ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிலாக்ஸ் கோவில்

Go down

ரிலாக்ஸ் கோவில் Empty ரிலாக்ஸ் கோவில்

Post by ayyasamy ram Mon Oct 10, 2022 7:53 pm

ரிலாக்ஸ் கோவில் Main-qimg-295a8fafb8b9c9fae34a8673263a592e
-
பல்வேறு பிரச்னைகளால், மன அழுத்தம் ஏற்படுபவர்கள்,
தங்கள் மனக்கஷ்டத்தைக் கொட்ட, கேரளத்தில், சோட்டாணிக்கரை
பகவதி அம்மன் கோவில் இருக்கிறது. இங்குள்ள கீழ்க்காவு அம்மன்
சன்னிதியில் நடக்கும் குருதி பூஜையில் கலந்து கொண்டால், மனம்
அமைதியாகும்.

இந்தக் கோவிலில் இருக்கும் பகவதி அம்மன், பூலோகத்தில் வாழ்ந்து
மறைந்த ஒரு பெண். மலைவாசிகள் இனத்தை சேர்ந்த கண்ணப்பன்
என்பவர், இப்பகுதியில் வசித்தார். அவரது மகள் பவளம்.தீவிர காளி
பக்தரான கண்ணப்பன், எருமை மற்றும் கன்றுகளை திருடி வந்து,
அம்பாளுக்கு பலியிடுவார்.

ஒரு சமயம், பசு கன்றை திருடி வந்தார். அதைப் பார்த்த பவளம்,
'அப்பா, அழகான இதை நானே வளர்க்கிறேனே...' என்றாள்;
கண்ணப்பனும், கொடுத்து விட்டார்.

ஒருநாள், கன்றுக்கு புல் வெட்டச் சென்ற பவளம், இறந்து கிடந்தாள்.
மிகவும் வருத்தப்பட்டார், கண்ணப்பன். அவளது உடலை எரிக்க,
காட்டுக்குள் சென்று விறகு வெட்டி திரும்பி வந்த போது, உடலைக்
காணவில்லை.

ஒருநாள் கனவில் தோன்றிய அவரது மகள், 'அப்பா, நான் தான்
லட்சுமி. உங்கள் மகளாகப் பிறந்தேன். என் கணவர் திருமாலுடன்
கல் வடிவில், என் உடல் கிடந்த இடத்தில் புதைந்து கிடக்கிறேன்.

நீங்கள் எருமைகளிடம் இருந்தும், பசுக்களிடமிருந்தும் அதன்
கன்றுகளைப் பிரித்தீர்கள்; அது கொடிய பாவம்.'அந்தப் பாவத்தின்
பலனை, என்னை இழந்ததன் மூலம் அனுபவிக்கிறீர்கள். கவலை
வேண்டாம், கல் வடிவில் கிடக்கும் நான், விரைவில் வெளிப்படுவேன்.
பசு கன்று வளர்த்த தொழுவத்தில் வைத்து வழிபடுங்கள்...' என்றாள்.

அதுபோல, அவ்வூரைச் சேர்ந்த ஒருவர், புல்லை அறுத்த போது, அரிவாள்
ஒரு கல்லில் பட்டு ரத்தம் வழிந்தது. அவ்விடத்தை மக்கள் தோண்டிய
போது, திருமாலும், லட்சுமியும் கல் வடிவில் இருந்தது தெரிந்தது.

அந்தக் கல்லை தொழுவத்தில் வைத்து வணங்கினார், கண்ணப்பன்.
பிறகு கோவில் எழுந்தது. இதனால் தான் சோட்டாணிக்கரை கோவிலில்,
பக்தர்கள், 'அம்மே நாராயணா...' என, கோஷம் எழுப்புவர்.

கோவில் அருகிலுள்ள கீழ்க்காவு அம்மன் சன்னிதியில், பகவதிக்கு
தினமும் இரவு, 8:45 மணிக்கு குருதி பூஜை நடத்தப்படும். மஞ்சள்,
குங்குமம், சுண்ணாம்பு, பழம் கலந்த கரைசல், 3 முதல் 12 பாத்திரங்களில்
அம்பாள் முன் வைக்கப்படும்.

இந்நீரை சுற்றிலும் தெளிப்பார், பூஜாரி. அப்போது, நம்மிடமுள்ள தீய
சக்திகள் சிதறி ஓடும் என்பது நம்பிக்கை. இதுவே பிரசாதமாக
வழங்கப்படும். நம் உடலில் தெளித்துக் கொள்ளலாம். இதை வாங்கி
வந்து வீட்டின் நான்கு மூலைகளிலும் தெளித்தால், வீட்டிலுள்ள தீய
சக்திகள் ஓடி விடும்.

இந்த பூஜையைக் காண்பவர்களுக்கு மனநிம்மதி ஏற்படும். மனநிலை
பாதித்தவர்களையும் இங்கு அழைத்து வருவர். இங்கே அம்பாள், வலது
கையை தன் பாதம் நோக்கி காட்டி, இடது கையால் ஆசி வழங்குவது
விசேஷத்திலும் விசேஷம்.

காலையில், வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி; மதியம், சிவப்பு
ஆடையுடன் லட்சுமி; மாலையில், நீல ஆடையுடன் துர்க்கையாக அருள்
பாலிப்பது மற்றொரு விசேஷம்.

எர்ணாகுளத்தில் இருந்து, 15 கி.மீ., துாரத்தில் சோட்டாணிக்கரை உள்ளது.
மனம், 'ரிலாக்ஸ்' ஆக இங்கே சென்று வாருங்கள்.

- தி. செல்லப்பா
நன்றி: வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
»  முதல் விநாயகர் கோவில்!
» ஆச்சரியமூட்டும் தஞ்சை பெரிய கோவில்!
» 'ஹரே கிருஷ்ணா'!..பெங்களூர்-மும்பை இஸ்கான் கோவில் நிர்வாகிகள் அடிதடி!
» ஜெ. இருக்குமிடத்தில் செருப்பு அணியாத அமைச்சர்-கேட்டால் 'அம்மா' இருக்குமிடம் கோவில் என்கிறார்!
» அயோத்தி நிலத்தை 3 ஆக பிரித்து ராமர் கோவில் கமிட்டி, பாபர் மசூதி கமிட்டி, அகராவிடம் வழங்க உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum