புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_m10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_m10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_m10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_m10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_m10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10 
1 Post - 1%
viyasan
ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_m10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_m10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10 
254 Posts - 44%
heezulia
ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_m10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_m10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_m10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_m10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10 
15 Posts - 3%
prajai
ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_m10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_m10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_m10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_m10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_m10ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 10, 2022 8:43 pm

சென்னை:தமிழகத்தில் புதிதாக உயர்த்தப்பட்ட மின்கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.


ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Tamil_News_large_3119463
தமிழகத்தில் நிதிச்சுமையை ஏற்பட்டுள்ளதால் வருவாயை ஈட்ட மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. இது மக்களை பாதிக்கும் என எதிர்கட்சியினர் குரல் கொடுத்தாலும் ஏனைய மாநிலங்களை விட தமிழக மின் கட்டணம் குறைவு தான், மேலும் 8 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல இருந்ததையும் அரசு மக்களுக்கு கூறியது.

இந்நிலையில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. அதே நேரத்தில் 100 யூனிட் வரை இலவசம் என்பது தொடரும். 2027 வரை இந்த கட்டண உயர்வு அமலில் இருக்கும். குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டுதலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

புதிய மின்கட்டண உயர்வு குறித்த விவரம் வருமாறு:

இரு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63.35 இலட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (26.73 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.27.50 உயர்த்தப்படும்.

இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 36.25 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (15.30 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 உயர்த்தப்படும்.

ஷாக்கிங் --அதிர்ச்சி செய்தி. Gallerye_084729470_3119463



இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்தப்படும்.

இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 10.56 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (4.46 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.297.50 உயர்த்தப்படும்.

இரு மாதங்களுக்கு மொத்தம் 600 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 3.14 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (1.32 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.155 உயர்த்தப்படும்.

இரு மாதங்களுக்கு மொத்தம் 700 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.96 இலட்சம் வீட்டுமின் நுகர்வோர்களுக்கு (0.83 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.275 உயர்த்தப்படும்.

800 யூனிட் வரை பயன்படுத்துவோர் மாதம் ஒன்றிற்கு 395 வீதம் 2 மாதங்களுக்கு ரூ. 790 கூடுதலாக செலுத்த வேண்டும்.

900 யூனிட் வரை மாதம் ஒன்றுக்கு ரூ. 565. செலுத்த வேண்டும்.


நன்றி தினமலர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 10, 2022 9:24 pm

மின் வாரிய வட்ட அதிகாரிகள் /சூப்பர்வைசர் /தொழிலாளிகள் எப்பிடி பணம் பண்ணுகிறார்கள்.
உதாரணமாக ஒரு அபார்ட்மெண்ட் --24  குடியிருப்புகள் என வைத்துக்கொள்வோம்.
15 / 20வருடம் ஆகிவிட்டது, கேபிள் மாற்றவேண்டிய அவசியம்.
24 குடும்ப தலைவர்களும் /தங்கள் மின்  இணைப்பு கார்டு-நகல்,  எடுத்து, பழைய கேபிளை மாற்றவும் என்று மின் வாரியத்திற்கு எழுத்து பூர்வமாக கோரிக்கை கொடுக்கவேண்டும்.ஒரு வாரம் கழித்து ஒரு சூப்பர்வைசர் வந்து, அபார்ட்மெண்ட் முக்கியஸ்தர்களிடம் அய்யாமார்களே /அம்மாமார்களே XX மீட்டர் நீளத்திற்கு  கேபிள் மாற்றவேண்டும். தற்சமயம் கேபிள் ஸ்டாக் இல்லை /மீண்டும் சப்பளை வர 6/8 மாதமாகும் என்பார். சரி என்று கூறிவிட்டால் அவ்வளவுதான் கதை முடிந்தது.மறக்கவேண்டியதுதான்.

அதற்கு மாறாக --ஏதாவது பண்ணுங்க சார் என்றால் , ரெண்டு நாள் கழித்து வருகிறேன் யோசித்து வையுங்கள் என்பர் . ரெண்டு கழித்து வருவார். என்ன பண்ணலாம் என்பார். எப்பிடியாவது முடித்துக்கொடுங்கள் என்றால் ,
சரி சார் ,அதிகாரிகளிடம் கூறி வேண்டுமளவு கேபிள் ,அபார்ட்மெண்டில் சொந்தமாக வாங்கி தருகிறேன் என்கிறார்கள் எனக்கூறி காரியத்தை முடித்துவிடலாம் ஆனால், கேபிள்  24 X 2 ***** செலவாகும் .என்பார் . நம் அவசியம்தான் தெரியுமே. ஓகே தான். 
 
காரியம் இனிதே முடியும் . கொடுத்தப்பணம் சேரவேண்டியவர்களுக்கு போய் சேரும் .

 நம் கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டு ---கேபிள் அளவு மின்வாரியம்  கொடுத்ததாக அவர்கள் ஸ்டாக் /கணக்கில் குறைக்கப்பட்டு ----------

யாவரும் மகிழ்ச்சியாக   --------ஒளிமயமான காலம்தான்.


காதில் விழுந்தது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 11, 2022 1:41 pm

அவசியமான பதிவு ஐயா...நன்றி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக