புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர் சரிவு: 2020 நிலையை நெருங்குகிறது! Poll_c10 அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர் சரிவு: 2020 நிலையை நெருங்குகிறது! Poll_m10 அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர் சரிவு: 2020 நிலையை நெருங்குகிறது! Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர் சரிவு: 2020 நிலையை நெருங்குகிறது! Poll_c10 அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர் சரிவு: 2020 நிலையை நெருங்குகிறது! Poll_m10 அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர் சரிவு: 2020 நிலையை நெருங்குகிறது! Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர் சரிவு: 2020 நிலையை நெருங்குகிறது!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 24, 2022 3:25 am

மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளின் படி, நாட்டின்
அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 16 உடன்
முடிவடைந்த வாரத்தில், 520 கோடி டாலர் குறைந்து 5456.5 கோடி
டாலராக உள்ளது. இது அக்டோபர் 2, 2020க்குப் பிறகு மிகக்
குறைந்த கையிருப்பு அளவாகும்.

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கடுமையாக
வீழ்ச்சியடைந்து வரும் நேரத்தில் அந்நியச் செலாவணி
கையிருப்பு சரிவும் காணப்படுகிறது.

செப்டம்பர் 16 அன்று வெளிநாட்டு கரன்சி சொத்துக்களின்
மதிப்பு 470 கோடி டாலர்கள் வீழ்ந்து 4,840 கோடியானது.
இதனால் கடந்த வாரம் 500 கோடி டாலருக்கும் அதிகமான
அந்நியச் செலாவணி கையிருப்பு சரிந்தது. செப்., 23 அன்று
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ரூ.81.26 ஆக குறைந்துள்ளது.

பிப்ரவரியில் தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போரினால்
2022ல் ரூபாய் மதிப்பு கடுமையான அழுத்தத்தில் உள்ளது.
ஜூலை மாதம் முதல் முறையாக டாலருக்கு நிகரான இந்திய
ரூபாய் மதிப்பு ரூ.80ஐ தொட்டது. உலகளாவிய ரீதியில்
விலைவாசி உயர்ந்து வருகிறது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் உட்பட மத்திய வங்கிகள்
பணவீக்க அழுத்தங்களைத் தணிக்க வட்டி விகிதங்களை
தீவிரமாக உயர்த்தத் தொடங்கியுள்ளன.

கச்சா எண்ணெய் விலை உயர்வு
போன்றவை இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையை
அதிகரித்து அந்நியச் செலவாணி இருப்பை மோசமடையச்
செய்துள்ளன.

ஜூலை மாதம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு
ரூ.80ஐ தொட்ட சமயத்தில், ரூபாயின் வீழ்ச்சியைக் குறைக்க
ரிசர்வ் வங்கி கிட்டத்தட்ட 390 கோடி டாலரை அந்நிய செலாவணி
சந்தையில் விற்றது. அந்தத் தொகை ஒரு மாதத்தில் இதுவரை இ
ல்லாத அளவாகும்.

ரிசர்வ் வங்கி ரூபாயின் எக்ஸ்சேஞ்ச் மதிப்பை இலக்காகக்
கொள்ளவில்லை என்கிறது. எனினும் அந்நிய செலாவணி
சந்தையில் தலையிட்டு எக்ஸ்சேஞ் மதிப்பின் ஏற்ற இறக்கத்தை குறைக்கிறது.

-தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக