புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_m10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10 
46 Posts - 70%
heezulia
நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_m10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_m10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_m10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_m10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10 
211 Posts - 75%
heezulia
நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_m10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_m10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_m10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10 
8 Posts - 3%
prajai
நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_m10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_m10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_m10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_m10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10 
2 Posts - 1%
Barushree
நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_m10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_m10நவராத்திரி கொலு - டிப்ஸ் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரி கொலு - டிப்ஸ்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 22, 2022 5:07 pm

நவராத்திரி கொலு - டிப்ஸ் E_61181
நவராத்திரி ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்பே பொம்மைகளை வெளியே
எடுத்து, நன்கு துடைக்கவும்; பொம்மைகளில், 'பெயின்ட்' போயிருந்தால்,
மீண்டும் அதே நிறத்தில், 'டச் அப்' செய்யவும்

* கொலுவை பார்க்க வரும் கன்னிப் பெண்களுக்கு மருதாணி, வளையல்
மற்றும் பொட்டு சேர்த்து தாம்பூலம் கொடுக்கலாம். ஒன்பது நாட்களுக்கும்,
தினம் குறைந்தது ஐந்தாறு பெண்மணிகளுக்காவது தாம்பூலம் கொடுக்கும்
பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும்

* வீட்டில் இடம் பெரிதாக உள்ளவர்கள், ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும்
ஒரு தீம் எடுத்து, ரெகுலரான கொலுவுடன் அதையும் வைக்கலாம்

* நவராத்திரி கொலுவில் வைக்க, நாமே கலசம் செய்யலாம். வருடா
வருடம் வித விதமாக, நம் கற்பனை திறனுக்கு ஏற்ப அலங்காரம்
செய்யலாம்

* கொலு படிக்கட்டுகளில், ஓரிழை கோலம் போட வேண்டும். ஒன்பது
நாட்களும் கொலு நல்லபடியாக தங்கு தடையின்றி நடக்க வேண்டும்
என்று இறைவனை வேண்டி, 'லக்ஷ்மி கல்யாணம்' பாடி ஆரம்பிப்பது
நல்லது

* கொலுவில், 'பார்க்' அமைக்க விரும்பினால், நவராத்திரி ஆரம்பிக்கும்
முன், கடுகு, வெந்தயம், ராகியை பிளாஸ்டிக் கப்புகளில் விதைத்து,
வளர விடலாம்

* சுண்டல் போட்டுக் கொடுக்க, காய்ந்த இலை தொன்னைகளை
உபயோகப்படுத்தலாம்

* உங்கள் ஏரியாவில் பாட்டு, வீணை என்று அசத்திக் கொண்டிருக்கும்
பெண் குழந்தைகளை அழைத்து, கொலுவில் கச்சேரி செய்யச்
சொல்லலாம்

* நவராத்திரி ஆரம்பித்து முடியும் வரை, கொலுவில் விதவிதமான
கோல டிசைன்களையும், கோலம் போட தேவையான பொருட்களையும்
முன்பே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.அரிசி மாக்கோலம், கோல
மாவு கோலம், ரங்கோலி, பூக்கோலம், ஜவ்வரிசி கோலம், கலர் உப்பு
கோலம், இன்ஸ்டன்ட் ரங்கோலி, நீர் மேல் கோலம், நீரின் அடியில்
கோலம் மற்றும் நவதானிய கோலம் போடலாம்

* தினமும் இரவில் கொலு பொம்மைகளை ஆரத்தி எடுத்தல் அவசியம்

* மொத்தமாக ஒரே ஆண்டில் நிறைய பொம்மைகளை வாங்காமல்,
அந்தந்த, 'ட்ரெண்டு'க்கு ஏற்ற மாதிரி ஒவ்வோர் ஆண்டும் வாங்கி
கொலு வைக்கலாம்

*  கொலு முடியும் நாள், மறக்காமல் மரப்பாச்சி பொம்மைகளை
படுக்க வைக்க வேண்டும்.

படிக்கட்டில் போடக்கூடிய வேஷ்டி அல்லது புடவையை துவைத்து,
'அயர்ன்' செய்து தயாராக வைக்கவும்

* கொலுவுக்கு வருகிறவர்களுக்கு கொடுக்கப் போகும் பரிசாக,
வீட்டிலேயே சின்னச் சின்ன, 'கிராப்ட் ஒர்க்'காக செய்து கொடுக்கலாம்
அல்லது முன்கூட்டியே மொத்தமாக வாங்கி வைக்கவும்

* ஒன்பது நாளும் நீங்க என்ன உடை அணிய வேண்டும் என்பதை
தேர்வு செய்து, புடவையாக இருந்தால், அதன் மேட்சிங் பிளவுஸ்,
சுடிதாராக இருந்தால், ஷால் என, 'செட்'டாக எடுத்து வையுங்கள்

* யார் யாரை கூப்பிடப் போகிறோம் என்ற பட்டியல் தயார் செய்து,
அவர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்

* ஒன்பது நாட்களுக்கும் என்னென்ன நைவேத்தியம் செய்யப்
போகிறோம் என்பதையும் முடிவு செய்து, அதற்கான பொருட்களை
வாங்கி தனித்தனி பாக்கெட்டில் போட்டு வையுங்கள்

* வருகிறவர்களுக்கு சுண்டல் போட்டுக் கொடுக்க, தொன்னை,
பேப்பர் பிளேட் மற்றும் டம்ளர்களை எவ்வளவு தேவைப்படும் என்று
கணக்கிட்டு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
-
நன்றி-தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக