ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதய வானின் உதய நிலவே …

Go down

இதய வானின் உதய நிலவே … Empty இதய வானின் உதய நிலவே …

Post by ayyasamy ram Fri Oct 21, 2022 7:58 pm


பாடல்: இதய வானின்
திரைப்படம்: பார்த்திபன் கனவு (1950)
இயற்றியவர்: விந்தன்
இசை: வேதா
பாடியவர்: பி.சுசீலா, ஏ.எம். ராஜா


-
கவிஞர் விந்தனின் வரிகளுக்கு இசையமைத்திருக்கிறார் வேதா,
1950ல் வெளியான பார்த்திபன் கனவு திரைப்படத்திற்காக
ஏ.எம்.ராஜா, பி.சுசீலாவுடன் இணைந்து பாடிடும் இப்பாடல்
அமைதியாக ஆனந்தமாகக் கேட்கப்பட வேண்டிய ஜீவராகம்!

மனதில் தோன்றியதெல்லாம் பாடலில் சொல்லப்பட்ட
விஷயங்களாய் ஆரம்போல் கோர்த்துநிற்கும் அழகிய பாடல்!
-
காட்சியமைப்பில் இயல்பாய் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும்
தாரகையாய் வைஜயந்தி மாலா எழிலான முகத்தில் ஏக்கங்களைக்
காட்டும் தலைவியாக ஒருகரையில் தவிக்க, தலைவன் மறுகரையில்
தலைவியின் வினாக்களுக்கு விடை தருகின்றான்.

கண்டும் காணாதேங்கும் கண்கள் காதல் கண்களோ?
காதல் கண்களோ? என்கிற இடம் அருமை!
-
பறந்துவந்த உன்னைத் தழுவ
பாழும் சிறகு இல்லையே பாழும் சிறகு இல்லையே
என்கிற பரிதவிப்பைப் படம்பிடிக்கும் வரிகள்…
-
தக்கதோர் இசையில் மனதை வருடும் பாடலிது. மறக்காமல்
கேட்பது சுகம்தரும்! பார்த்திபன் கனவிற்காக…
-
இதய வானின் உதய நிலவே
எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்?
ஒளியிலாத உலகம் போல
உள்ளம் இருளுதே என் உள்ளம் இருளுதே

கண்கள் செய்த பாவம் உன்னை
கண்டும் காணாதேங்குதே கண்டும் காணாதேங்குதே
பாய்விரித்துக் கப்பல் செல்ல
பாவி நெஞ்சம் துடிக்குதே பாவி நெஞ்சம் துடிக்குதே
இதய வானின் உதய நிலவே
எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்?

இருளகற்றும் ஒளியென்றென்னை
எண்ணும் நீ யாரோ எண்ணும் நீ யாரோ ?
கண்டும் காணாதேங்கும் கண்கள்
காதல் கண்களோ காதல் கண்களோ ?
இதய வானின் உதய நிலவே
எங்கே போகிறேன் நான் எங்கே போகிறேன் ?

ஆசை நெஞ்சின் நேசக் கரங்கள்
அணைக்க உன்னை நீளுதே அணைக்க உன்னை நீளுதே
பறந்து வந்து உன்னைத் தழுவ
பறந்து வந்து உன்னைத் தழுவ
பாழும் சிறகு இல்லையே பாழும் சிறகு இல்லையே
இதய வானின் உதய நிலவே
எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்?


பதிவிட்டவர் - கவிஞர் காவிரிமைந்தன்
-


Last edited by ayyasamy ram on Fri Oct 21, 2022 8:03 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இதய வானின் உதய நிலவே … Empty Re: இதய வானின் உதய நிலவே …

Post by ayyasamy ram Fri Oct 21, 2022 8:03 pm

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum