Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜிம்னாஸ்டிக்கில் சிறந்து விளங்கும் சிமோன்
Page 1 of 1
ஜிம்னாஸ்டிக்கில் சிறந்து விளங்கும் சிமோன்
![ஜிம்னாஸ்டிக்கில் சிறந்து விளங்கும் சிமோன் 915147-09-10page-14-1](https://media.dailythanthi.com/h-upload/2022/10/08/915147-09-10page-14-1.webp)
-
"ஒரு நாளில் ஏதாவது எதிர்மறையான விஷயம் நடந்தால், அதோடு வாழ்க்கை முடிந்து விடாது. தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்" என்கிறார் ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் உலக அளவில் புகழ் பெற்று விளங்கும் சிமோன் அரியன்னே பைல்ஸ்.
அமெரிக்காவில் 1997-ம் ஆண்டு பிறந்த சிமோனுக்கு குழந்தைப் பருவம் துன்பம் நிறைந்ததாக இருந்தது. தந்தை குடும்பத்தை விட்டு விலகிச் செல்ல, தாய் போதைக்கு அடிமை ஆனார். இதனால் சிமோன் தனது இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரருடன் வளர்ப்பு பெற்றோர் வீட்டில் தங்கி வந்தார். அங்கு கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்தன. பிறகு சிமோனின் தாத்தா அவரை தத்தெடுத்துக் கொண்டார்.
தாத்தாவும்-பாட்டியும், அவருக்கு தாயும்-தந்தையும் ஆனார்கள். ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளரான அவரது பாட்டி, சிமோனின் 6 வயதில் அவருக்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். அங்கு வந்து பயிற்சி பெறும் ஜிம்னாஸ்டிக் வீரர்களை பார்த்து சிமோனுக்கு ஜிம்னாஸ்டிக்கில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. ஜிம்னாஸ்டிக்கில் முழுமனதாக கவனம் செலுத்திய சிமோனால், படிப்பில் அவ்வாறு கவனம் செலுத்தி நன்றாக படிக்க முடியவில்லை.
துறுதுறுவென்று சுழன்று கொண்டு இருந்த அவருக்கு கவனக்குறைவு மற்றும் ஹைபராக்டிவிட்டி குறைபாடு இருந்தது. அந்த சமயத்தில், கருப்பின ஜிம்னாஸ்டிக் வீரர்கள் அதிகமாக இல்லாதது, சிமோனுக்கு வருத்தம் அளித்தது. இருந்தாலும் தனது குறைபாட்டை தன்னுடைய சூப்பர் பவராக மாற்றி ஜிம்னாஸ்டிக்கில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று உறுதி எடுத்தார்.
ஜிம்னாஸ்டிக் எளிதான விளையாட்டு அல்ல. பயிற்சியின்போது பல காயங்கள் ஏற்படும். ஆனால், சிமோன் கடுமையாக பயிற்சி செய்தார். ஜிம்னாஸ்டிக் கயிற்றின் மீது பத்தடி தூரம் ஏறுவதே மற்றவர்களுக்கு சிரமமாக இருந்தபோது, சிமோன் 15 முதல் 20 அடி வரை ஏறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
2010-ம் ஆண்டு நடந்த தேசிய பெண்கள் ஜூனியர் ஒலிம்பிக் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் தங்கம் மற்றும் வெண்கல பதக்கத்தை வென்றதே அவருக்கு ஞாபகம் இருந்தது. அதற்குப் பின்னர் அவர் எத்தனை பதக்கங்கள் வென்றார் என்ற கணக்கு, அவருக்கே தெரியவில்லை.
2013-ம் ஆண்டு நடந்த உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆல்ரவுண்டர் பட்டத்தை வென்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்மணி என்ற சாதனையைப் படைத்தார். 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளிலும் வரிசையாக அதே பட்டத்தை வென்று ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் தனது பெயரை நிலை நிறுத்திக் கொண்டார் சிமோன்.
கலை ஜிம்னாஸ்டிக் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவரது பதக்க வேட்டை தொடர்ந்தது. 2016-ம் ஆண்டு சிமோன் கலந்துகொண்ட முதல் ஒலிம்பிக் போட்டியில், ஜிம்னாஸ்டிக்கின் அனைத்து வகை போட்டிகளிலும் வென்று மொத்தம் நான்கு தங்க பதக்கத்தை வென்ற 'முதல் அமெரிக்க பெண் ஜிம்னாஸ்டிக்' என்ற பெருமையையும் தனதாக்கினார்.
25 வயதிலேயே ஜிம்னாஸ்டிக்கில் பல சாதனைகள் படைத்து
இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளுக்கு முன் உதாரணமாகி
இருக்கிறார் சிமோன்.
நன்றி: தினத்தந்தி-தேவதை
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஜிம்னாஸ்டிக்கில் அசத்தும் கழைக்கூத்தாடி குழந்தைகள் : தேசிய போட்டியில் தங்கம் வென்று சாதனை
» வாழ்க சிறந்து.
» உலகில் சிறந்து மகிழ்ந்திருப்பவர்கள் - வள்ளலார்
» காதலியே நீ நூறு ஆண்டு சிறந்து வாழ்க...
» விளங்கும் பொருளாய்
» வாழ்க சிறந்து.
» உலகில் சிறந்து மகிழ்ந்திருப்பவர்கள் - வள்ளலார்
» காதலியே நீ நூறு ஆண்டு சிறந்து வாழ்க...
» விளங்கும் பொருளாய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|