புதிய பதிவுகள்
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_m10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10 
31 Posts - 48%
heezulia
கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_m10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10 
29 Posts - 45%
Abiraj_26
கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_m10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10 
1 Post - 2%
mini
கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_m10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10 
1 Post - 2%
balki1949
கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_m10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_m10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_m10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10 
388 Posts - 58%
heezulia
கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_m10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_m10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10 
20 Posts - 3%
prajai
கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_m10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_m10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_m10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10 
4 Posts - 1%

Barushree
கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_m10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10 
2 Posts - 0%
Saravananj
கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_m10கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 07, 2022 7:01 am

கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா  854886-04-09page-14-1
-
மதுரையைச் சேர்ந்த வசந்த் மற்றும் சந்திரிகா தம்பதியின்
இரண்டாவது மகளான மான்யா தர்ஷினி தேசிய அளவிலான
கியூப் போட்டிகளில் கவனம் ஈர்த்து வருகிறார்.

தனியார் பள்ளி ஒன்றில் முதல் வகுப்பு படித்து வருகிற
6 வயதான மான்யா, தேசிய அளவிலான மரத்தாலான
கனசதுர-கியூப் போட்டியில் மூன்றாவது இடத்தைப்
பிடித்துள்ளார்.

பள்ளி முடித்து வீட்டிற்கு வந்ததுமே டி.வி, வீடியோ கேம்,
செல்போன் விளையாட்டு போன்றவற்றில் கவனம்
செலுத்தாமல், தீவிரமாக கியூப் பயிற்சியில் ஈடுபடுகிறார்.

வருகிற அக்டோபர் மாதம் 30-ந் தேதி நடக்க இருக்கும்
கின்னஸ் ரெக்கார்டு சாதனைப் போட்டியில் பங்கேற்கும்
குழந்தைகள் குழுவில் மான்யாவும் இடம்பெற்று இருக்கிறார்.

ஒரு நிமிடத்திற்குள் 3x3 கியூப்பை இணைக்கும் சாதனைக்காக
தினமும் காலை 6 மணிக்கு எழுந்து, சூரிய ஒளியில் அரை
மணி நேரம் வரை கியூப் பயிற்சி செய்கிறார்.

கியூப் நிறங்களை ஒன்று சேர்க்கும் வரை அந்த இடத்தை விட்டு
நகராமல் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
மான்யா பல்வேறு மாநில மற்றும் தேசிய அளவிலான கியூப்
போட்டிகளிலும், உருவங்களை வடிவமைக்கும் மொசைக்
கியூப், 3x3 வுட்டன் கியூப், இடுப்பில் வளையங்களை மாட்டி
அவை கீழே விழாமல் ஆடிக்கொண்டே வண்ணங்களைச்
சேர்ப்பது, கண்களைக் கட்டிக்கொண்டு கியூப் வண்ணங்களை
ஒன்று சேர்ப்பது போன்ற பலவகையான கியூப் போட்டிகளில்
அசத்தி வருகிறார்.

கடந்த மாதம் தமிழ்நாட்டில் நடைபெற்ற வுட்டன் கியூப்
போட்டியில், இடுப்பில் வளையங்களைச் சுற்றியபடியே
5 நிமிடத்தில் கியூப் நிறங்களை ஒன்று சேர்த்து உலக அளவில்
சாதனை படைத்திருக்கிறார்.

தேசிய அளவில் இரண்டு வுட்டன் கியூப் போட்டிகளில் முதலிடமும்,
மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுப்
பரிசுகள் மற்றும் பதக்கங்களும் பெற்றுள்ளார். தொலைக்காட்சி
மற்றும் மேடை நிகழ்ச்சிகளிலும் தனது கியூப் விளையாட்டுத்
திறமையைக் காண்பித்துப் பாராட்டுக்களைக் குவித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி
நிகழ்ச்சி ஒன்றிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்'
திரைப்பட கதாபாத்திரத்தை மொசைக் ஆர்ட் வடிவமாக செய்து
அவருக்கு பரிசளித்தார்.

இதனை மான்யா அவரது அண்ணன் தர்ஷன் உடன் இணைந்து
செய்திருந்தார். இதேபோல் முக்கிய நாட்களில் நடைபெறும்
விழாக்களில் கண்களைக் கட்டிக்கொண்டு கியூப்பை ஒன்று சேர்ப்பது,
வளையங்களைச் சுற்றிக்கொண்டே கியூப்பில் உள்ள நிறங்களை
ஒன்று சேர்ப்பது போன்ற பல சாகசங்களை செய்து வருகிறார்.

நன்றி: தினத்தந்தி-தேவதை

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 07, 2022 4:18 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Fri Sep 09, 2022 3:32 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக