புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேகமாக பரவும் இன்புளுயன்சா.. என்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது?.. Poll_c10வேகமாக பரவும் இன்புளுயன்சா.. என்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது?.. Poll_m10வேகமாக பரவும் இன்புளுயன்சா.. என்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது?.. Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேகமாக பரவும் இன்புளுயன்சா.. என்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது?..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 19, 2022 7:35 pm

சென்னை 
வேகமாக பரவும் இன்புளுயன்சா.. என்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது?..

 மருத்துவர்கள் அட்வைஸ் 
 சென்னை: தமிழ்நாட்டில் இன்புளுயன்சா காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது. மாநிலம் முழுவதும் இதுவரை 1,044 பேர் இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார். 

தற்போது காய்ச்சல் அச்சம் மேலும் அதிகரித்து வருவதால் காய்ச்சல் தடுப்புமுறை குறித்து மருத்துவர்கள் சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர். இது பொதுவான அறிவுரை மட்டுமே என்பதால் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் பரிசோதனைக்கு பின்னர் வழங்கப்படும் ஆலோசனைக்கு ஏற்ப மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.  பரவல் லேசான காய்ச்சல், லேசான சளி பாதிப்பு ஆகியவை மூலம் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம். ஆனால் சிலருக்கு அறிகுறிகளே இல்லாமல் இருக்கும். பருவநிலை மாற்றம் காரணமாக இதுபோன்ற காய்ச்சல் ஏற்படுகிறது. இது இருமல் மற்றும் சளி மூலமாக அடுத்தவர்களுக்கு எளிதாக பரவுகிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு பரவும் காய்ச்சல் கோடைக்காலம் தொடங்கும் வரைகூட இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பயம் வேண்டாம் அதேபோல இந்த காய்ச்சல் குழந்தைகள் மட்டுமல்லாது அனைத்து வயதினரிடத்திலும் பரவும். எனவே காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? பாதிக்கப்படாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் விளக்கமாக கூறியுள்ளனர். "இந்த காய்ச்சலை கண்டு முதலில் பயப்படக்கூடாது. இந்த வகை காய்ச்சல் கடந்த 2018லிருந்து தமிழ்நாட்டில் இருந்து வருகிறது." என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். முன்னெச்சரிக்கை அவர்கள் மேலும் கூறியதாவது, "இந்த காய்ச்சல் 3-4 நாட்களுக்குள் சரியாகிவிடும். அதேபோல காய்ச்சல் அறிகுறியுள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். அதேபோல கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அதாவது, மாஸ்க் அணிவது, கைகளை சுத்தமாக கழுவுவது, சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது, அதிக அளவில் தண்ணீர் குடிப்பது என அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும். தடுப்பூசி அதேபோல லேசான பாதிப்பு உள்ளவர்களுக்கு வைட்டமின் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகளை கொடுக்க வேண்டும். அவர்களை தனிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டும். அதேபோல, தீவிர பாதிப்புகள் உள்ளவர்களுக்கு வேறு மருந்து இருக்கிறது. எனவே அவர்களை மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும். இந்த தொற்றிலிருந்து பாதுகாக்க தடுப்பூசியும் உண்டு. ஆனால் ஒவ்வொரு ஆண்டுக்கும் மாறும் வானிலையை பொறுத்து வைரஸ் உருமாற்றம் அடையும். எனவே இதனை கணக்கில் கொண்டு தடுப்பூசி ஒவ்வொரு ஆண்டுக்கும் தடுப்பூசி புதியதாக தயாரிக்கப்படும். இந்த தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்படாது. குழந்தைகள், முதியவர்கள் என அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நன்றி தட்ஸ்தமிழ்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக