புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
90 Posts - 71%
heezulia
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 04, 2022 2:19 pm

கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Tamil_News_large_311454620220904023309

சென்னை:தமிழகத்தை சேர்ந்த பெண்ணுக்கும், வங்க தேச நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும், சென்னையில் பாரம்பரிய முறையில் நடந்த திருமணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் என்றால் ஆணுக்கும், பெண்ணுக்கும் நடப்பது தான். ஆனால், ஆகஸ்ட் 31ல் சென்னையில் பெண்ணுக்கும் பெண்ணுக்கு இடையே நடந்த திருமணம், அனைவரையும் ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
உலகம் முழுதும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. அதுபோன்ற திருமணங்கள், பெற்றோரின் ஆசீர்வாதத்துடன், நம் நாட்டிலும் நடக்க துவங்கியுள்ளன.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சுபிக் ஷா சுப்பிரமணி, கனடா நாட்டின் கல்கரி நகரில் வசித்து வருகிறார். ஆடிட்டரான இவருக்கும், கனடாவில் வசிக்கும் வங்கதேச நாட்டை சேர்ந்த ஹிந்து பெண் டினா தாசுக்கும் இடையே, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் தன்பாலின ஈர்ப்பு பெண்கள் என்பதால், நட்பு, காதலாக மாறியுள்ளது.
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதற்கு அவர்களின் பெற்றோரும் சம்மதம் தெரிவிக்க, கடந்த புதன் கிழமை, சென்னையில் பாரம்பரிய ஹிந்து முறைப்படி, அவர்களின் திருமணம் நடந்தது.சுபிக் ஷா, மணப்பெண் போல பட்டு சேலை அணிந்து, தன் தந்தையின் மடியில் அமர்ந்திருக்க, டினா தாஸ், மணமகன் கோலத்தில் இருக்க, வேதமந்திரங்கள் முழங்க, திருமணம் நடந்தேறியது.
ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது குறித்து சுபிக் ஷா கூறியதாவது:எங்களின் திருமணம், சென்னையில் பாரம்பரிய முறைப்படி நடக்கும்; எங்களின் கனவு நனவாகும் என்று, நாங்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை. ஆறு ஆண்டு போராட்டம், பெற்றோரின் ஆதரவு, ஒத்துழைப்பால் சாத்தியமாகியுள்ளது. நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம்.இவ்வாறு கூறினார்.
மகளின் திருமணம் குறித்து சுபிக் ஷாவின் தாய் பூர்ண புஷ்கலா கூறியதாவது: நான் மதுரையில் வளர்ந்தேன். மகள் ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததை அறிந்ததும், தமிழகத்தில் உள்ள எங்கள் குடும்பத்தினர் உறவை துண்டித்து விடுவர் என்று பயந்தோம்.ஒரு பெண்ணுடன் இந்த சமூகத்தில் எப்படி வாழ்வார் என்று பயம் ஏற்பட்டது. கடைசியில் மகளின் மகிழ்ச்சி தான் முக்கியம் என்பதால், சம்மதம் தெரிவித்து விட்டோம்.
இவ்வாறு கூறினார்.சுபிக் ஷா திருமணம் செய்து கொண்ட டினா தாஸ், ஏற்கனவே, ஆண் ஒருவரை திருமணம் செய்து, விவாகரத்து பெற்றவர். பெண்ணுக்கும், பெண்ணுக்கும் இடையே நடந்த இந்த திருமணத்தை, சமஸ்கிருத பேராசிரியர் சவுரவ் போன்ட்ரே நடத்தி வைத்துள்ளார்.

நன்றி தினமலர்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 04, 2022 2:23 pm

என்ன சொல்வது ?

நாகரீகமா?   என்ன அவசியம்?
கலிகாலத்தில் சகஜமென இருக்கவேண்டியதுதானா?
ஒண்ணுமே புரியலை!!!!!

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 04, 2022 2:26 pm

கலிகாலம்..!
-
அதிர்ச்சி அதிர்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 04, 2022 2:27 pm

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Sep 05, 2022 10:41 am

சமூக அமைதிக்காக , முறையற்ற தன்மைகளைக் தடுத்தவர்கள் நம் முன்னோர்!
ஆனால் இன்று பெரியவர்களே , மனச்சாட்சி இல்லாமல், எல்லாக் கேடுகளையும் செய்து, சமூக அமைதியைக் கெடுப்பதால், நம் வாழ்க்கைத் தத்துவங்களும் மாறத்தான் செய்யும்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 05, 2022 5:59 pm

"கன்னியின் காதலி " என்ற பழைய சினிமா நினைவுக்கு வருகிறது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக