ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூரிப்பில் ஐஸ்வர்யா லட்சுமி

Go down

பூரிப்பில் ஐஸ்வர்யா லட்சுமி Empty பூரிப்பில் ஐஸ்வர்யா லட்சுமி

Post by ayyasamy ram Sun Oct 16, 2022 7:28 am

பூரிப்பில் ஐஸ்வர்யா லட்சுமி TM_1016_CJ8_doc7n6ldiasn5xjbgqom6y_15115708_pthen_modified.jpg?itok=N2779AZ3&w=900&dpr=1
முப்­பது நாள்­களில் தமிழ், தெலுங்கு, மலை­யா­ளம் என மூன்று
மொழி­களில் முத்­தான கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­து­விட்­ட­தாக
பூரிப்­போடு சொல்­கி­றார் நடிகை ஐஸ்­வர்யா லட்­சுமி.

இவர், விஷால் நடிப்­பில் வெளி­யாகி வெற்­றி­பெற்ற ‘ஆக்­‌ஷன்’
படத்­தின் மூலம் தமிழ் ரசி­கர்­க­ளி­டம் அறி­மு­க­மா­ன­வர்.

அத­னைத்­தொ­டர்ந்து தனுஷின் ‘ஜகமே தந்­தி­ரம்’ படத்­தில்
ஈழத் தமி­ழில் பேசி அனை­வ­ரை­யும் வியக்க வைத்தார். பின்­னர்,
படத் தயா­ரிப்பில் நல்ல லாபம் வரவே, இரண்டாவது படத்தை
தயாரிக்கும் பணி­யிலும் ஈடு­பட்டு வருகிறார்.

அண்­மை­யில் மணி­ரத்­னம் இயக்­கத்­தில் வெளி­வந்த
‘பொன்­னி­யின் செல்­வன்’ படத்­தில் மலை­யாள நடிகையான
இவர் பூங்­கு­ழலி என்ற பாத்­தி­ரத்­தில் நடித்­தி­ருந்­தார்.

இது, ரசி­கர்­கள் மத்தியில் நல்ல வர­வேற்­பைப் பெற்று இவ­ருக்கான
தனி அடை­யா­ளத்தைக் கொடுத்­துள்­ளது. இத­னால் அளவு கடந்த
உற்­சா­கத் ­து­டன் ஐஸ்­வர்யா லட்­சுமி காணப்­ப­டு­கி­றார்.

“செப்­டம்­பர் 30ல் வெளி­யான பொன்­னி­யின் செல்­வ­னில் நான்
நடித்து இருந்த பூங்­கு­ழலி பாத்­தி­ரத்­துக்கு எதிர்­பா­ராத வகை­யில்
பல தரப்­பி­ன­ரி­டம் இருந்­தும் பாராட்­டு­கள் குவிந்து வரு­வது
வியப்படைய வைத்­துள்­ளது.

“தெலுங்­கில் நான் நாய­கி­யாக நடித்­துள்ள ‘அம்மு’ படத்­தின்
வெளி­யீட்­டுக்­காக ஆவ­லு­டன் காத்­துக்­கொண்­டுள்­ளேன்.
நவீன் சந்­திரா, பாபி சிம்ஹா உள்­ளிட்­டோர் நடித்­துள்ள ‘அம்மு’
திரைப்­படம் அமே­சான் பிரைம் டிஜிட்­டல் தளத்­தில் அக்­டோ­பர்
19ல் வெளி­யா­கிறது

“இந்­தப் படத்­தி­லும் அழுத்­த­மான வேடத்­தில் நடித்­தி­ருக்­கி­றேன்.


Last edited by ayyasamy ram on Sun Oct 16, 2022 7:28 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83989
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பூரிப்பில் ஐஸ்வர்யா லட்சுமி Empty Re: பூரிப்பில் ஐஸ்வர்யா லட்சுமி

Post by ayyasamy ram Sun Oct 16, 2022 7:28 am


“இத­னைத்­தொ­டர்ந்து இம்­மா­தம் 28ஆம் தேதி­யன்று ‘குமாரி’ மலை யா­ளப்பட­மும் வெளி­யா­கிறது.

“சாய்­ பல்­லவி நடிப்­பில் வெளி­யான ‘கார்கி’ படத்தைத் ­தொ­டர்ந்து, ‘குமாரி’ படத்­திலும் தயா­ரிப்­பா­ள­ரா­கப் பணி­யாற்றி உள்­ளேன். அத்­து­டன், நாய­கிக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கும் வேடத்­தி­லும் இதில் நடித்­தி­ருக்­கி­றேன்.

“முப்­பது நாள்­களில், மூன்று மொழி­களில், முத்­தான மூன்று கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­தி­ருப்­ப­தால் மனது நிறை­வாகவும் பூரிப்பாகவும் உள்­ளது,” என்­றார்.

‘குமாரி’ திரைப்­ப­டம் இது­வரை வெளிவராத புராண இதி­கா­சக் கதையுடன் தொடர்­பு­டைய திகி­லூட்­டும் திரைப்­ப­டம் என்ற தகவலும் வெளி­யாகி வருவதால் இப்­படத்திற்­கான எதிர்பார்ப்பு அதி­க­ரித்து உள்­ளது.

‘பூங்­கு­ழலி’, ‘அம்மு’, ‘குமாரி’ என ஒரே மாதத்­தில் மூன்று வித்தி­யா­ச­மான பாத்­தி­ரங்­களில் நடித்து திறமையை வெளிப்­படுத்தி யிருக்­கும் ஐஸ் வர்யா லட்­சு­மிக்கு சக கலைஞர்­களும் மூன்று மொழித் திரை­யுலகின­ரும் ரசி­கர்­களும் பாராட்டுகள் தெரிவித்து வரு­கின்­ற­னர்.

ஐஸ்­வர்யா லட்­சுமி, தற்­போது விஷ்ணு விஷால் நடிப்­பில் தயா­ராகி வரும் ‘கட்டா குஸ்தி’ படத்­தில் நடித்து வருகிறார்.

‘கிறிஸ்­டோ­பர்’ எனும் படத்­தில் மலை­யாள சூப்­பர் ஸ்டார் மம்­முட்­டி­யின் மக­ளா­க­வும் ‘கிங் ஆஃப் கோதா’ எனும் மலை­யா­ளப் படத்­தில் முன்­னணி நடி­கர் துல்­கர் சல்­மா­னின் ஜோடி­யா­க­வும் நடித்து வரு­கி­றார் ஐஸ்வர்யா லட்சுமி.

அத்­து­டன், ப்ரியா இயக்­கத்­தில் தயா­ராகி வரும் பெய­ரி­டப்­ப­டாத படம் ஒன்­றிலும் இவர் நடித்து வரு­கி­றார்.

-தமிழ்முரசு-.sg
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83989
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum