புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_m10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10 
141 Posts - 79%
heezulia
பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_m10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_m10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_m10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_m10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_m10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10 
1 Post - 1%
Pampu
பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_m10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_m10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10 
306 Posts - 78%
heezulia
பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_m10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_m10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_m10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_m10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_m10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_m10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_m10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_m10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_m10பெங்களூரு மழை /வெள்ளம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூரு மழை /வெள்ளம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 11, 2022 1:29 pm

 பெங்களூரில் மழை வெள்ளத்தால் வீடுகளுக்குள் புகுந்த நீர் நினைத்த காட்டிலும் வேக வேகமாகக் குறைந்து வருகிறுத நல் விஷயம் தான், ஆனால் தோடு சில முக்கியப் பிரச்சனைகளும் வரத் துவங்கியுள்ளது. இதனால் மக்கள் தங்களது சேமிப்புகளை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

 கோடீஸ்வரர்களை திக்குமுக்காட வைத்த பெங்களூர் மழை.. 

ரூ.30 கோடி வீடு, பென்டலி கார் எல்லாம் போச்சு..! பெங்களூர் பெங்களூர் நகரம் முழுவதும் பெய்த கன மழை காரணமாகப் பல இடங்களில் இடுப்பு அளவுக்குத் தண்ணீர் தேங்கியது பல வீடியோ, புகைப்படத்தில் பார்த்தோம். இதில் முதல் பாதிப்பு வாகனங்கள், இரண்டாவது பாதிப்பு மின்சாரம். என்ன புரியவில்லையா..? கார், பைக் மழை வெள்ளத்தால் கார், பைக் என எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைத்து வாகனங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதில் சிலவற்றுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு அளிக்க முடியும், சிலவற்றுக்குக் கிடைக்காது. இதனால் வாகனங்கள் சரி செய்யவே 5000 முதல் 3-4 லட்சம் வரையில் செலவாகிறதாகப் பெங்களூர் மக்கள் புலம்பி வருகின்றனர்.  

 எலக்ட்ரிக் லைன்\
 இதைத் தொடர்ந்து மழை வெள்ளம் மூலம் வீடுகளில் புகுந்த காரணத்தால் எலக்ட்ரிக் லைன் மொத்தமும் பாதிப்படைந்துள்ளது. இதனால் மக்கள் வீட்டுக்குள் செல்லவே பயப்படுகிறார்கள், எதையாவது தொட்டால் ஷாக் அடிக்குமே என்ற பீதியில் உள்ளனர். இதேபோல் பல இடத்தில் கரண்ட் மீட்டர்-ம் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 7- 50 லட்சம் ரூபாய் இதைச் சரி செய்யவும், புதிய எலக்ட்ரிக் லைன் அல்லது மின்சார உபகரணங்களைச் சரி செய்ய ஒரு தனி வீட்டுக்கு 7 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதேபோல் அப்பார்ட்மென்ட் போன்ற கட்டிடங்களுக்கு லிப்ட், ஜெனரேட்டர் போன்றவை இருக்கும் காரணத்தால் 50 லட்சம் வரையில் செலவாகிறது எனத் தெரிவிக்கின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு டிஜிட்டல் மீட்டர்கள், லிப்ட் கேபிள்கள், எலக்ட்ரிக்கல் பேனல்கள், சர்க்யூட்கள், விளக்குகள், கேபிள்கள் மற்றும் சுவிட்ச் போர்டுகளை மாற்றுவதற்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள் ரூ.10 முதல் 15 லட்சம் வரை செலவிட நேரிடும் என்று மின் துறை நிபுணர்கள் முதற்கட்ட மதிப்பீட்டில் தெரிவிக்கின்றனர். இது டீசல் ஜென்-செட் மற்றும் சோலார் அல்லது யுபிஎஸ் இன்வெர்ட்டர்களைத் சேர்க்கப்படாத தொகை. பெஸ்காம் மூத்த பொறியாளர் பெங்களூரு மின்சார விநியோக அமைப்பான பெஸ்காம் மூத்த பொறியாளர் ஒருவர் கூறுகையில், வெள்ள நீரில் மழை நீர் மட்டும் அல்ல கழிவுநீர் போன்ற அசுத்தங்களும் அதிகமாக உள்ளது. இதனால் இந்த வெள்ள நீரில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் சோடியம் போன்ற உப்புகளின் அளவும் அதிகமாக உள்ளன. எச்சரிக்கை இத்தகைய நீர், மின் உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களைச் சேதப்படுத்துவதைத் தவிர, அவை மின்சாரத்தையும் கடத்தலாம். இதனால் மக்கள் கட்டாயம் மின்சார லைன்-ஐ முழுமையாகச் செக் செய்தவிட்ட பின்பே வீட்டுக்குள் செல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 3வது பிரச்சனை தற்போது மழை நீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் பாம்பு, தேல் போன்றவை அதிகமாக இருக்கும் காரணத்தால் மழை நீர் புகுந்துள்ள வீட்டிற்குள் அதிகளவில் இருப்பதாகவும், மக்கள் கார் - பைக், எலக்ட்ரிக் லைன்-களைச் சரி செய்வதற்கு முன்பு பாம்பு பிடிப்பவர்களை அழைத்து வருகின்றனர்.

நன்றி தட்ஸ் தமிழ் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 11, 2022 1:30 pm

மிகவும் பரிதாபம்.ஐயோ பாவம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 11, 2022 1:34 pm

பெங்களூரு மழை /வெள்ளம்  Screenshot50766-1662876910

பெங்களூரு மழை /வெள்ளம்  Screenshot50763-1662876886

பெங்களூரு மழை /வெள்ளம்  Bengaluru-rain-354x246-down-1662640309-1662877048

பெங்களூரு மழை /வெள்ளம்  Bengaluru-rain1-1662387810-1662877132

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 11, 2022 1:35 pm

சோகம் மிகவாகுதே!

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக