புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனைத் தேடி Poll_c10இறைவனைத் தேடி Poll_m10இறைவனைத் தேடி Poll_c10 
56 Posts - 74%
heezulia
இறைவனைத் தேடி Poll_c10இறைவனைத் தேடி Poll_m10இறைவனைத் தேடி Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
இறைவனைத் தேடி Poll_c10இறைவனைத் தேடி Poll_m10இறைவனைத் தேடி Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
இறைவனைத் தேடி Poll_c10இறைவனைத் தேடி Poll_m10இறைவனைத் தேடி Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனைத் தேடி Poll_c10இறைவனைத் தேடி Poll_m10இறைவனைத் தேடி Poll_c10 
221 Posts - 75%
heezulia
இறைவனைத் தேடி Poll_c10இறைவனைத் தேடி Poll_m10இறைவனைத் தேடி Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இறைவனைத் தேடி Poll_c10இறைவனைத் தேடி Poll_m10இறைவனைத் தேடி Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
இறைவனைத் தேடி Poll_c10இறைவனைத் தேடி Poll_m10இறைவனைத் தேடி Poll_c10 
8 Posts - 3%
prajai
இறைவனைத் தேடி Poll_c10இறைவனைத் தேடி Poll_m10இறைவனைத் தேடி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இறைவனைத் தேடி Poll_c10இறைவனைத் தேடி Poll_m10இறைவனைத் தேடி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இறைவனைத் தேடி Poll_c10இறைவனைத் தேடி Poll_m10இறைவனைத் தேடி Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இறைவனைத் தேடி Poll_c10இறைவனைத் தேடி Poll_m10இறைவனைத் தேடி Poll_c10 
2 Posts - 1%
Barushree
இறைவனைத் தேடி Poll_c10இறைவனைத் தேடி Poll_m10இறைவனைத் தேடி Poll_c10 
2 Posts - 1%
sram_1977
இறைவனைத் தேடி Poll_c10இறைவனைத் தேடி Poll_m10இறைவனைத் தேடி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனைத் தேடி


   
   
சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Wed May 03, 2023 12:51 pm

ஆராதனை அனுதினம்
செய்யவில்லை ஆலயம் அடிக்கடி  செல்லவில்லை  ஆனாலும், ஆன்ம ஞானம்  கொடுத்துவிடு என்னுயிர்  இறைவா! ஆறுகாலபூசை செய்யவில்லை ஆகமம் முறையாய் படிக்கவில்லை  ஆனாலும், ஆன்மசுத்தி கொடுத்துவிடு என்னுயிர் இறைவா! ஆற்று நீரில் உனக்கு அபிசேகம் செய்யவில்லை
ஆழி நீரில் தியானம் செய்ய இயலவில்லை ஆனாலும்,
ஆரோக்கிய ஞானம்
கொடுத்துவிடு என்னுயிர் இறைவா! ஆலயம் சுற்றவில்லை
ஆலயப்பணிக்குப் பணம்
கொடுக்கவில்லை ஆனாலும்,
ஆசி கொடுத்துவிடு
என்னுயிர் இறைவா!
ஆன்றோருடன்  நட்பில்லை
ஆருயிரை வருத்தி
விரதமில்லை ஆனாலும்,
ஆயுள் பலம் கொடுத்துவிடு
என்னுயிர் இறைவா!
ஆழ்ந்து மனம் உன்னை
நினைக்கவில்லை
ஆசையோடு உன்னைத்
தொழவும் இல்லை ஆனாலும்,
துவளா மனம் கொடுத்துவிடு
என்னுயிர் இறைவா! ஆலயம் சென்று அங்கபிரதட்சணம்
செய்யவில்லை ஆனந்தமாய் உன் நாமம் உச்சரிக்கவில்லை ஆனாலும், ஆரோகணம் தந்துவிடு என்னுயிர் இறைவா! நினைத்தாலும் மறந்தாலும் அழுதாலும் தொழுதாலும்
என்னை ஆட்கொள்வாய்
என்னுயிர் இறைவா!

சரவிபி ரோசிசந்திரா



சரவிபி ரோசிசந்திரா
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Tue Nov 14, 2023 12:22 am

ஆன்மிக சிந்தனைகள், வித்தியாசமான முறையில்  மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

ஒரு சிறு சந்தேகம்.. கடவுளை தேடாமல்  எப்படி  அருள் கிடைக்கும்  சோகம் ஜாக்பாட்?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக