ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறவையே எங்கு இருக்கிறாய் ?

+2
Baby
சிவா
6 posters

Go down

பறவையே எங்கு இருக்கிறாய் ? Empty பறவையே எங்கு இருக்கிறாய் ?

Post by சிவா Sat Jan 23, 2010 4:05 pm

என் மரத்தில்
நீ வசித்து சென்ற
௬டு மட்டும்தான் இப்பொழுது.
அதில் நீ உதிர்த்து சென்ற
வெண்பஞ்சு சிறகுகள்
மற்றும் எச்சங்களின் பாரம்தாங்காமல்
எப்பொழுது சரியுமோ?
என் மரம்.

ஆனால், உனது சாலையில்
எனது இரத்தகரைகள் மட்டுமே இப்பொழுது.
நீ கடந்து செல்லும் வேகத்தில் அதை பார்க்க௬ட
நேரமில்லை உனக்கு

மீண்டும் பின்னோக்கி பயணிக்க
காலஇயந்திரம் இல்லை எனக்கு
இன்னமும் முன்னோக்கி சென்று சாவைதொட
காலசுதந்திரம் இல்லை எனக்கு
என்னோடு சேர்ந்துவாழ ஏனோ மனம் இல்லை உனக்கு.

இங்கேநானும்,
பறவை பிரிந்து சென்ற பறவை௬டும்
ஏனோ இருந்துகொண்டு இருக்கிறோம்
பிறர் பார்வைக்கு.

PriyaR


பறவையே எங்கு இருக்கிறாய் ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பறவையே எங்கு இருக்கிறாய் ? Empty Re: பறவையே எங்கு இருக்கிறாய் ?

Post by Baby Sat Jan 23, 2010 4:11 pm

பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303 பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303 பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303 பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303 பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303 பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303 பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303 பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303 பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303 பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303 பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303 பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303 பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303 பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303
its for your Poem பறவையே எங்கு இருக்கிறாய் ? 572280

பறவையே எங்கு இருக்கிறாய் ? 154550 பறவையே எங்கு இருக்கிறாய் ? 154550 பறவையே எங்கு இருக்கிறாய் ? 154550 பறவையே எங்கு இருக்கிறாய் ? 154550 பறவையே எங்கு இருக்கிறாய் ? 154550 பறவையே எங்கு இருக்கிறாய் ? 154550 பறவையே எங்கு இருக்கிறாய் ? 154550
தணலில் வேகும்
மனங்கள்
தனிமை தேடித் தவிக்கும்
Baby
Baby
பண்பாளர்


பதிவுகள் : 106
இணைந்தது : 19/01/2010

Back to top Go down

பறவையே எங்கு இருக்கிறாய் ? Empty Re: பறவையே எங்கு இருக்கிறாய் ?

Post by ரிபாஸ் Sat Jan 23, 2010 4:13 pm

தல அருமயான கவிதை வாழ்த்துக்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பறவையே எங்கு இருக்கிறாய் ? Empty Re: பறவையே எங்கு இருக்கிறாய் ?

Post by அப்புகுட்டி Sat Jan 23, 2010 4:17 pm

Baby wrote:பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303 பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303 பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303 பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303 பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303 பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303 பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303 பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303 பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303 பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303 பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303 பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303 பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303 பறவையே எங்கு இருக்கிறாய் ? 599303
its for your Poem பறவையே எங்கு இருக்கிறாய் ? 572280

பறவையே எங்கு இருக்கிறாய் ? 154550 பறவையே எங்கு இருக்கிறாய் ? 154550 பறவையே எங்கு இருக்கிறாய் ? 154550 பறவையே எங்கு இருக்கிறாய் ? 154550 பறவையே எங்கு இருக்கிறாய் ? 154550 பறவையே எங்கு இருக்கிறாய் ? 154550 பறவையே எங்கு இருக்கிறாய் ? 154550
தணலில் வேகும்
மனங்கள்
தனிமை தேடித் தவிக்கும்

கவிதைக்கு கீழ் பிரியா என்று போட்டு இருக்கு அப்ப யார கேட்டிங்க? மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பறவையே எங்கு இருக்கிறாய் ? Empty Re: பறவையே எங்கு இருக்கிறாய் ?

Post by Baby Sat Jan 23, 2010 4:25 pm

தலைய கிண்டல் பண்ணாம உங்களால இருக்கமுடியாதா..?



அவரு எவ்வளவு "FEEL"பண்ணி எழுதி இருக்காருரூ ரூ ரூ ..... பறவையே எங்கு இருக்கிறாய் ? 649524
Baby
Baby
பண்பாளர்


பதிவுகள் : 106
இணைந்தது : 19/01/2010

Back to top Go down

பறவையே எங்கு இருக்கிறாய் ? Empty Re: பறவையே எங்கு இருக்கிறாய் ?

Post by ரிபாஸ் Sat Jan 23, 2010 4:27 pm

Baby wrote:தலைய கிண்டல் பண்ணாம உங்களால இருக்கமுடியாதா..?



அவரு எவ்வளவு "FEEL"பண்ணி எழுதி இருக்காருரூ ரூ ரூ ..... பறவையே எங்கு இருக்கிறாய் ? 649524

நாட்டுலே இதல்லாம் சகஜம் அப்பா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பறவையே எங்கு இருக்கிறாய் ? Empty Re: பறவையே எங்கு இருக்கிறாய் ?

Post by முபிஸ் Sat Jan 23, 2010 6:36 pm

எது..... பறவையே எங்கு இருக்கிறாய் ? 440806
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

பறவையே எங்கு இருக்கிறாய் ? Empty Re: பறவையே எங்கு இருக்கிறாய் ?

Post by அன்பு தளபதி Sat Jan 23, 2010 6:42 pm

இந்த கவிதையை எழுதியவர் யாவராயினும் அவரின் கற்பனைக்கு கோடி கோடி வாழ்த்துக்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பறவையே எங்கு இருக்கிறாய் ? Empty Re: பறவையே எங்கு இருக்கிறாய் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum