ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொத்து சம்பந்தமா சந்தேகம்

3 posters

Go down

சொத்து சம்பந்தமா சந்தேகம் Empty சொத்து சம்பந்தமா சந்தேகம்

Post by உதயசுதா Sat 23 Jan 2010 - 16:58

இப்ப என் மாமனார் இருக்கிர வீடு,அவர் பாதி பணமும், என் கணவர் பாதி பணமும் போட்டு கட்டிய வீடு.என் கணவருக்கு ஒரு தம்பி,2 சகோதரிகள் உண்டு. என் மாமனார், மாமியார் வயதானவர்கள் என்பதால் அவர்கள் என் கொழுந்தனாருடமன் சென்னையில் செட்டில் ஆக விரும்புகிறார்கள். அதனால் என் மாமனார் வீட்டை விற்கும் எண்ணத்தில் இருக்கிறார். வேறு ஒருவர் வாங்குவதை விட என் கணவர் வாங்கிகொண்டால் நல்லது என்று நினைக்கிறார்.என் கணவர் இந்த வீட்டில் எனக்கும் என் தம்பிக்கும் மட்டும்தான் பங்கு, சகோதரிகளுக்கு இந்த வீட்டுக்கு இணையான நிலம் உள்ளது.அதனால் நான் செலவழித்த பணத்தை கழித்து விட்டு தம்பிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை மட்டும் தருகிறேன் என்கிறார்.அதற்கு என் மாமனாரும் சரி என்று சொல்லி விட்டார்.எனக்கு இதில் ஏதொ வில்லங்கம் உள்ளது போல தோன்றுகிறது. இதில் எதாவது வில்லங்கம் வருமா? அப்படி வீடு என் கணவர் வாங்க வில்லை என்றால் வீடு விற்கும் பணத்தில் பங்குடன் என் கணவர் செலவிட்ட தொகையை பெற முடியுமா? ஈகரையில் வழக்கறிஞர் யாரும் இருந்தாலோ அல்லது இது பற்றி தெரிந்தவர்களோ எனக்கு உதவி செய்யமுடியுமா?


சொத்து சம்பந்தமா சந்தேகம் Uசொத்து சம்பந்தமா சந்தேகம் Dசொத்து சம்பந்தமா சந்தேகம் Aசொத்து சம்பந்தமா சந்தேகம் Yசொத்து சம்பந்தமா சந்தேகம் Aசொத்து சம்பந்தமா சந்தேகம் Sசொத்து சம்பந்தமா சந்தேகம் Uசொத்து சம்பந்தமா சந்தேகம் Dசொத்து சம்பந்தமா சந்தேகம் Hசொத்து சம்பந்தமா சந்தேகம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சொத்து சம்பந்தமா சந்தேகம் Empty Re: சொத்து சம்பந்தமா சந்தேகம்

Post by ரிபாஸ் Sat 23 Jan 2010 - 17:17

இது உங்க சொந்த கதையா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சொத்து சம்பந்தமா சந்தேகம் Empty Re: சொத்து சம்பந்தமா சந்தேகம்

Post by Tamilzhan Sat 23 Jan 2010 - 17:20

மார்கெட் நிலவரம் படி ஒரு தொகை நிர்னைத்து அதை 4காக பாகம் வைத்து அதில் இரண்டு பாகம் மூத்தவரும்(ஏன் என்றால் அவர் செலவு செய்து இருப்பதால்) இளையவருக்கு ஒரு பாகமும் 2 சகோதரிகளுக்கு 1 பாகத்தை இரண்டாக பிரித்து கொடுக்கலாம். இதுதான் எனக்கு சரியாக படுகிறது..!(சகோதரன்,சகோத்ரிகள் விருப்ப பட்டால் அதை மூத்தவரே வாங்கி கொள்ளலாம்.)


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சொத்து சம்பந்தமா சந்தேகம் Empty Re: சொத்து சம்பந்தமா சந்தேகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum