ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் தமிழ்

Page 1 of 2 1, 2  Next

Go down

23012010

Post 

எங்கள் தமிழ் Empty எங்கள் தமிழ்




மொழிகளில்
கம்பீரம்
நீ
காவியங்களின்
கருப்பை
நீ
தெய்வத்தின்
தாய்
மொழி நீ
என்
தாயின் மொழி
நீ
ஓசையின்
அற்புதம்
நீ
இன்னும்
ஜனிக்கும்
மனிதகுலம்
பேசும்
மொழியும்
நீ
பாரதியின்
வாள் நீ
கம்பனின்
கவிதை நீ
அரசியல்வாதிகளின்
பிழைப்பும்
நீ


Last edited by maniajith007 on Sat Jan 23, 2010 2:43 pm; edited 1 time in total
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

Share this post on: reddit

எங்கள் தமிழ் :: Comments

ரிபாஸ்

Post Sat Jan 23, 2010 2:29 pm by ரிபாஸ்

அருமையான வரிகள் maniajith சூப்பர் வாழ்த்துக்கள் உங்கள் கவிதைகள் மேலும் மேலும் எங்களுக்காக இங்க ஒளிரட்டும்

Last edited by rifas on Sat Jan 23, 2010 2:55 pm; edited 1 time in total

Back to top Go down

அன்பு தளபதி

Post Sat Jan 23, 2010 2:32 pm by அன்பு தளபதி

நான் மணி ரிபாஸ்

Back to top Go down

avatar

Post Sat Jan 23, 2010 2:33 pm by kirupairajah

''என் தமிழ்'' என்பதை தவிர்த்து ''எமது தமிழ்'' அல்லது "எங்கள் தமிழ்" என்று தலைப்பை மாற்றலாமே மணி!

Last edited by kirupairajah on Sat Jan 23, 2010 2:36 pm; edited 1 time in total

Back to top Go down

சிவா

Post Sat Jan 23, 2010 2:35 pm by சிவா

மொழிகளில் கம்பீரம் நீ

காவியங்களின் கருப்பை நீ

தெய்வத்தின் தாய் மொழி நீ

என் தாயின் மொழி நீ

ஓசையின் அற்புதம் நீ

இன்னும் ஜனிக்கும் மனிதகுலம்

பேசும் மொழியும் நீ

பாரதியின் வாள் நீ

கம்பனின் கவிதை நீ

அரசியல்வாதிகளின் பிழைப்பும் நீ



--------------------------------------------

பாரதியின் வாள் நீ

கம்பனின் கவிதை நீ - இதெல்லாம் என்ன?

Back to top Go down

அன்பு தளபதி

Post Sat Jan 23, 2010 2:44 pm by அன்பு தளபதி

நேத்தி தூக்கம் வல்ல ஜி அதான் சும்மா எழுதி பார்த்தேன் கவிதை வருதான்னு

Back to top Go down

ரிபாஸ்

Post Sat Jan 23, 2010 2:54 pm by ரிபாஸ்

maniajith007 wrote:நான் மணி ரிபாஸ்

சாரி தலைவா மிக்க அருமயான வரிகள் வாழ்த்துக்கள் Maniajith

Back to top Go down

சிவா

Post Sat Jan 23, 2010 2:58 pm by சிவா

maniajith007 wrote:நேத்தி தூக்கம் வல்ல ஜி அதான் சும்மா எழுதி பார்த்தேன் கவிதை வருதான்னு

இவ்வளவுதான் வந்துச்சா!

Back to top Go down

அப்புகுட்டி

Post Sat Jan 23, 2010 3:02 pm by அப்புகுட்டி

சிவா wrote:
maniajith007 wrote:நேத்தி தூக்கம் வல்ல ஜி அதான் சும்மா எழுதி பார்த்தேன் கவிதை வருதான்னு

இவ்வளவுதான் வந்துச்சா!


நான் ஒரு தமிழன் என்பதால் பெருமை கொள்கிறேன். பாடகன் பாடகன் :suspect:

Back to top Go down

அன்பு தளபதி

Post Sat Jan 23, 2010 3:03 pm by அன்பு தளபதி

நல்லாத்தான போய்க்கிட்டிருந்தது

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum