புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_c10வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_m10வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_c10வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_m10வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_c10வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_m10வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_c10 
181 Posts - 77%
heezulia
வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_c10வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_m10வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_c10வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_m10வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_c10 
10 Posts - 4%
prajai
வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_c10வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_m10வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_c10வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_m10வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_c10வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_m10வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_c10வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_m10வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_c10 
2 Posts - 1%
Barushree
வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_c10வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_m10வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_c10வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_m10வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_c10 
1 Post - 0%
Shivanya
வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_c10வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_m10வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமை ஒழிப்பு தினம் அக்டோபர் 17


   
   

Page 1 of 2 1, 2  Next

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Sat Jan 23, 2010 11:17 am

உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை 1992ம் ஆண்டு வறுமை ஒழிப்பு தினத்தை உத்தியோகபூர்வ மாக அங்கீகரித்தது.
உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

ஒரு நாட்டின் அல்லது இடத்தின் அடிப்படை வாழ்க்கைத் தரத்துக்குக் கீழ் வாழும் மக்களை ஏழ்மை நிலையில் அல்லது ஏழ்மை நிலைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் எனலாம். பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தை வைத்தே ஏழ்மை நிலை அளவு சார்ந்து மதிப்பிடப்படுகின்றது. இருப்பினும் ஏழ்மை நிலை உணவு, சுத்தமான நீர், உடை, உறையுள், கல்வி, சுகாதாரம், சமூக வாய்ப்புக்கள், மனித அரசியல் உரிமைகள், பிற சமூகங்களுடன் தொடர்புகள் அற்ற அல்லது மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிலையைக் குறிக்கின்றது.வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 250px-India.Mumbai
இந்தியாவில் மும்பையில் சாலையோரத்தில் ஏழைப் பெண்கள் துணி துவைக்கும் காட்சி.



ஏழ்மை நிலையை absolute அல்லது தீவிர ஏழ்மை நிலை என்றும் relative ஏழ்மை நிலை என்றும் அதன் வீச்சை வேறுபடுத்தி காட்டுவர்.
ஏழ்மை நிலையை ஒரு மக்கள் தொகையின் விழுக்காடாக குறிக்கலாம்

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Sat Jan 23, 2010 12:02 pm

என்னதான் வறுமை ஒழிப்பு தினம் இருந்தாலும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் இருக்கதான் செய்றார்கள்.



வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 Riki
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Jan 23, 2010 12:13 pm

வறுமைக் கோட்டிற்க்கு கீழ் இருந்த நாடுகளில் சீனா இப்போது வெளியாகி நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறதாக நான் ஒரு பத்திரிகையில் படித்தேன் நமது நாட்டில் இன்னும் அந்த முன்னேற்றம் வரலயா???

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Sat Jan 23, 2010 12:24 pm

நாடாளுமன்றத்தில் தீர்மானம் மட்டும் எடுப்பார்கள் பட் அதை செயல்படுத்த மாட்டார்கள் ஏனெனில் அவர்கள் பொழப்பு அப்பத்தான் நடக்கும் வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 325286



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Jan 23, 2010 12:29 pm

yamuna wrote:நாடாளுமன்றத்தில் தீர்மானம் மட்டும் எடுப்பார்கள் பட் அதை செயல்படுத்த மாட்டார்கள் ஏனெனில் அவர்கள் பொழப்பு அப்பத்தான் நடக்கும் வறுமை ஒழிப்பு தினம்  அக்டோபர்  17 325286

நிச்சியமாக இதுதான் உண்மை நிலை இன்று யமுனாக்கா

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Sat Jan 23, 2010 12:40 pm

இந்தியன் , கந்தசாமி முதல்வன் படம் போல நாட்டில் நடந்தால் தான் விடிவு வரும்



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Jan 23, 2010 12:44 pm

yamuna wrote:இந்தியன் , கந்தசாமி முதல்வன் படம் போல நாட்டில் நடந்தால் தான் விடிவு வரும்

பேசாம நாட்டிற்க்கு சங்கர ஜனாதிபதியாக கொண்டு வந்தால் நல்லம் என்றுதான் நினைக்கிறன் அவரின் கருத்து மிகவும் எனக்கு பிடிக்கும். மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது மட்டும் நினைக்கும் ஒரு மனிதன் அவர்

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Sat Jan 23, 2010 12:47 pm

சங்கர யாரை சொல்கிறிர்கள் ?



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Jan 23, 2010 12:50 pm

yamuna wrote:சங்கர யாரை சொல்கிறிர்கள் ?

வேற எண்ணத்தில் சொல்லல யாமுனா நம்ம சங்கர்
சிவாஜி இந்தியன் முதல்வன் இந்த படங்களுக்கு சொந்தக்காறர் நம்ம சங்கர்

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Sat Jan 23, 2010 12:52 pm

உங்களுக்கு தெரிந்த அரசியல்வாதி என நினைத்தேன்



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக