ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா!

+5
நிலாசகி
jayakumari
முபிஸ்
சபீர்
சிவா
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! Empty 4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா!

Post by சிவா Sat Jan 23, 2010 4:47 pm

4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 23-bala-200

1999ம் ஆண்டு இயக்க வந்து இதுவரை மொத்தமே நான்கு படங்களை மட்டுமே இயக்கி முடித்துள்ள பாலா, இதுவரை 4 தேசிய விருதுகளை தனது படங்களின் மூலம் பெற்றுள்ளார்.

மதுரை அருகே உள்ள பெரியகுளம் நகரைச் சேர்ந்தவர் பாலா. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தவரான இவரது பின்னணிக்கும், இப்போது திரையுலகில் பிரமாதப்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய நிலைக்கும் இடையே ஏகப்பட்ட வித்தியாசங்கள்.

இன்றைய தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்த பிதாமகர்களில் பாலாவும் முக்கியமானவர்.

மிகச் சிறந்த இயக்குநராக தனது முதல் படமான சேதுவிலேயே முத்திரை பதித்தார் பாலா. விக்ரம் என்ற அட்டகாசமான நடிகரை கண்டுபிடித்துக் கொடுத்தவர் பாலா.

பாலாவின் முதல் படமான சேது, சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருதை தட்டிச் சென்றது.

அடுத்த படம் நந்தா. இதில் சூர்யாவை சிறந்த நடிகராகக் காட்டி அவருக்கு புது வாழ்வளித்தார் பாலா. இப்படத்தின் மூலம் அறிமுகமான கருணாஸ், இன்றைய காமெடியன்களில் முக்கியமானவர்.

அடுத்த படம் பிதாமகன். சேதுவில் கிடைக்க வேண்டிய சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இந்தப் படத்தின் மூலம் தட்டிச் சென்றார் விக்ரம். இந்தப் படம் 6 பிலிம்பேர் விருதுகளை அள்ளியது.

இப்போது நான் கடவுள் படத்துக்காக 2 விருதுகளை அள்ளியுள்ளார் பாலா.

இதில் வேடிக்கை என்னவென்றால் திறமையான நடிகர்களை, கலைஞர்களை அறிமுகப்படுத்தி விருது வாங்கிக் கொடுத்தவரான பாலாவுக்கே இப்போதுதான் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது என்பதுதான்.

ஆனால் அதை விட முக்கியமானது, இயக்கிய நான்காவது படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றுள்ள முதல் தமிழ் திரைப்பட இயக்குநர் பாலா தான்.


4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! Empty Re: 4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா!

Post by சபீர் Sat Jan 23, 2010 5:45 pm

4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 6771964 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 677196
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! Empty Re: 4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா!

Post by முபிஸ் Sat Jan 23, 2010 6:18 pm

ரொம்பதான் தட்டுரிங்க....
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! Empty Re: 4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா!

Post by jayakumari Fri Jan 29, 2010 6:05 pm

இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த முக்கிய வெற்றியாகும் 4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 678642 4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 678642 4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 678642 4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 678642
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! Empty Re: 4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா!

Post by சிவா Fri Jan 29, 2010 6:07 pm

jayakumari wrote:இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த முக்கிய வெற்றியாகும் 4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 678642 4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 678642 4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 678642 4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 678642

படம் நல்லாவா இருந்துச்சு!!! 4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 440806


4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! Empty Re: 4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா!

Post by jayakumari Fri Jan 29, 2010 6:10 pm

சிவா wrote:
jayakumari wrote:இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த முக்கிய வெற்றியாகும் 4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 678642 4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 678642 4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 678642 4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 678642

படம் நல்லாவா இருந்துச்சு!!! 4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! 440806
ஒ சூப்பரா இருந்துச்சு . எனக்கு நாலு படமும் ரொம்ப புடிக்கும் . சேதுவும் , பிதாமகனும் ரொம்ப பிடிக்கும்
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! Empty Re: 4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா!

Post by சிவா Fri Jan 29, 2010 6:23 pm

ஓ, இதுபோன்ற படங்கள்தான் பிடிக்குமா? நான் அப்படித்தான் நினைத்தேன், சரியாகவே உள்ளது!!!


4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! Empty Re: 4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா!

Post by நிலாசகி Fri Jan 29, 2010 7:52 pm

மதுர காரவனுன்கலாம் சும்மா அசத்துவாங்கள
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! Empty Re: 4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா!

Post by Manik Fri Jan 29, 2010 8:39 pm

திறமை உள்ளவர்களிடத்தில் வெற்றி என்றும் நிலைத்திருக்கும்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! Empty Re: 4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா!

Post by சிவா Fri Jan 29, 2010 8:48 pm

நிலாசகி wrote:மதுர காரவனுன்கலாம் சும்மா அசத்துவாங்கள

யார்! அப்துல்கலாமா?


4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா! Empty Re: 4 படங்கள் 4 தேசிய விருதுகள் - அசத்திய பாலா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum