டில்
ஆர்வம் அதிகம். காவல்துறையில் சேர்வதற்கு முன்பே, அவர் மாநில
அளவில் தடகள போட்டிகளில் பங்கேற்றவர். 2001-ம் ஆண்டு காவல்
துறையில் பணிக்குச் சேர்ந்த பின்னும், தொடர்ந்து விளையாட்டுப்
போட்டிகளில் பங்குபெற்று வந்தார்.

2008-ம் ஆண்டில் இவருக்கு ஏற்பட்ட விபத்தில், தசைநார் முறிவு
(Ligament rupture) உண்டானது. அதனால் தடகள
விளையாட்டுகளில் பங்கு கொள்ள முடியாத நிலை உண்டானது.
2018-ல் கோழிக்கோடு காவல்துறையினரால் நடத்தப்பட்ட, கை
மல்யுத்த போட்டிகளைப் பார்க்க, ராஜு சென்றிருந்தார். அந்தப்
போட்டியில் மனம் ஒன்றிப்போக, ஓபன் போட்டிகளில் பங்கு
பெற்றுள்ளார்.

எதேச்சையாக அதில் கலந்து கொள்ள ஆரம்பித்தவர், பல வருடங்களாக
இந்தப் போட்டியில் சிறந்து விளங்கும் எதிராளிகளையும் தோற்கடித்து,
சாம்பியனாகவும், திடமான பெண்ணாகவும் உருவெடுத்துள்ளார்.

தற்போது துருக்கியில் நடைபெற்ற உலக கை மல்யுத்த போட்டியில்,
இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
-
-இ.நிவேதா
நன்றி: விகடன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 05, 2022 9:56 pm

உலக கை மல்யுத்த போட்டி: இரண்டு தங்கங்களை வென்ற கேரள பெண் போலீஸ் ராஜு! 363372749063211உலக கை மல்யுத்த போட்டி: இரண்டு தங்கங்களை வென்ற கேரள பெண் போலீஸ் ராஜு! 363372749063211

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 06, 2022 11:55 am

அருமையிருக்கு :நல்வரவு: மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக