புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“வந்தியத்தேவனுக்கு என்னை ‘டிக்’ செய்த ஜெயலலிதா” - ரஜினி பகிர்ந்த நினைவலைகள் I_vote_lcap“வந்தியத்தேவனுக்கு என்னை ‘டிக்’ செய்த ஜெயலலிதா” - ரஜினி பகிர்ந்த நினைவலைகள் I_voting_bar“வந்தியத்தேவனுக்கு என்னை ‘டிக்’ செய்த ஜெயலலிதா” - ரஜினி பகிர்ந்த நினைவலைகள் I_vote_rcap 
5 Posts - 45%
heezulia

3 Posts - 27%
prajai

1 Post - 9%
mohamed nizamudeen

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

140 Posts - 43%

120 Posts - 37%
Dr.S.Soundarapandian
“வந்தியத்தேவனுக்கு என்னை ‘டிக்’ செய்த ஜெயலலிதா” - ரஜினி பகிர்ந்த நினைவலைகள் I_vote_lcap“வந்தியத்தேவனுக்கு என்னை ‘டிக்’ செய்த ஜெயலலிதா” - ரஜினி பகிர்ந்த நினைவலைகள் I_voting_bar“வந்தியத்தேவனுக்கு என்னை ‘டிக்’ செய்த ஜெயலலிதா” - ரஜினி பகிர்ந்த நினைவலைகள் I_vote_rcap 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
mruthun

நிகழ்நிலை நிர்வாகிகள்

“வந்தியத்தேவனுக்கு என்னை ‘டிக்’ செய்த ஜெயலலிதா” - ரஜினி பகிர்ந்த நினைவலைகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 8 Sep 2022 - 15:06

“வந்தியத்தேவனுக்கு என்னை ‘டிக்’ செய்த ஜெயலலிதா” - ரஜினி பகிர்ந்த நினைவலைகள் 862501
-
சென்னை:
வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் யார் நடித்தால் நன்றாக
இருக்கும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம்
கேட்டபோது, தன் பெயரை அவர் குறிப்பிட்டதாக நடிகர்
ரஜினிகாந்த் பூரிப்புடன் பகிர்ந்துகொண்டார்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர்
வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில்
நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர்கள் ரஜினிகாந்த்,
கமல்ஹசன் இணைந்து படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர்.
இந்த விழாவில் ரஜினி பேசியது: “இந்தப் படத்திற்கு
3 கதாநாயகர்கள் கல்கி, சுபாஸ்கரன், மணிரத்னம்.

பொன்னியின் செல்வன் கதையை அப்போது வாங்க பெரிய
கூட்டம் இருந்தது. அன்று இந்தக் கதையை எடுக்க முடியவில்லை.
பார்ட் 1, பார்ட் 2 என்று அப்போது கிடையாது.

சுபாஸ்கரன் இந்த மாதிரி படத்தை எடுத்து வரலாற்றில் இடம்
பிடித்துள்ளார். லண்டனில் வசிக்கும் சுபாஸ்கரன், ஒரு கால்
செய்து பிரிட்டன் பிரதமரை சந்திக்க முடியும். அந்த மாதிரி
செல்வாக்கில் உள்ள அவர், இந்தப் படத்தை இங்கே எடுக்க
காரணம், மணிரத்னம் என்னும் அசுரத்தனமான இயக்குநர்
என்ற நம்பிக்கைதான்.

நான் புத்தகம் நிறைய படிப்பேன்.
ஆனா, 300 பக்கங்களுக்கு மேல் இருந்தால் படிக்கவே மாட்டேன்.
எல்லாரும் ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தை படித்தீர்களா
என்று கேட்டார்கள். நிறைய பக்கம் இருந்தால் படிக்க மாட்டேன்.

‘பொன்னியின் செல்வன் கதையில் உள்ள வந்தியத்தேவன்
கதாப்பாத்திரத்தை யார் நடித்தால் நல்லா இருக்கும்?’ என
பத்திரிகை வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு, 'ரஜினிகாந்த்'
என ஒரு வரியில் பதில் சொல்லியிருந்தார் ஜெயலலிதா அவர்கள்.

‘அடடா’ன்னு எனக்கு ஒரே குஷியாக ஆனது.
அன்றுதான் படிக்க ஆரம்பித்தேன். கல்கி இன்று இருந்திருந்தால்
அவர் வீடு தேடி போய் காலில் விழுந்து வணங்கி இருப்பேன்.

இந்தக் கதையில், நந்தினிதான் எல்லாமே.
‘பொன்னியின் செல்வி’ என இதற்குப் பெயர் வைத்து இருக்க
வேண்டும். இதை வைத்துதான் ‘படையப்பா’ படத்தில் உள்ள
நீலாம்பரி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டது.

இந்தப் படத்தை முன்பே மணி பிளான் பண்ணும்போது,
நான் இந்த பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க
வேண்டும் என கேட்டேன். அவர் ஒப்புக் கொள்ளவே இல்லை.
“இதில் நீங்க நடிச்சீங்ன்னா... உங்க ரசிகர்களிடம் நான் திட்டு
வாங்கவா? உங்களை இந்த மாதிரி யூஸ் பண்ண நான்
விரும்பவில்லை” என்றார்.

வேறு யாராக இருந்தாலும் நான் கேட்டதற்கு வேண்டாம் என்று
சொல்ல மாட்டார்கள். ஆனால், மணி வேண்டாம் என
சொன்னார். அதுதான் மணிரத்னம். பழுவேட்டரையராக நான்,
பொன்னியின் செல்வனாக கமல், ஆதித்யா கரிகாலனாக
விஜயகாந்த், குந்தவையாக ஶ்ரீதேவி, நந்தினியாக இந்தி ரேகா,
சிறிய பழுவேட்டரையராக சத்யராஜ் என்று இந்த மாதிரி
கதாபாத்திரங்கள் அப்போது நான் பிளான் பண்ணும்போது எனக்கு
தோன்றியது.

பொன்னியின் செல்வனில் 40-வது அத்தியாயத்தில்தான்
அருண்மொழிவர்மன் தோன்றுவார். இந்தப் படத்தில் அவரின்
அறிமுகக் காட்சியை மணிரத்னம் எப்படி வைத்திருப்பார் என்று
பார்க்க நான் ஆவலாக உள்ளேன்” என்று ரஜினிகாந்த் பேசினார்.

-இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக