ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

11 மாநிலங்களில் கண் வங்கி இல்லை

3 posters

Go down

11 மாநிலங்களில் கண் வங்கி இல்லை Empty 11 மாநிலங்களில் கண் வங்கி இல்லை

Post by ayyasamy ram Wed Oct 05, 2022 8:36 am

11 மாநிலங்களில் கண் வங்கி இல்லை Gallerye_04430910_3138136.jpg?w=128&dpr=1
-

புதுடில்லி :
'நாடு முழுதும், 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்
கண் வங்கிகள் செயல்படவில்லை' என, தகவல் அறியும் உரிமை
சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்ற சமூக ஆர்வலர்,
நாட்டில் உள்ள கண் வங்கிகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள்
குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி
கேட்டிருந்தார்.
அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதில்:

நாடு முழுதும், 320 கண் வங்கிகள் செயல்படுகின்றன. அந்தமான்
மற்றும் நிக்கோபர், ஜம்மு - காஷ்மீர் உட்பட எந்த யூனியன்
பிரதேசத்திலும் கண் வங்கிகள் செயல்படவில்லை. இவை தவிர,
11 மாநிலங்களிலும் கண் வங்கிகள் செயல்படவில்லை.திரிபுரா,
உத்தரகண்ட், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு கண்
வங்கி மட்டுமே செயல்படுகிறது.

அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 74, உத்தர பிரதேசத்தில் 41,
கர்நாடகாவில் 32, குஜராத்தில் 25 கண் வங்கிகள் செயல்படுகின்றன.
கொரோனா பாதிப்புக்குப் பின், கண்களுக்கான தேவைகள்
அதிகரித்துள்ளன. அதற்கேற்ற வகையில் கண் வங்கிகளில் இருப்பு
இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரபல கண் மருத்துவர் மணீஷ் ஆச்சர்யா கூறுகையில்,
''நாட்டில் உள்ள பெரும்பாலான கண் வங்கிகள் பெயரளவுக்கே
செயல்படுகின்றன. ''ஒரு சில வங்கிகள் மட்டுமே, போதிய மருத்துவ
உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடனும் இயங்குகின்றன.
இந்த விஷயத்தில் மத்திய - மாநில அரசுகள் கவனம் செலுத்த
வேண்டும்,'' என்றார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

11 மாநிலங்களில் கண் வங்கி இல்லை Empty Re: 11 மாநிலங்களில் கண் வங்கி இல்லை

Post by Dr.S.Soundarapandian Wed Oct 05, 2022 10:49 am

சோகம் சோகம் அதிர்ச்சி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

11 மாநிலங்களில் கண் வங்கி இல்லை Empty Re: 11 மாநிலங்களில் கண் வங்கி இல்லை

Post by T.N.Balasubramanian Wed Oct 05, 2022 1:25 pm

கண் மூடிக்கொண்டிருக்கும் அரசு இயந்திரம்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

11 மாநிலங்களில் கண் வங்கி இல்லை Empty Re: 11 மாநிலங்களில் கண் வங்கி இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கடந்த 24 மணிநேரத்தில் 10 மாநிலங்களில் கொரோனா இல்லை ; ஹர்ஷவர்தன்
» வங்கி கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம் இல்லை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» ஏடிஎம் கார்டுகள் இனி இல்லை: பணம் எடுக்க எஸ்பிஐ வங்கி புதிய திட்டம்
» பொதுத்துறை வங்கிகளை மூடும் திட்டம் இல்லை மத்திய அரசு, ரிசர்வ் வங்கி விளக்கம்
» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum