ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்மயி பாடிய பாடல்கள்

Go down

 சின்மயி பாடிய பாடல்கள் Empty சின்மயி பாடிய பாடல்கள்

Post by ayyasamy ram Sun Oct 02, 2022 12:48 pm

 சின்மயி பாடிய பாடல்கள் Chinmayi-4

ன்றி-சூர்யன் எஃப் எம்


-

1)

கன்னத்தில் முத்தமிட்டால்

– ஒரு தெய்வம் தந்த பூவே

முதல் பாடலே வெற்றிகரமான பாடலாய் அமைந்தது;
இசைக்காகவும், பாடல் வரிகளுக்காகவும் இரண்டு தேசிய விருது
பெற்ற பாடல் இது.


2) சிவாஜி – சகானா சாரல்



இது சின்மயிக்கு சிறந்த பாடகிக்கான மாநில விருது பெற்றுத்தந்த
பாடல்.


3) ஆதவன் – வாராயோ வாராயோ



இந்த பாடலை ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உன்னிகிருஷ்ணன்,
மேகாவுடன் பாடி இருந்தார். மூன்று பேர் பாடியிருந்தாலும் இந்த
பாட்டு சின்மயிக்கான பாடலாகவே அறியப்படுகிறது.

4) பொக்கிஷம் – நிலா, நீ, வானம்



சபேஷ்-முரளி இசையில் சின்மயி பாடிய இந்தப் பாடல்
எல்லோரும் ரசிக்கும் மெலடி. இயக்குநர் சேரனுக்கு மிகவும்
பிடித்த பாடல்.

5) எந்திரன் – கிளிமாஞ்சாரோ



ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சின்மயி பாடிய இந்த பாடல்
அவருக்கு பல்வேறு விருதுகளை பெற்றுத்தந்த பாடல்.


6) வாகை சூடவா – சர சர சாரகாத்து



இசையமைப்பளர் ஜிப்ரானின் அறிமுக படமான இந்த
படத்தில் அவருக்கு பெரும் பெயரை வாங்கித்தந்த இந்த
பாடலை சின்மயி பாடி இருந்தார். சின்மயினுடைய குரலில்
அமைந்த இந்த பாடல் வாகை சூடவா படத்தின் அடையாளம்.

7) நண்பன் – அஸ்கு லஸ்கா



கார்க்கியின் பாடல் வரிகளில் 16 மொழிகளுக்கும் மேற்பட்ட
வார்த்தைகள் அமைந்த இந்த பாடலை அந்த சொற்களின்
உணர்வு மாறாமல் பாடி அசத்தி இருப்பார் சின்மயி.

8) ஐ – என்னோடு நீ இருந்தால்



ஐ படத்தில் இருந்த இந்த பாடலை சுனிதா சாரதி
சித் ஸ்ரீராம் பாடி இருந்தார். ஆனால் அதன் ரிபிரைஸ்
வெர்சனை சின்மயி பாடி இருந்தார். அந்த பாடல் பலருக்கும்
பிடித்த பாடல்.

9) 96 – காதலே காதலே



இந்த படத்தில் உள்ள பாடல்களில் பெண்குரல் பகுதியை
அவர் பாடியிருந்தார். அதிலும் காதலே காதலே பாடல்
எல்லாருடைய பழைய காதலையும் நினைவு கூர்கிற பாடலாய்
அமைந்தது.


10) 24 – நான் உன் அழகினிலே



சின்மயி குரலில் மெலடி வரிசையில் முக்கியமான பாடல்;
இந்த படத்தில் சமந்தாவுக்கு அவரே பிண்ணனி குரல் கொடுத்து
இருந்ததால் இந்த பாடல் சமந்தா பாடியதை போல அவ்வளவு
பொருத்தமாக இருக்கும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum