ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற 10 இந்திய அரசியல்வாதிகள்.. யார் யாருன்னு தெரியுமா? லிஸ்ட் இதோ..

Go down

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற 10 இந்திய அரசியல்வாதிகள்.. யார் யாருன்னு தெரியுமா? லிஸ்ட் இதோ.. Empty ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற 10 இந்திய அரசியல்வாதிகள்.. யார் யாருன்னு தெரியுமா? லிஸ்ட் இதோ..

Post by T.N.Balasubramanian Mon Sep 12, 2022 5:15 pm

1, லாலு பிரசாத் யாதவ் : பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும்,ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் 1990 ஆம் ஆண்டு மாடுத்தீவனம் வாங்கியதில் 900 கோடி ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்,பின் 2019 ஆம் ஆண்டு குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..

2, ஜெயலலிதா : தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும்,அதிமுக கட்சியின் பொது செயலருமான ஜெயலலிதா 1991 முதல் 1996 வரை முதல்வராக பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக, 66.65 கோடி ரூபாய் அளவுக்கு, சொத்து குவித்ததாக, குற்றம்சாட்டப்பட்டது.பின் குற்றம் நிரூபிக்கப்பட்டு இவருக்குள் சுமார் 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  


3.அமித்ஷா : பாஜக கட்சியின் தலைவர் அமித்ஷா போலி என்கவுண்டர் வழக்கு, கொலை வழக்கு மற்றும் ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றவர்.சிறை தண்டனை பெற்ற மூன்று மாதத்தில் ஜாமீனில் வெளிவந்துட்டார் அமித்ஷா. குற்றத்தின் காரணத்தால் குஜராத் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

4கனிமொழி : திமுக கட்சியின் தலைவரும்,தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி.இவர் மீது 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இவர் 2011 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்,இவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமினில் வெளிவந்தார்.


5.ஆ. ராசா : திமுக கட்சியின் ஆ. ராசா மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சராக பதவி வகித்தார். இவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2011 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்,பின் இவர் ஜாமினில் வெளிவந்தார்.

6.எடியூரப்பா : கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும்,பாஜக கட்சியை சேர்ந்த எடியூரப்பா சட்ட விரோத சுரங்க முறைக்கேடு ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட 2011 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்டு 23 நாட்கள் சிறையில் இருந்தார். பின், அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

7.ஜெகன் மோகன் ரெட்டி : ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,ஆந்திர மாநிலத்தின் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி நில மோசடி, சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார்,பின் இவர் 16 மாதங்கள் சிறை இருந்து, பிறகு ஜாமீனில் வெளிவந்துவிட்டார்.

8.பங்காரு லக்ஷ்மணன் : பா.ஜ.க கட்சியை சேர்ந்த பங்காரு லக்ஷ்மணன் ஆயுத ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார்,பின் குற்றம் நிரூபிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்,பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

9.சுரேஷ் கல்மாடி : மன்மோகன் சிங் பிரதமராக இருந்த பொழுது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுரேஷ் கல்மாடி,2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு-ல் 70,000 கோடி ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார்,பின் இவருக்கு ஐந்து லட்சம் அபராதம், பத்து மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.பின்னர் ஜாமீனில் வெளிவந்த சுரேஷ் கல்மாடி சிங்கர்ஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

10.மது கோடா : ஜார்கன்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மது கோடா சுரங்க ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.2.6 வருடம் சிறையில் இருந்த பின் இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டு வெளிவந்துவிட்டார்.




நன்றி --ஒன் இந்தியா ( மூல பதிவில் இருந்து புகைப்படங்கள் பதியவில்லை.--நமக்கு தெரியாத முகங்களா?)


( மூல பதிவிலிருந்து  புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன )


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற 10 இந்திய அரசியல்வாதிகள்.. யார் யாருன்னு தெரியுமா? லிஸ்ட் இதோ.. Empty Re: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற 10 இந்திய அரசியல்வாதிகள்.. யார் யாருன்னு தெரியுமா? லிஸ்ட் இதோ..

Post by T.N.Balasubramanian Mon Sep 12, 2022 5:21 pm

முறையாக --விஞ்ஞான முறை  ஊழல்  -கற்றறியாத கற்றுக்குட்டிகள்.--அய்யோப்பா ----


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum