ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக கடற்பாசி கண்டுபிடிப்பு !

Go down

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக கடற்பாசி கண்டுபிடிப்பு ! Empty பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக கடற்பாசி கண்டுபிடிப்பு !

Post by krishnaamma Sun Sep 11, 2022 2:12 pm

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக கடற்பாசி கண்டுபிடிப்பு !

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக கடற்பாசி கண்டுபிடிப்பு ! LLz9E7u

ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் குப்பைதான் நம் கண் முன்னே இருக்கும் பயங்கரங்களில் ஒன்றாகும். நமது சவுகரியத்தை பார்த்து உலகத்தை மூச்சு திணற வைக்கிறோம். பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் உற்பத்தி 1970களில் இருந்து மட்டுமே அதிகரித்துள்ளது.

2050ம் ஆண்டில், உலகளாவிய உற்பத்தி, முதன்மை பிளாஸ்டிக் உற்பத்தி, 11 ஆயிரம் கோடி டன் என கூறப்படுகிறது. பிளாஸ்டிக் உற்பத்தியில் சரிபாதி ஒரு முறை பயன்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கையும் மறுசுழற்சி செய்யலாம் என்றாலும், அதிக செலவானதாக இருப்பதால் பெரும்பாலும் துாக்கி எறியப்படுகிறது.

இது, 85 சதவீதம் நிலப்பரப்பு அல்லது கடல்களில் துாக்கி எறியப்படுகிறது.நுண்ணிய பிளாஸ்டிக் துகள், கடல், காற்று மற்றும் நம் உடலை மாசுபடுத்துகின்றன. எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், 2050ல் கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் அதிகமாக இருக்கும் என்று 'எலன் மெக்ஆர்தர்' அறக்கட்டளை என்ற ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சிக்கலை நாம் எவ்வாறு சமாளிப்பது? சிதைக்கக்கூடிய பிளாஸ்டிக்கை பயன்படுத்துவது ஒரு தீர்வு. இதற்கு மாற்று யோசித்துள்ளார் நேகா ஜெயின்.மும்பையிலுள்ள 'ஜீரோ சர்க்கிள்' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு மாற்று தேடும் முயற்சியில் கடற்பாசியை கண்டுபிடித்தது. இந்நிறுவனம், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 'டாம் போர்டு பிளாஸ்டிக்கு' மாற்று கண்டுபிடிப்புக்கான பரிசுக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

தொடரும்....


Last edited by krishnaamma on Sun Sep 11, 2022 2:14 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக கடற்பாசி கண்டுபிடிப்பு ! Empty Re: பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக கடற்பாசி கண்டுபிடிப்பு !

Post by krishnaamma Sun Sep 11, 2022 2:13 pm

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக கடற்பாசி கண்டுபிடிப்பு ! AAVeFaO

கடற்பாசி ஏன்?


கடல் மேற்பரப்பில், 9 சதவீதம் கடற்பாசி காடுகளாக இருந்தால், அது ஒவ்வொரு ஆண்டும் வளிமண்டலத்தில் இருந்து, 5,300 கோடி டன் எடையுள்ள கார்பன்-டை- ஆக்ஸைடை அகற்றும். கடல்களின் அமிலமயமாக்கலை, 10 ஆண்டுகளில் மாற்றியமைக்க முடியும்.கடற்பாசியை பயோபிளாஸ்டிக் தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.

மேலும், சோளம் மற்றும் கரும்பு போன்ற விவசாய ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் நிலையானது. விவசாய பொருட்களிலிருந்து பயோபிளாஸ்டிக்கை உருவாக்க விரும்பினால், விளை நிலத்தில் ஏழு சதவீதம்(அவற்றைப் பயிரிட) தேவைப்படும்.இயற்கையாக வளரும் கடற்பாசி(கடலில் இருந்து) பறிக்கப்படுவதில்லை. சாகுபடி நுட்பத்தை சரியாக செய்தால், தண்ணீரை சுத்தமாக்கும். அது பெருங்கடலில் உள்ள அதிகப்படியான நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகிறது. மீனவ குடும்பங்களுக்கு கூடுதல் வருமான ஆதாரமாகிறது.இவர்களது நிறுவனம் வெயிலில் உலர்த்தப்பட்ட கடற்பாசியை பயன்படுத்துகிறது.-

சிகப்பு, பச்சை மற்றும் பழுப்பு பாசிகள், மற்ற வகைகளில் தமிழ்நாடு, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து பெறப்படுகிறது. அறுவடை செய்தபின் உலர்த்தி பொடியாக்கப்படுகிறது. பின்னர் கார்போஹைட்ரேட்டுகள் பிரித்தெடுக்கப்பட்டு, ஜெலட்டினைஸ் செய்யப்பட்டு, நெகிழ்வான பிளாஸ்டிக் பிலிம் ரோல் உருவாக்கப்படுகிறது.

இது பிளாஸ்டிக்குக்கும் மாற்றாக இருப்பதுடன், உபயோகப்படுத்தியவுடன் வீட்டு உரமாகவும் இருக்கும். இவை கடலில் துாக்கியெறியப்பட்டால் சில மணிநேரங்களில் உடைந்து விடும்; கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பில்லாதவை.

நன்றி தினமலர் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum